Paalu Paalu - தமிழ் பாடல் வரிகள்
உப்பக் கேட்டா பருப்ப தாரான்
பருப்பக் கேட்டா செருப்ப தாரான்
செருப்பக் கேட்டா சீப்ப தாரான்
சீப்பக் கேட்டா சோப்ப தாரான்
ஆண் :
இளிக்கிறான் முழிக்கிறான்
இந்தியில அளக்குறான்
எனக்கென்ன புரியுது
உனக்கென்ன தெரியுது
ஆண் :
ஷராபி குலாபி ஜவானி திவானி
மீன் பிடிச்சா ஏட்டல நிக்கும்
நான் விழுந்தேன் கால் தடுக்கி
ஆண் :
பாலு பாலு நேபாலு
பாத்துப்புட்டேன் டா கோபாலு
ஆளு ஆளு அம்மாளு
யாருமில்லேடா நம்மாளு
ஆண் :
அச்சாங்கிறான் பச்சாங்கிறான்
ஆவோங்கிறான் ஜாவோங்கிறான்
ஆடு மாடு கோழி குருவி
பேசுதிங்கே ஹிந்திதான்
ஆண் :
நான் வாய் திறக்கும் முந்திதான்
என் பொழப்பு சந்திதான்
நான் இஞ்சி தின்ன மங்கிதான்
ஆண் :
பாலு பாலு நேபாலு
பாத்துப்புட்டேன் டா கோபாலு
ஆளு ஆளு அம்மாளு
யாருமில்லேடா நம்மாளு
முனங்கல் :
…………….
ஆண் :
என்னோட பேச்சு குடுக்க
எங்க இருக்கான் தமிழ் ஆளு
இல்லாம நேபாளத்தில்
எப்படி இருப்பேன் தனி ஆளு
முனங்கல் :
…………………..
ஆண் :
கண்ணா நீ கண்ணுல காட்டு
செந்தமிழ் பேசும் ஒரு ஆளு
கட்டாயம் பழனிக்கு வந்து
சாத்திடுவேனே வடிவேலு
ஆண் :
தேங்காப்பாலு இடியாப்பம் தான்
நேபாளத்துல கிடைக்காது
சுக்கா ரொட்டி பேல் பூரிதான்
தின்னா எனக்கு செரிக்காது
ஆண் :
சப்புக் கொட்டி நான் சுட்டு திங்கிற
உப்புக்கண்டம் தான் இங்கே ஏது
ஆண் :
பாலு பாலு நேபாலு
பாத்துப்புட்டேன் டா கோபாலு
ஆளு ஆளு அம்மாளு
யாருமில்லேடா நம்மாளு
முனங்கல் : .
……………..
ஆண் :
நேபாளு சிங்கங்களுன்னு
பேரு படைச்ச கூர்க்கா தான்
நம்மூருல கேட்டுக்கு கேட்டு
நிக்கறதுண்டு ஷோக்கா தான்
முனங்கல் :
………………
ஆண் :
அங்கே நான் தமிழுல சொன்னா
அறிஞ்சிக்குவானே நேக்கா தான்
இங்கே நான் பேசுற பேச்ச
எண்ணுகிறானே வீக்கா தான்
ஆண் :
இந்தியில் படிச்சா இமயமலை மேல்
சேரன் வந்து கொடி நட்டான்
இங்கயிருக்கும் கல்லை எடுத்து
கண்ணகிக்காக சிலை வச்சான்
ஆண் :
எந்த நாளிலும் எந்த நாட்டிலும்
வெற்றிக் காணுவான் பச்சைத் தமிழன்
ஆண் :
பாலு பாலு நேபாலு
பாத்துப்புட்டேன் டா கோபாலு
ஆளு ஆளு அம்மாளு
யாருமில்லேடா நம்மாளு
ஆண் :
அச்சாங்கிறான் பச்சாங்கிறான்
ஆவோங்கிறான் ஜாவோங்கிறான்
ஆடு மாடு கோழி குருவி
பேசுதிங்கே ஹிந்திடா
ஆண் :
நான் வாய் திறக்கும் முந்திதான்
என் பொழப்பு சந்திதான்
நான் இஞ்சி தின்ன மங்கிதான்
ஆண் :
பாலு பாலு நேபாலு
பாத்துப்புட்டேன் டா கோபாலு
ஆளு ஆளு அம்மாளு
யாருமில்லேடா நம்மாளு
Paalu Paalu - English Lyrics
Male :
Uppukaettaa paruppu thaaraan
Paruppukaetta seruppa thaaraan
Seruppa kaetta seepa thaaraan
Seepa kaetta soapah thaaraan
Male :
Ilikiraan mulikiraan
Hindhiyila alakkuraan
Enakkenna puriyudhu
Unakkenna theriyudhu
Male :
Sharaabhi gulabi jawani deewani
Meen pudichaa yettula nickum
Naan vilundhen kaal thadukki
Male :
Paalu paalu gopalu
Paathuputten daa gopalu
Aalu aalu ammaalu
Yaarumillada nammalu
Male :
Achaangiraan bachaangiraan
Aavoongiraan jaavoongiraan
Aadu maadu kozhi kuruvi
Pesadhingae hindhithaan
Male :
Naan vaaai thirakkum mundhithaan
En pozhappu sindhithaan
Naan injithinna manghithaan
Male :
Paalu paalu gopalu
Paathuputten daa gopalu
Aalu aalu ammaalu
Yaarumillada nammalu
Humming :
…………………
Male :
Ennoda pecha kudukka
Engha irukaan tamizh aalu
Illaama nepalathil
Eppadi iruppen thani aalu
Humming :
………………..
Male :
Kanna nee kannula kattu
endhamizh pesum oru aalu
Kattayam pazhanikku vandhu
Saathiduvenae vadivelu
Male :
Thaengapaalu idiyappam than
Nepalathilae kedaikakdhu
Sukka rotti bhel poorithaan
Thinna enakku saerikkadhu
Male :
Sappu kotti naan suttu thingira
Uppukandam tahan ingae yaedhu
Male :
Paalu paalu gopalu
Paathuputten daa gopalu
Aalu aalu ammaalu
Yaarumillada nammalu
Humming :
…………………
Male :
Nepaalu singangalukku
Peru padaicha koorgathaan
Namoorula kgateukku gate
Nikkarathunu shokka than
Humming :
………………..
Male :
Angae naantamizhula sonna
Arinjikkuvaanae naekka than
Ingae naan paecsura pechu
Ennugiraanae weakka thaan
Male :
Hindhiyila padicha imayamalai mael
Cheran avndhu kodi nattan
Ingiyirukkum kallai eduthu
Kannagikaakka silai vechaan
Male :
Endha naalilum endha naatilum
Vettri kaanuvaan pachai tamizhan
Male :
Paalu paalu gopalu
Paathuputten daa gopalu
Aalu aalu ammaalu
Yaarumillada nammalu
Male :
Achaangiraan bachaangiraan
Aavoongiraan jaavoongiraan
Aadu maadu kozhi kuruvi
Pesadhingae hindhithaan
Male :
Naan vaaai thirakkum mundhithaan
En pozhappu sindhithaan
Naan injithinna manghithaan
Male :
Paalu paalu gopalu
Paathuputten daa gopalu
Aalu aalu ammaalu
Yaarumillada nammalu