Thendral Enthan - தமிழ் பாடல் வரிகள்
ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ
ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ
பெண் :
தென்றல் எந்தன் நடையை கேட்டது
தத்தோம் தகதோம்
தாழம்பூவின் வாசம் கேட்டேன்
தித்தோம் திகிதோம்
பெண் :
மூன்றாம் பிறை என் நகங்கள் கேட்டது
தத்தோம் தகதோம்
முகிலில் ஆட ஊஞ்சல் கேட்டேன்
தித்தோம் திகிதோம்
பெண் :
இரவுகள் என்னிடம் கண்மை கேட்டன
தத்தோம் தகதோம்
ரசிக்கும்படி ஒரு ரகசியம் கேட்டேன்
தித்தோம் திகிதோம்
அழைக்காத போதும் நிலவு வந்தது
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்
குழு :
ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ
ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ
குழு :
தத்தோம் தகதோம் தத்தோம்
தை தித்தோம் திகிதோம் தித்தோம்
தத்தோம் தகதோம் தத்தோம்
தை தித்தோம் திகிதோம் தித்தோம்
பெண் :
பகலில் வராத பால் நிலவே
ஏன் என்னைத்தேடி வந்தாய்
எதையோ கேட்க ஏங்கி நின்றாய்
குழு :
தத்தோம் தகதோம்
பெண் :
இரவில் வராத சூரியனே
ஏன் என்னைத்தேடி வந்தாய்
எதை இரவல் வாங்க நின்றாய்
குழு :
தித்தோம் திகிதோம்
குழு :
ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ
தத்தோம் தகதோம் தத்தோம்
ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ
தை தித்தோம் திகிதோம் தித்தோம்
பெண் :
ஆ…ஆ……சாரல் மழை பூவாகி சந்தமுடன் தானாடும்
தங்க நிற நூலாகி தாவணியை தான் சேரும்
வா வா இன்றுதான் ஒரு மாலை நேரம் வாய்ப்பிருக்கு
குழு :
மப கமகச
பெண் :
வாசல் கோலம் வண்ணம் கேட்டது
தத்தோம் தகதோம்
குழு :
தத்தோம் தகதோம்
பெண் :
காற்றில் கலையாதிருக்க சொன்னேன்
தித்தோம் திகிதோம்
குழு :
தித்தோம் திகிதோம்
குழு :
தத்தோம் தகதோம் தத்தோம்
பெண் :
மண்ணைத் தொடாத மழைத்துளியே
நான் உன்னை ஏந்தி நின்றேன்
முத்து மாலையாக்கிக் கொண்டேன்
குழு :
தத்தோம் தகதோம்
பெண் :
வண்ணம் கெடாத மேகங்களே
ஏன் வானில் காய வேண்டும்
எந்தன் சேலை ஆக வேண்டும்
குழு :
தித்தோம் திகிதோம்
குழு :
ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ
தத்தோம் தகதோம் தத்தோம்
ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ
தை தித்தோம் திகிதோம் தித்தோம்
பெண் :
ஆ…ஆ……துள்ளி வரும் ஆற்றோடு
தோணிகளில் நான் ஆட
தள்ளிவிடும் காற்றோடு தோப்புகளில் நான் ஓட
ஆ…ஹா அன்புதான் நம் பாதை எங்கும் பூத்திருக்கு
குழு :
மப கமகச
பெண் :
குயில்கள் எந்தன் தமிழை கேட்டன
தத்தோம் தகதோம்
உலகம் கேட்க கூவச்சொன்னேன்
தித்தோம் திகிதோம்
பெண் :
மயில்கள் எந்தன் சாயல் கேட்டன
தத்தோம் தகதோம்
குழு :
தத்தோம் தகதோம்
பெண் :
மழையில் விரிக்க தோகை கேட்டேன்
தித்தோம் திகிதோம்
குழு :
தித்தோம் திகிதோம்
பெண் :
மாலை நேரம் மெல்ல மாறிப்போனது
தத்தோம் தகதோம்
மயக்க போர்வையில் சாய்ந்து கொண்டது
தித்தோம் திகிதோம்
துணையாக தூங்க இரவும் வந்தது
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்
குழு :
{ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ
தத்தோம் தகதோம் தத்தோம்
ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ
தை தித்தோம் திகிதோம் தித்தோம்} (2)
