Kaadhalendraal Aanum Pennum - தமிழ் பாடல் வரிகள்
காதல் என்றால் ஆணும் பெண்ணும்
இருவர் வேண்டுமன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ
பெண் :
காதல் என்றால் கடையில் வாங்கும்
பொருளும் இல்லையன்றோ
முன்னாலே உரிமை வேண்டுமன்றோ
முன்னாலே உரிமை வேண்டுமன்றோ
ஆண் :
தூது சொல்வார் எனக்காருமில்லை
சொல்வதில் முன் பின் பழக்கம் இல்லை
நேரடியாகவே தேடி வந்தேன்
நேரிழையே நீ அருள் புரிவாய்
பெண் :
வாங்கிய பூசைகள் போதாதா
மங்கையின் பின்னால் வரலாமா
ஆயிரம் வேஷங்கள் போட்டாலும்
என் ஆசையும் அன்பும் கிடைக்காது
ஆண் :
ஆ ஹாஹஹாஹா ஹாஹாஹா
ஹா ஹா ஹா…
பெண்
: ஓஹொஹோஹோ
ஓஹோஹோ ஓ ஓ ஓ……
இருவர் :
ஆ…..ஆ…..ஆ…..
பெண் :
காதல் என்றால் கடையில் வாங்கும்
பொருளும் இல்லையன்றோ
முன்னாலே உரிமை வேண்டுமன்றோ
முன்னாலே உரிமை வேண்டுமன்றோ
ஆண் :
ஆடச் சொன்னாலும் ஆடுகிறேன்
பாடச் சொன்னாலும் பாடுகிறேன்
பாவையே உந்தன் காதலிலே
பைத்தியம் போல் நான் ஆகிவிட்டேன்
பெண் :
காதல் பைத்தியம் பொல்லாது
கையும் காலும் நில்லாது
வாராய் எந்தன் பைத்தியமே
மனசுக்கு செய்வேன் வைத்தியமே
ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா…
இருவர் :
ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா…
ஆ……ஆ…….ஆ….ஆஅ….
ஆண் :
காதலைப் படைத்தவன் பேர் வாழ்க
பெண் :
அதை கண்களில் சேர்த்தவன் சீர் வாழ்க
ஆண் :
கடற்கரை சோலை தினம் வாழ்க
இருவர் :
கனிந்தோம் மகிழ்ந்தோம்
நாம் வாழ்க
ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா…
ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா…
ஆ……ஆ…….ஆ….ஆஅ….
ஆண் :
காதல் என்றால் ஆணும் பெண்ணும்
இருவர் வேண்டுமன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ
பெண் :
ஆ… ஆ… ஆ… ஆ…..அஹஹ
ஆ… ஆ… ஆ……
இருவர் :
காதல் என்றால் ஆணும் பெண்ணும்
இருவர் வேண்டுமன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ
Kaadhalendraal Aanum Pennum - English Lyrics
Male :
Kaadhal endraal aanum pennum
Iruvar vendumandro
Illaamal edhuvum illaiyandro
Illaamal edhuvum illaiyandro
Female :
Kaadhal endraal kadaiyil vaangum
Porulum illaiyandro
Munnalae urimai vendumandro
Munnalae urimai vendumandro
Male :
Thoodhu solvaar yenakaarumillai
Solvadhil mun pin pazhakkam illai
Naeradiyaagavae thaedi vandhen
Naerizhaiyae nee arul purivaai
Female :
Vaangiya poosaigal podhaadhaa
Mangaiyin pinnaal varalaamaa
Aayiram veshangal pottaalum
En aasaiyum anbum kidaikaadhu
Male :
Aa haahahaahaa haahaahaa
Haa haa haa…
Female :
Ohohoho ohohoho oo oo oo
Both :
Aa… aa… aa…
Female :
Kaadhal endraal kadaiyil vaangum
Porulum illaiyandro
Munnalae urimai vendumandro
Munnalae urimai vendumandro
Male :
Aada chonnaalum aadugiren
Paada sonnaalum paadugiren
Paavaiyae undhan kaadhalilae
Paithiyam pol naan aagi vitten
Female :
Kaadhal paithiyam pollaadhu
Kaiyum kaalum nillaadhu
Vaaraai endhan paithiyamae
Manasukku seiven vaithiyamae
Aahahaaha hahahaa aahahahaa…
Both :
Aahahaaha hahahaa aahahahaa…
Aa…aa…aa…aaa….
Male :
Kaadhalai padaithavan per vaazhga
Female :
Adhai kangalil serthavan seer vaazhga
Male :
Kadarkkarai solai dhinam vaazhga
Both :
Kanindhom maghizhndhom
Naam vaazhga
Aahahaaha hahahaa aahahahaa…
Aahahaaha hahahaa aahahahaa…
Aa…aa…aa…aaa….
Male :
Kaadhal endraal aanum pennum
Iruvar vendumandro
Illaamal edhuvum illaiyandro
Illaamal edhuvum illaiyandro
Female :
{Aa… aa… aa… aa…aaha
Aa… aa… aa… } (Overlap)
Both :
Kaadhal endraal aanum pennum
Iruvar vendumandro
Illaamal edhuvum illaiyandro