Palli Araikkul Vantha - தமிழ் பாடல் வரிகள்
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
ஆண் :
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
பெண் :
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
உன் அணைப்பினில் சாய்ந்ததையா
இந்த மலரே
பெண் :
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
உன் அணைப்பினில் சாய்ந்ததையா
இந்த மலரே
பெண் குழு :
யாய்ய யயயய யாய்யா
யாய்ய யயயய யாய்யா
யாய்ய யயயய யாய்யா
யாய்யா யாய்யா யா…
ஆண் :
ஒஹோஒ ஓஒ ஓஒ ஓஓ ஓஒ ஓ ஓ…..
பெண் :
ஹோ ஓ ஹோ ஓஒ
ஆண் :
{முத்துக்களைச் சிந்திச் சிந்தி
புன்னகை என்றாய்
மூடி வைத்த தேன் குடத்தை
அங்கங்கள் என்றாய்} (2)
பெண் :
பத்துத் தரம் தொட்டுத் தொட்டு
பாவனை செய்தாய்
பங்கு கொள்ளும் முன்பு என்ன
சோதனை செய்தாய் சோதனை செய்தாய்
ஆண் :
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
பெண் குழு :
ஆ……ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆஅ….
ஆண் :
தென்றல் வந்து மெல்ல மெல்ல
உன்னைத் தழுவும்
பெண் :
தென்றலுக்குப் பாதை இன்றி
என்னைத் தழுவு
ஆண் :
தென்றல் வந்து மெல்ல மெல்ல
உன்னைத் தழுவும்
பெண் :
தென்றலுக்குப் பாதை இன்றி
என்னைத் தழுவு
ஆண் :
உள்ள மட்டும் இன்பம் எல்லாம்
அள்ளி வழங்கு
பெண் :
உச்சி முதல் பாதம் வரை
உந்தன் விருந்து உந்தன் விருந்து
ஆண் :
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
பெண் :
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
உன் அணைப்பினில் சாய்ந்ததையா
இந்த மலரே
பெண் குழு :
{ஆஅ……ஆஅ…..ம்ம்ம்ம்
பெண் :
ஆஹா ஆஹாஹா} (3)
Palli Araikkul Vantha - English Lyrics
Male :
Palliyaraikkul vandha pulli mayilae
Un paarvaiyl saaindhadhammaa
Velli nilavae
Male :
Palliyaraikkul vandha pulli mayilae
Un paarvaiyl saaindhadhammaa
Velli nilavae
Female :
Alli iraikka vandha kalla nagaiyae
Alli iraikka vandha kalla nagaiyae
Un anaippinil saaindhadhaiyaa indha malarae
Female :
Alli iraikka vandha kalla nagaiyae
Un anaippinil saaindhadhaiyaa indha malarae
Female Chorus :
Yaaiya yayayaya yaaiyaa
Yaaiya yayayaya yaaiyaa
Yaaiya yayayaya yaaiyaa
Yaaiyaa yaaiyaa yaa…
Male :
Ohooo oooo ooo ooo oo oo….
Female :
Hoo oo hoo ooo
Male :
{Muthukkalai sindhi sindhi
Punnagai endraai
Moodi vaitha thaen kudathai
Angangal endraai} (2)
Female :
Pathu tharam thottu thottu
Baavanai seidhaai
Pangu kollum munbu enna
Sodhanai seidhaai sodhanai seidhaai
Male :
Palliyaraikkul vandha pulli mayilae
Un paarvaiyl saaindhadhammaa velli nilavae
Female Chorus :
Aa….aa….aaa…..aa……aa…aaa.
Male :
Thendral vandhu mella mella
Unnai thazhuvum
Female :
Thendralukku paadhai indri
Ennai thazhuvu
Male :
Thendral vandhu mella mella
Unnai thazhuvum
Female :
Thendralukku paadhai indri
Ennai thazhuvu
Male :
Ulla mattum inbam ellaam
Alli vazhangu
Female :
Uchi mudhal paadham varai
Undhan virundhu undhan virundhu
Male :
Palliyaraikkul vandha pulli mayilae
Un paarvaiyl saaindhadhammaa velli nilavae
Female :
Alli iraikka vandha kalla nagaiyae
Un anaippinil saaindhadhaiyaa indha malarae
Female Chorus :
{Aaaa…aaa….mmmm
Female :
Aahaa aahaahaa} (3)