Uyire Uyire Nalamthaana - தமிழ் பாடல் வரிகள்
……………………..
ஆண் :
உயிரே உயிரே நலம் தானா
சம்மதம் தானா…..நிஜம் தானா…..நிம்மதி தானா…..
அழகே நிலவின் முதுகில்
கவிதை எழுதி ரசித்திடவா…..ஆ…..
பெண் :
உயிரே உயிரே எனை நானே தந்து விட்டேனே
தொடுவானைத் தொட்டுவிட்டேனே
அன்பே நிலவைப் பிடித்து
உயிரை மடித்து கொடுத்திடவா…
ஆண் :
உயிரே உயிரே…..
ஆண் :
மூச்சுவிடும் தாஜ்மஹாலை நான் பார்க்க
விட்டு விட்டு தாமரைகள் தான் பூக்க
பெண் :
மச்சம் மட்டும் தொட்டுக் கொள்ள நீ கேட்க
மிச்சயிடம் கோபப்பட்டு தான் பார்க்க
ஆண் :
மின்மினியே இதோ இதோ தான்
கண்களும் பேசும் காதல் விழாதான்
சந்தனமே இதோ இதோதான்
குங்குமம் பூசும் காதல் விழாதான்
பெண் :
என் ஜீவனே…….என் ஜீவனே…..
உன் பார்வையின் போதையில் நான் அந்த வேளை
ஆண் :
உயிரே உயிரே குடை தேடி அலைந்தேனே
உன்னை மூடி நனைந்தேனே
அன்பே கனவை அழைத்துப்
பரிசுக் கொடுத்து அனுப்பிடவா….ஆ…..
பெண் :
உயிரே உயிரே…….
ஆண் :
…………………………..
பெண் :
சின்ன சின்ன கன்னக்குழி தேனூட்ட
உள்ளுக்குள்ளே உன்னைத் தள்ளி தாழ்பூட்ட
ஆண் :
அடிக்கடி தொட்டுக்கொள்ளும் இமைப் போலே
சத்தமின்றி சந்திக்கணும் இனிமேலே
பெண் :
வண்டினமே இங்கே இங்கே தான்
மொட்டுகள் கூசும் நெருங்கி வராதே
செவ்விதழே இங்கே இங்கே தான்
முத்தங்கள் வேணும் உறங்கிவிடாதே
ஆண் :
என் ஜீவனே…….என் ஜீவனே…..
கிறங்கிய விழிகளில் இளம்பிறை பார்த்தேன்
பெண் :
உயிரே உயிரே உனைத்தானே உணர்ந்தேனே
உடைப்போலே அணிந்தேனே
அன்பே நீண்ட பகலில்
கூந்தல் இரவில் மறைத்திடவா…
ஆண் :
உயிரே உயிரே……
Uyire Uyire Nalamthaana - English Lyrics
Male :
……………..
Male :
Uyirae uyirae nalam thaanaa
Sammathamthaanaa….nijamthaanaa….nimmathithaana
Azhagae nilavin mudhugil
Kavithai ezhuthi rasiththidavaa….aa
Female :
Uyirae uyirae enai naanae thanthu vittaenae
Thoduvaanai thottuvittaenae
Anbae nilavai pidiththu
Uyirai madiththu koduththidavaa…
Male : Uyirae uyirae…..
Male :
Moochchu vidum tajmahallai naan paarkka
Vittu vittu thaamaraigal thaan pookka
Female :
Machcham mattum thottukkolla nee ketkka
Michchayidam kobapattu thaan paarkka
Male :
Minminiyae idho idho thaan
Kangalum pesum kadhal vizhaathaan
Santhanamae idho idhothaan
Kungumam poosum kadhal vizhaathaan
Female :
En jeevanae……en jeevanae
Un paarvaiyin bodhaiyil naan antha velai
Male :
Uyirae uyirae kudai thedi alainthaenae
Unnai moodi nanainthaenae
Anbae kanavi azhaiththu
Parishu koduththu anuppidavaa….aa….
Male :
Uyirae uyirae…..
Male :
………………
Female :
Chinna chinna kannakkuzhi thaenootta
Ullukkullae unnai thalli thaazhpotta
Male :
Adikkadi thottukkollum imai polae
Saththamindri santhikkanum inimaelae
Female :
Vandinamae ingae ingaethaan
Mottukkal kosum nerungi varaathae
Sevvidhazh ingae ingaethaan
Muththangal venum urangi vidaathae
Male :
En jeevanae……en jeevanae
Kirangiya vizhigalil ilampirai paarththaen
Female :
Uyirae uyirae unaiththaanae unarnthaenae
Udaipolae aninthaennae
Anbae needa pagalil
Koondhal iravil maraiththidavaa…..
Male :
Uyirae uyirae…..