Palakadhaiyill - தமிழ் பாடல் வரிகள்
பல கதையில் ராட்சசனே இங்கேவருவனே
பழி வாங்க ரட்சகனும் வருவான் உடனே
சத்ருவதான் வதம் செய்ய வந்தான் ரட்சகனே
அவனுள்ளே வந்தானே ராட்சசன் அவனே
பெண் :
ஆவேசமா அந்த ரட்சகனும்
பல காலம் போராடி
ஆண் :
குரோதத்தின் விஷமேறி
ஆனான் ஒரு ராட்சசனாய்
பெண் :
சாதிக்கும் குணம் கொண்டாலே
நீ சாந்தமாய் இருந்தாகணுமே
ஆண் :
நீ வெற்றிய பெறவே
மன்னிக்கும் குணவானாய் வாழ்ந்தாகணுமே
குழு :
கோவம் நமை கோரம் ஆக்கும்டா
யுத்தம் தோன்றினால் சின்ன புன்னகை
பெண் :
நீ காட்டி நிப்பாட்டடா
குழு :
நீ ஞாயவனா நடமாடினா
வாழ்ந்திடுவாயே ஒரு ராஜனா
நீ தீயவனா உருவாகினா
போயிவிடுவாயே ஒரு நீசனா
பெண் :
பகையின் நஞ்சை மனம் ஏற்க கூடாதுடா
அதுவே இம்சை அதனால் வரும் கேடுடா
ஆண் :
நிஜத்தினில் தைரியம் தானடா
நிலத்தினை ஆளும் பாரத தெளிவுடன்
லோகம் ஆளடா நிரந்தரனா
பெண் :
மனிதரின் காயம் பொய்யடா
அனைத்துமே மாயப்பேயாடா
ஆண் :
வார்த்தையில் நியாயம்
வையடா சிறந்தவனா
குழு :
கோவம் நமை கோரம் ஆக்கும்டா
யுத்தம் தோன்றினால் சின்ன புன்னகை
பெண் : நீ காட்டி நிப்பாட்டடா
குழு :
நீ ஞாயவனா நடமாடினா
வாழ்ந்திடுவாயே ஒரு ராஜனா
நீ தீயவனா உருவாகினா
போயிவிடுவாயே ஒரு நீசனா
Palakadhaiyill - English Lyrics
Male :
Pala kadhaiyil raatsasane inge vaaruvaane
Pazhi vaanga ratsaganum varuvan undane
Sathruvathaan vadham seiya vandham ratchagane
Avanulle vandhaane raatsasan avane
Female :
Aavesamaa andha ratsaganum
Pala kaalam poraadi
Male :
Kurodhaththin vanma vishameri
Aanaan oru raatsaanai
Female :
Saadhikim gunam kondaale
Nee sandhamaai irundhaganume
Male :
Nee vetriya perave mannikkum
Gunavaanai vaazhndhaganume
Chorus :
Kobam namai koram aakkumdaa
Yuththam thonrinaal sinnap punnagai
Female :
Nee kaati nippaattadaa
Chorus :
Nee ngaayavanaa nadamaadinaa
Vazhdhuvaaye oru raajanaa
Nee theeyavanaa uruvaaginaa
Poi viduvaaye oru neesanaa
Female :
Pagaiyn nanjai manam yerkka koodadhuaa
Adhuve imsai adhanaal varum kedudaa
Male :
Nijathhinil dhairiyam thaanadaa
Nilaththinai aalum paarada
Thelivudan logam aaladaa nirandharanaa
Female :
Manidharin kaayam poiyadaa
Anaiththume mayya peyadaa
Male :
Vaarththaiyil niyaayam
Vaiyadaa sirandhavanna
Chorus :
Kobam namai koram aakkumdaa
Yuththam thonrinaal sinnap punnagai
Female :
Nee kaati nippaattadaa
Chorus :
Nee ngaayavanaa nadamaadinaa
Vazhdhuvaaye oru raajanaa
Nee theeyavanaa uruvaaginaa
Poi viduvaaye oru neesanaa