Thendral Enthan - English Lyrics
Chorus :
Aah aah aahhaa haahha
Aah aah aahhaa haahha
Female :
Thendral enthan nadaiyai kettathu
Thaththom thagathom
Thaazhampoovin vaasam kettaen
Thiththom thigithom
Female :
Moondraam pirai en nagangal kettathu
Thaththom thagathom
Mugilil aada oonjal kettaen
Thiththom thigithom
Female :
Iravugal ennidam kanmai kettana
Thaththom thagathom
Rasikkumpadi oru ragasiyam kettaen
Thiththom thigithom
Azhaikkaatha podhum nilavu vanthathu
Thiththom thigithom thigithom thigithom
Chorus :
Aah aah aahhaa haahha
Aah aah aahhaa haahha
Chorus :
Thaththom thagathom thaththom
Thai thiththom thigithom thiththom
Thaththom thagathom thaththom
Thai thiththom thigithom thiththom
Female :
Pagalil varaatha paal nilavae
Yaen ennaith thaedi vanthaai
Edhaiyo ketkka yaengi nindraai
Chorus : Thaththom thagathom
Female :
Iravil varaatha sooriyanae
Yaen ennaith thaedi vanthaai
Edhai iraval vaanga nindraai
Chorus :
Thiththom thigithom
Chorus :
Aah aah aahhaa haahha
Thaththom thagathom thaththom
Aah aah aahhaa haahha
Thai thiththom thigithom thiththom
Female :
Aa….aa…saaral mazhai poovaagi santhamudan thaanaadum
Thanga nira noolaagi thaavaniyai thaan saerum
Vaa vaa indruthaan oru maalai neram vaaipirukku
Chorus :
Mapa kamakasa
Female :
Vaasal kolam vannam kettathu
Thaththom thagathom
Chorus :
Thaththom thagathom
Female :
Kaattril kalaiyaathirukka sonnaen
Thiththom thigithom
Chorus :
Thiththom thigithom
Chorus :
Thaththom thagathom thaththom
Female :
Mannai thodaatha mazhaithuliyae
Naan unnai yaendhi nindraen
Muththu maalaiyaakkik kondaen
Chorus :
Thaththom thagathom
Female :
Vannam kedaatha megangalae
Yaen vaanil kaaya vendum
Enthan saelai aaga vendum
Chorus :
Thiththom thigithom
Chorus :
Aah aah aahhaa haahha
Thaththom thagathom thaththom
Aah aah aahhaa haahha
Thai thiththom thigithom thiththom
Female :
Aa….aa…thulli varum aattrodu
Thonigalil naan aada
Thallividum kattarodu thoppukalil naan oda
Aa…haa anbuthaan nam paadhai engum pooththirukku
Chorus :
Mapa kamakasa
Female :
Kuyilgal enthan thamizhai kettana
Thaththom thagathom
Ulagam ketkka koova sonnaan
Thiththom thigithom
Female :
Mayilgal enthan saayal kettana
Thaththom thagathom
Chorus :
Thaththom thagathom
Female :
Mazhaiyil virikka thogai kettaen
Thiththom thigithom
Chorus :
Thiththom thigithom
Female :
Maalai neram mella maaripponathu
Thaththom thagathom
Mayakka porvaiyil saainthu kondathu
Thiththom thigithom
Thunaiyaaga thoonga iravum vanthathu
Thiththom thigithom thigithom thigithom
Chorus :
{Aah aah aahhaa haahha
Thaththom thagathom thaththom
Aah aah aahhaa haahha
Thai thiththom thigithom thiththom} (2)