Oru Vatta Mugathil - தமிழ் பாடல் வரிகள்
…………..
ஆண் :
ஒரு வட்ட முகத்தில்
நான் இட்ட நிலவு
ஒரு வட்ட முகத்தில்
நான் இட்ட நிலவு
எனை வா வா என்றது
பூமாலைகளில்
ஒரு மல்லிகை பூ
எனை வா வா என்றது
பெண் :
இந்த பூவனம்
உந்தன் சீதனம்
இதில் இன்பச் சண்டை
செய்ய வேண்டும் வா
வண்டது தட்டட்டும்
மொட்டுக்கள் முத்துக்கள்
திறக்கட்டும்
ஆண் :
வட்ட முகத்தில்
நான் இட்ட நிலவு
எனை வா வா என்றது
பூமாலைகளில்
ஒரு மல்லிகை பூ
எனை வா வா என்றது
ஆண் :
இரு கனி வனப்பே
இனிக்கின்ற நெருப்பே
தாவித் தாவி அணைத்தேன்
கொஞ்சம் தமிழும் சொல்லிக்
கொடுத்தேன்
பெண் :
துடிக்கின்ற அரும்பாய்
துணையின்றி கிடந்தேன்
பனியில் பனியில் நனைந்தேன்
உந்தன் மடியில் மடியில் மலர்ந்தேன்
ஆண் :
கண்ணே அந்த இன்பம்
இன்பம் எங்கு ஆரம்பமோ..
பெண் :
கன்னம் சுடும் மூச்சு கூட
இன்று ஆனந்தமோ..
ஆண் :
நான் சொல்லித் தந்தேன்
நீ அள்ளித் தந்தாய்
பெண் :
இனி முத்தத்தின் சத்தத்தில்
ரத்தங்கள் துள்ளட்டும் துடிக்கட்டும்
ஆண் :
வட்ட முகத்தில்
நான் இட்ட நிலவு
எனை வா வா என்றது
பூ மாலைகளில்
ஒரு. மல்லிகை பூ
எனை வா.. வா என்றது..
முனங்கல் :
……………
ஆண் :
உள்ளம் மெல்ல தவிக்க
உள்ளுயிரும் துடிக்க
உனது கணவனானேன்
இன்று உதறல் எடுக்கலானேன்
பெண் :
கண்ணழகு பார்த்தேன்
காதலித்து முடித்தேன்
மனது நிறைந்து போனேன்
இனி மடியில் நிறைந்து போவேன்
ஆண் :
உன்னைக் கண்டு இந்த ராமன்
இன்று மாறிவிட்டான்
பெண் :
என்னைக் கண்டு காமன்
இன்று எல்லை மீறிவிட்டான்
ஆண் :
நீ விட்டுத் தந்தால்
நான் கற்றுத் தாரேன்
பெண் :
இது ஆரம்பக் கல்லூரி
ஆனந்தக் கச்சேரி தொடங்கட்டும்
ஆண் :
வட்ட முகத்தில்
நான் இட்ட நிலவு
ஒரு வட்ட முகத்தில்
நான் இட்ட நிலவு
எனை வா வா என்றது
பூ மாலைகளில்
ஒரு மல்லிகை பூ
எனை வா வா என்றது..
பெண் :
இந்த பூவனம்..ஹா
உந்தன் சீதனம்..ஹா
இதில் இன்பச் சண்டை
செய்ய வேண்டும் வா
வண்டது தட்டட்டும்
மொட்டுக்கள் முத்துக்கள்
திறக்கட்டும்
ஆண் :
வட்ட முகத்தில்
நான் இட்ட நிலவு
எனை வா.. வா என்றது
பெண் : பூ மாலைகளில்
ஒரு மல்லிகை பூ
எனை வா.. வா.. என்றது
Oru Vatta Mugathil - English Lyrics
Humming :
…………….
Male :
Oru vatta mugathil
Naan itta nilavu
Oru vatta mugathil
Naan itta nilavu
Enai vaa vaa endrathu
Poo maalaigalil
Oru malligai poo
Enai vaa vaa endrathu
Female :
Indha poovanam
Undhan seedhanam
Idhil inba sandai
Seiya vendum vaa
Vandathu thattattum
Mottukkal muthukkal
Thirakattum
Male :
Oru vatta mugathil
Naan itta nilavu
Enai vaa vaa endrathu
Poo maalaigalil
Oru malligai poo
Enai vaa vaa endrathu
Male :
Iru kani vanappae
Inikkindra neruppae
Thaavi thaavi anaithaen
Konjam thamizhum solli
Koduthen
Female :
Thudikkindra arumbaai
Thuni indri kidanthen
Paniyil paniyil nanaindhen
Undhan madiyil madiyil malarndhen
Male :
Kannae indha inbam
Inbm engu aarambamoo
Female :
Kannam udum moochu kooda
Indru aanandhamoo
Male :
Naan solli thandhen
Nee alli thandhaai
Female :
Ini muthathin sathathil
Rathangal thullattum thudikattum
Male :
Oru vatta mugathil
Naan itta nilavu
Enai vaa vaa endrathu
Poo maalaigalil
Oru malligai poo
Enai vaa vaa endrathu
Humming :
………………….
Male :
Ullam mella thavikka
Ulluyirum thudikka
Unadhu kanavanaanen
Indru udharal edukal aanen
Female :
Kann azhagu paarthen
Kaadhalithu mudithen
Manadhu niraindhu ponen
Ini madiyil niraindhu poven
Male :
Unnai kandu indha raaman
Indru maarivittaan
Female :
Ennai kandu kaaman
Indru ellai meerivittaan
Male :
Nee vittu thandhaal
Naan kattru thaaaren
Female :
Idhu aarambha kalloori
Aanandha kacheri thodangattum
Male :
Oru vatta mugathil
Naan itta nilavu
Oru vatta mugathil
Naan itta nilavu
Enai vaa vaa endrathu
Poo maalaigalil
Oru malligai poo
Enai vaa vaa endrathu
Female :
Indha poovanam…haa
Undhan seedhanam..haa
Idhil inba sandai
Seiya vendum vaa
Vandathu thattattum
Mottukkal muthukkal
Thirakattum
Male :
Oru vatta mugathil
Naan itta nilavu
Enai vaa vaa endrathu
Poo maalaigalil
Oru malligai poo
Enai vaa vaa endrathu