Paatu Paadava - தமிழ் பாடல் வரிகள்
…………………..
ஆண் :
{ பாட்டு பாடவா
பார்த்து பேசவா பாடம்
சொல்லவா பறந்து
செல்லவா
ஆண் :
பால் நிலாவை
போல வந்த பாவை
அல்லவா நானும் பாதை
தேடி ஓடி வந்த காளை
அல்லவா } (2)
ஆண் :
பாட்டு பாடவா
பார்த்து பேசவா பாடம்
சொல்லவா பறந்து
செல்லவா
ஆண் :
{ மேகவண்ணம்
போலே மின்னும்
ஆடையினாலே மலை
மேனியெல்லாம் மூடுதம்மா
நாணத்தினாலே } (2)
ஆண் :
{ பக்கமாக வந்த
பின்னும் வெட்கமாகுமா
இங்கே பார்வையோடு
பார்வை சேர தூது
வேண்டுமா } (2)
ஆண் :
மாலை அல்லவா
நல்ல நேரம் அல்லவா
இன்னும் வானம் பார்த்த
பூமி போல வாழலாகுமா
ஆண் :
பாட்டு பாடவா
பார்த்து பேசவா பாடம்
சொல்லவா பறந்து
செல்லவா
ஆண் :
பால் நிலாவை
போல வந்த பாவை
அல்லவா நானும் பாதை
தேடி ஓடி வந்த காளை
அல்லவா
ஆண் :
பாட்டு பாடவா
பார்த்து பேசவா பாடம்
சொல்லவா பறந்து
செல்லவா
ஆண் :
{ அங்கமெல்லாம்
தங்கமான மங்கையை
போலே நதி அன்னநடை
போடுதம்மா பூமியின்
மேலே } (2)
ஆண் :
{ கண் நிறைந்த
காதலனை காணவில்லையா
இந்த காதலிக்கு தேன் நிலவில்
ஆசை இல்லையா } (2)
ஆண் :
காதல் தோன்றுமா
இன்னும் காலம் போகுமா
இல்லை காத்து காத்து
நின்றது தான் மீதமாகுமா
ஆண் :
பாட்டு பாடவா
பார்த்து பேசவா பாடம்
சொல்லவா பறந்து
செல்லவா
ஆண் :
பால் நிலாவை
போல வந்த பாவை
அல்லவா நானும் பாதை
தேடி ஓடி வந்த காளை
அல்லவா
ஆண் :
பாட்டு பாடவா
பார்த்து பேசவா பாடம்
சொல்லவா பறந்து
செல்லவா
Paatu Paadava - English Lyrics
Whistling :
………………
Male :
{ Paatu paadavaa
Paarthu pesavaa paadam
Sollavaa parandhu sellavaa
Male :
Paal nilavai
Polae vandha paavai
Allavaa naanum paadhai
Thedi odi vandha kaalai allavaa } (2)
Male :
Paatu paadavaa
Paarthu pesavaa paadam
Sollavaa parandhu sellavaa
Male :
{ Mega
Vannam polae
Minnum aadaiyinaalae
Malai meni ellam
Moodudhamma naanathinaalae } (2)
Male :
{ Pakkamaga
Vandha pinnum
Vetkamaguma ingae
Paarvaiyodu paarvai
Sera thoodhu venduma } (2)
Male :
Maalai allavaa
Nalla neramallavaa
Innum vaanam paartha
Boomi polae vaazhalagumaa
Male :
Paatu paadavaa
Paarthu pesavaa paadam
Sollavaa parandhu sellavaa
Male :
Paal nilavai
Polae vandha paavai
Allavaa naanum paadhai
Thedi odi vandha kaalai allavaa
Male :
Paatu paadavaa
Paarthu pesavaa paadam
Sollavaa parandhu sellavaa
Male :
{ Angamellam
Thangamana mangaiyai
Polae nadhi anna nadai
Podudhamma boomiyin melae } (2)
Male :
{ Kan niraindha
Kaadhalanai kaanavillaiya
Indha kaadhaliku then
Nilavil aasai illaiya } (2)
Male :
Kaadhal
Thondruma innum
Kaalam poguma
Illai kaathu kaathu
Nindradhu thaan
Meedham aaguma
Male :
Paatu paadavaa
Paarthu pesavaa paadam
Sollavaa parandhu sellavaa
Male :
Paal nilavai
Polae vandha paavai
Allavaa naanum paadhai
Thedi odi vandha kaalai allavaa
Male :
Paatu paadavaa
Paarthu pesavaa paadam
Sollavaa parandhu sellavaa