Tamil Lyrics

Padagu Veedugalil song lyrics

Movie — Maadi Veettu Ezhai

Singer(s) — S. P. Balasubrahmanyam, P. Susheela

Lyricist — Vaali

Music Director — M. S. Vishwanathan

Padagu Veedugalil - தமிழ் பாடல் வரிகள்

முனங்கல் :
………………..

ஆண் :
படகு வீடுகளில் பச்சை கிளிகள்
பருவக் கதைகளை பாடுதம்மா

பெண் :
பனியின் போர்வைகளில் பட்டு மலர்கள்
அழகு நடனங்கள் ஆடுதம்மா…

ஆண் :
படகு வீடுகளில் பச்சை கிளிகள்
பருவக் கதைகளை பாடுதம்மா

பெண் :
பனியின் போர்வைகளில் பட்டு மலர்கள்
அழகு நடனங்கள் ஆடுதம்மா…(

ஆண் :
இயற்கை ராஜாங்கம் எங்கும்

பெண் :
இனிக்கும் சங்கீதம் பொங்கும்……

ஆண் :
காஷ்மீரம் கண்கவரும் காட்சிகளின் பொன்னகரம்
கார்கால மேகங்கள் ஊர்கோலம் அங்கங்கே

பெண் :
ஆகாயம் நீல நிறம் அதுபோலே பூங்குழலும்
காற்றோடு போராடும் சீராடும் என் அன்பே

ஆண் :
மயக்கம் உண்டாக்கும் அன்னம்

பெண் :
பிறக்கும் உல்லாச எண்ணம்…..

ஆண் :
படகு வீடுகளில் பச்சை கிளிகள்
பருவக் கதைகளை பாடுதம்மா

பெண் :
பனியின் போர்வைகளில் பட்டு மலர்கள்
அழகு நடனங்கள் ஆடுதம்மா..

ஆண் :
ஆனந்த சோலையில் மாலையில்
நானும் இளமானும் கொஞ்ச

பெண் :
ஆரம்ப வேளையில் லீலையில்
காலும் இடை நூலும் கெஞ்ச

ஆண் :
ஆனந்த சோலையில் மாலையில்
நானும் இளமானும் கொஞ்ச

பெண் :
ஆரம்ப வேளையில் லீலையில்
காலும் இடை நூலும் கெஞ்ச

ஆண் :
மோகத்தை தாங்காத மங்கை அங்கங்கள்

பெண் :
தேகத்தில் தோன்றாத மன்னன் சின்னங்கள்

ஆண் :
நினைத்துப் பார்த்தாலே இன்பம்

பெண் :
நெருங்கி கேட்டாலே நாணம்….

ஆண் :
படகு வீடுகளில் பச்சை கிளிகள்
பருவக் கதைகளை பாடுதம்மா

பெண் :
பனியின் போர்வைகளில் பட்டு மலர்கள்
அழகு நடனங்கள் ஆடுதம்மா..

ஆண் :
வானத்து தேவதை போலொரு தோகை
இளம் தோகை வந்தாள்

பெண் :
வையத்து காவிய நாயகன் நீதான்
துணை நான்தான் என்றான்

ஆண் :
காமத்து பால் சிந்தும் தங்கக் கிண்ணங்கள்

பெண் :
தாழம்பூ போல் மின்னும் மஞ்சள் கன்னங்கள்

ஆண் :
உதட்டில் தேனூறும் அங்கே

பெண் :
கொடுக்கத்தான் எங்கும் எங்கே…..

ஆண் :
படகு வீடுகளில் பச்சை கிளிகள்
பருவக் கதைகளை பாடுதம்மா

பெண் :
பனியின் போர்வைகளில் பட்டு மலர்கள்
அழகு நடனங்கள் ஆடுதம்மா..

Padagu Veedugalil - English Lyrics

Humming :

…………….

Male :

Padagu veedugalil pachai kiligal

Paruva kadhaigalai paadudhamma

Female :

Paniyin porvaigalil pattu malargal

Azhagu nadanangal aadudhamma

Male :

Padagu veedugalil pachai kiligal

Paruva kadhaigalai paadudhamma

Female :

Paniyin porvaigalil pattu malargal

Azhagu nadanangal aadudhamma

Male :

Iyarkai raajangam engum

Female :

Inikkum sangeedham pongum

Male :

Kashmirum kankavarum kaatchigalin ponnkaram

Kaarkaala megangal oorgolam angangae

Female :

Aagaayam neela niram adhu polae poonguzhalum

Kaattrodu poraadum seeraadum enanbae

Male :

Mayakkam undaakkum annam

Female :

Pirakkum ullasa ennam

Male :

Padagu veedugalil pachai kiligal

Paruva kadhaigalai paadudhamma

Female :

Paniyin porvaigalil pattu malargal

Azhagu nadanangal aadudhamma

Male :

Aanandha solaiyil maalaiyil

Naanum ilamanum konja

Female :

Aarambha velaiyil leeliayil

Kaalum idai noolum kenja

Male :

Aanandha solaiyil maalaiyil

Naanum ilamanum konja

Female :

Aarambha velaiyil leeliayil

Kaalum idai noolum kenja

Male :

Mogathai thangaadha mangai angangal

Female :

Thegtahil thondratha mannan sinnangal

Male :

Ninaithu paarthaalae inbam

Female :

Nerungi kettalae naanam

Male :

Padagu veedugalil pachai kiligal

Paruva kadhaigalai paadudhamma

Female :

Paniyin porvaigalil pattu malargal

Azhagu nadanangal aadudhamma

Male :

Vanathu devathai pol oru thogai

Ilam thogai vandhaal

Female :

Vaiyathu kaaviya naayagan needhaan

Thunai naan thaan endraan

Male :

Kaamathu paal sindhum thanga kinnangal

Female :

Thazhampoo pol minnum manjal kannangal

Male :

Udhattil thaenoorum angae

Female :

Kodukkathaan yengum ingae

Male :

Padagu veedugalil pachai kiligal

Paruva kadhaigalai paadudhamma

Female :

Paniyin porvaigalil pattu malargal

Azhagu nadanangal aadudhamma

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Padagu Veedugalil

Which movie does the song Padagu Veedugalil belong to?

The song Padagu Veedugalil is from the movie Maadi Veettu Ezhai.

Who is the music director of Padagu Veedugalil?

The music for Padagu Veedugalil is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Padagu Veedugalil?

The lyrics for Padagu Veedugalil are penned by Vaali.

Who sang the Padagu Veedugalil song?

Padagu Veedugalil is sung by S. P. Balasubrahmanyam, P. Susheela.

Related Songs