Pappapappan - தமிழ் பாடல் வரிகள்
ஹரிணி, சைந்தவி
ஆண் :
பப்ப பப்பான்
பப்பபாண் பப்ப பப்ப
பப்பபாண் பத்திகிச்சு
பம்பரம் டோய்
பெண் :
பப்ப பப்பான்
பப்பபாண் பப்ப பப்ப
பப்பபாண் என்ன செஞ்ச
மந்திரம் டோய்
ஆண் :
அடி ராசாத்தி ரோசாப்பூ
என்ன சொல்ல என் ரா தூக்கம்
தூக்கிகிட்டு போறபுள்ள நான்
தில்லானா பாடுறேன் திமிராக
ஆடுறேன் என்னோட கை
கோக்க வாடி
பெண் :
உன் பொல்லாத
மீசையில் குத்தாம
குத்துனா செத்தா நான்
போவேன் போடா
ஆண் :
யே பப்ப பப்பான்
பப்பபாண் பப்பர பப்ப
பப்பபாண் பத்திகிச்சு
பம்பரம் டோய்
பெண் :
பப்பரபப்பா
பப்பபாண் பப்பபப்பா
பப்பபாண் என்ன செஞ்ச
மந்திரம் டோய்
ஆண் :
யே கொடி இடை
பாத்து நான் ஒடன்சிட்டேன்
நேத்து முத்தம் கித்தம் தந்து
என்ன ஒட்ட வையேன்டி
பெண் :
வாழையடி வாழை
என்ன வாழ வையு நாளை
மொத்தமாக மூட்டை கட்டி
தூக்கி போயேன்டா
ஆண் :
உன்ன அப்படியே
உப்புமூட்டை துாக்கிகிறேன்டி
அடி அஞ்சாறு ஆசை மட்டும்
தீத்துகிறேன்டி
பெண் :
ஒத்துக்குறேன்
ஒத்துக்குறேன் நீ ஒன்னொன்னா
சொல்லி தா கத்துகுறேன்டா
ஆண் :
யே பப்ப பப்பான்
பப்பபாண் பப்பர பப்ப
பப்பபாண் பத்திகிச்சு
பம்பரம் டோய் டோய்
டோய்
பெண் :
பப்பரபப்பா
பப்பபாண் பப்பபப்பா
பப்பபாண் என்ன செஞ்ச
மந்திரம் டோய் டோய்
டோய்
ஆண் :
அடி ராசாத்தி ரோசாப்பூ
என்ன சொல்ல என் ரா தூக்கம்
தூக்கிகிட்டு போறபுள்ள நான்
தில்லானா பாடுறேன் திமிராக
ஆடுறேன் என்னோட கை
கோக்க வா வா வாடி
பெண் :
உன் பொல்லாத
மீசையில் குத்தாம
குத்துனா செத்தா நான்
போவேன் போ போடா
ஆண் :
யே மஞ்ச முகம்
பாத்து நான் செவந்துடேன்
நேத்து மைனாவே மஞ்ச
கொடி காட்டு எனக்கு
பெண் :
யே விடுகதை
வேணாம் நீ விடும் கதை
வேணாம் என்ன வேணும்
கண்ண பாத்து சொல்லு
எனக்கு
ஆண் :
உன் பூ போட்ட
பாவாடை போதும் எனக்கு
அதில் வெள்ளி விழா படம்
காட்ட ஆசை இருக்கு
பெண் :
ஒத்துக்குறேன்
ஒத்துக்குறேன் நான்
உன்னோட பாப்பாவ
பெத்துகுறேன்டா
ஆண் :
பப்பபப்ப
பப்பபாண் பப்பர பப்ப
பப்பபாண் சுத்திகிச்சு
பம்பரம் டோய்
பெண் :
பப்பபப்ப
பப்பபாண் பப்பபப்ப
பப்பபாண் கத்துகிச்சு
மந்திரம் டோய்
ஆண் :
அடி ராசாத்தி ரோசாப்பூ
என்ன சொல்ல என் ரா தூக்கம்
தூக்கிகிட்டு போறபுள்ள நான்
தில்லானா பாடுறேன் திமிராக
ஆடுறேன் என்னோட கை
கோக்க வா வா வாடி
பெண் :
உன் பொல்லாத
மீசையில் குத்தாம
குத்துனா செத்தா நான்
போவேன் போ போ போடா
Pappapappan - English Lyrics
Male :
Pappapappan pappapaan pappappa pappapaan
Pathikichu pambaram doi
Female :
Pappappa pappapaan pappappa pappapaan
Enna senja mandhiram doi
Male :
Adi raasathi rosaapu enna solla
En raa thookkam thookikittu porapulla
Naan thillaanaa paaduren thimuraaga aaduren
Ennoda kaikokka vaadi..
Female :
Un pollaadha meesayil kuthaaama kuthunaa
Sethaa naan poven poda ..
Male :
Ye Pappappappan paappapaan parappann pappapaan
Pathikichu pambaram doi
Female :
Papparappa pappapaan pappappa pappapaan
Enna senja mandhiram doi
Male :
Ye kodi idai paathu naan odanchiten nethu
Mutham kitham thandhu enna otta vaiyen di
Female :
Vallayadi vallai enna vazha vaiyyu naalai
Mothamaaga mootakatti thooki poyenda
Male :
Unna appadiyae uppumoota thokkikiren de
Adi anju aaruu aasa mattum theethukiren de
Female :
Othukuren othukuren ne onnonnaa
Sollithaa kathukuren da ….
Male :
Ye Pappappappan paappapaan parappann pappapaan
Pathikichu pambaram doi doi doi
Female :
Papparappa pappapaan pappappa pappapaan
Enna senja mandhiram doi doi doi
Male :
Adi raasathi rosaapu enna solla
En raa thookkam thookikittu porapulla
Naan thillaanaa paaduren thimuraaga aaduren
Ennoda kaikokka vaa..vaa..vaadi..
Female :
Un pollaadha meesayil kuthaaama kuthunaa
Sethaa naan poven poo..pooda ..
Male :
Ye manjam mugam paathu naan sevandhuten nethu
Mainaavae manjakodi kaatu ennaku
Female :
Ye vidu kadha venaam ne vidum kadhai venaam
Enna venum kanna paathu sollu ennaku
Male :
Un poo potta paavaada podhum ennaku
Adhil velli vizha padam kaata aasai iruku
Female :
Othukuren othukuren naan unnoda
Paapaava pethkkuren da …
Male :
Pappappappa pappapaan papprapappan pappapaan
Suthukichu pambaram doi
Female :
Pappappa pappapaan pappappa pappapaan
Kathukichu mandhiram doi
Male :
Adi raasathi rosaapu enna solla
En raa thookkam thookikittu porapulla
Naan thillaanaa paaduren thimuraaga aaduren
Ennoda kaikokka vaa..vaa..vaadi..
Female :
Un pollaadha meesayil kuthaaama kuthunaa
Sethaa naan poven po po..pooda ..