Tamil Lyrics

En Veettu Thottathile song lyrics

Movie — Thaaikulame Thaaikulame

Singer(s) — S. Janaki, Mano

Lyricist — Vairamuthu

En Veettu Thottathile - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
என் வீட்டுத் தோட்டத்திலே
பூத்திருக்கும் செண்பகமே
தாலாட்டு நான் படிப்பேன்
அஞ்சுகமே

ஆண் :
என் வீட்டுத் தோட்டத்திலே
பூத்திருக்கும் செண்பகமே
தாலாட்டு நான் படிப்பேன்
அஞ்சுகமே

ஆண் :
உந்தன் பிள்ளை நான்தானே
எந்தன் பிள்ளை நீதான் கண்ணே
ஆளுக்கொரு தொட்டில் கட்டி
ஆட வேண்டும் ஆசைப் பெண்ணே
பாலூட்ட ஆசைப்படும் தேனே
புட்டி வாங்கித் தாரேன்
எனக்கு ஊட்டு மானே

ஆண் :
என் வீட்டுத் தோட்டத்திலே
பூத்திருக்கும் செண்பகமே
தாலாட்டு நான் படிப்பேன்
அஞ்சுகமே

பெண் :
மனிதரை சுமக்காமல்
மண்ணுக்கு பெருமையில்லை
மாசம் சுமக்காமல்
பெண்ணுக்கு பெருமையில்லை

பெண் :
மழைத்துளி தரவில்லையேல்
மேகத்துக்கு மதிப்பும் இல்லை
தொட்டிலுக்கு வழியில்லையேல்
கட்டிலுக்கு சிறப்பும் இல்லை

பெண் :
கொஞ்ச ஒரு பிள்ளை
இங்கே இல்லை
அதன் பிஞ்சு கைகள் நெஞ்சில்
படவும் இல்லை

பெண் :
கற்பத்துக்குள் உருண்டு
கொஞ்சம் புரண்டு துள்ளும் பிள்ளை
அந்தவொரு சுகம் போல்
பெண்ணின் வாழ்வில் வேறில்லை

பெண் :
உன் வீட்டுத் தோட்டத்திலே
பூத்திருக்கு செண்பகம் தான்
தாலாட்டு பாடவில்லை
அஞ்சுகம் தான்

ஆண் :
பிள்ளைகள் பெருமையெல்லாம்
பெறும் வரை இனிக்குமடி
பிள்ளையை பெத்து முடிச்சா
பெருந்துன்பம் இருக்குமடி

ஆண் :
பாசத்துக்கு துடிப்பவளே
பழையக் கதைப்படி
பாரதப் போர் முழுக்க
பிள்ளையால் விளைந்ததடி

ஆண் :
அந்த நாளில் பிள்ளை
எல்லாம் வேலி
அடி இந்த நாளில்
பிள்ளை எல்லாம் போலி

ஆண் :
பத்து மாதம் சுமந்து
ஒண்ணு பொறந்து பகையாகும்
பிள்ளை தொல்லை வேண்டாம்
இந்த வாழ்க்கை சுகமாகும்

ஆண் :
என் வீட்டுத் தோட்டத்திலே
பூத்திருக்கும் செண்பகமே
தாலாட்டு நான் படிப்பேன்
அஞ்சுகமே….

En Veettu Thottathile - English Lyrics

Male :

En veetu thottathilae

Poothirukkum shenbagamae

Thalattu naan pdippen

Anjugamae

Male :

En veetu thottathilae

Poothirukkum shenbagamae

Thalattu naan pdippen

Anjugamae

Male :

Undhan pillai naan thane

Endhan pilli needhane kanne

Aalukkoru thottil katti

Aada vendum aasai pennae

Paalootta aasaippadum thaenae

Putti vaanghi thaaren

Enakku oottu maanae

Male :

En veetu thottathilae

Poothirukkum shenbagamae

Thalattu naan pdippen

Anjugamae

Female :

Manidharai sumakkaamal

Manukku perumaiyillai

Masam sumakaamal

Pennukku perumaiyillai

Female :

Mazhaithuli tharavillaiyael

Meghathukku madhippum illai

Thottilukku vazhiyillaiyel

Kattilukku sirappum illai

Female :

Konja oru pillai

Ingae illai

Adhan pinju kaigal nenjil

Padavum illai

Female :

Garbathukkul urundu

Konjam purandu thullum pillai

Andhavoru sugam pol

Pennin vaazhvil vaerillai

Female :

Un veetu thottathilae

Poothirukkum shenbagam thaan

Thalattu naan pdippen

Anjugam thaan

Male :

Pillaigal perumaiyellaam

Perum varai inikkumadi

Pillaiyai pethu mudichaa

Perundhunbam irukkumadi

Male :

Pasathukku thudippavale

Pazhaiya kadhaipadi

Bharatha porr muzhukka

Pillaiyaal vilaindhadhadi

Male :

Andha naalil pillai

Ellaam vaeli

Adi indha naalil

Pillai ellaam poli

Male :

Pathum maadham sumandhu

Onnu porandhu pagaiyaagum

Pillai thollai vendaam

Indha vaazhkkai sugam aagum

Male :

En veetu thottathilae

Poothirukkum shenbagamae

Thalattu naan pdippen

Anjugamae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about En Veettu Thottathile

Which movie does the song En Veettu Thottathile belong to?

The song En Veettu Thottathile is from the movie Thaaikulame Thaaikulame.

Who is the music director of En Veettu Thottathile?

The music for En Veettu Thottathile is composed by Unknown.

Who wrote the lyrics for En Veettu Thottathile?

The lyrics for En Veettu Thottathile are penned by Vairamuthu.

Who sang the En Veettu Thottathile song?

En Veettu Thottathile is sung by S. Janaki, Mano.

Related Songs