Paravai Parandhuchu - தமிழ் பாடல் வரிகள்
ஆனா ஆவன்னா
ஏன்னா ராணி நான்
ஆனா ஆவன்னா
ஏன்னா ராணி நான்
பெண் :
பறவை பறந்துச்சு
வானம் சிரிச்சிச்சு
மனசு விரிச்சிச்சு
இந்த உலகம் நெறைஞ்சிச்சு
பெண் :
பறவை பறந்துச்சு
வானம் சிரிச்சிச்சு
மனசு விரிச்சிச்சு
இந்த உலகம் நெறைஞ்சிச்சு
பெண் :
ஆனா ஆ ஆஹ் ஆனா
ஆ ஆ ஆ ஆனா
ஆனா ஆ ஆஹ் ஆனா
ஆ ஆ ஆ ஆனா
ஆனா ஆ ஆஹ் ஆனா
ஆ ஆ ஆ ஆனா
பெண் :
கனவில் நின்னேனே
நின்னேனே
கனவில் நின்னேனே
நின்னேனே
பெண் :
நா நா நா
நான் ஆனேனே
மின் மினி பூ ஆனேனே
பெண் :
விண்மீன் துள்ளும்
அருவியே போனேனே
பெண் :
வான் வேகம்
பூ செண்டாய்
மாற கண்டேனே
பெண் :
கண் கானா பூட்டு
ஒன்னு ஒடைச்சு வந்தேனே
பெண் :
பறவை பறந்துச்சு
வானம் சிரிச்சிச்சு
மனசு விரிச்சிச்சு
இந்த உலகம் நெறைஞ்சிச்சு
பெண் :
ஆனா ஆ ஆஹ் ஆனா
ஆ ஆ ஆ ஆனா
ஆனா ஆ ஆஹ் ஆனா
ஆ ஆ ஆ ஆனா
ஆனா ஆ ஆஹ் ஆனா
ஆ ஆ ஆ ஆனா
பெண் :
ஏன்னா ராணி நான்
தேனா தேனினா
ஆனா ஆவன்னா
ஏன்னா ராணி நான்
பெண் :
பறவை பறந்துச்சு
வானம் சிரிச்சிச்சு
மனசு விரிச்சிச்சு
இந்த உலகம் நெறைஞ்சிச்சு
பெண் :
பறவை பறந்துச்சு
வானம் சிரிச்சிச்சு
மனசு விரிச்சிச்சு
இந்த உலகம் நெறைஞ்சிச்சு
பெண் :
ஆனா ஆ ஆஹ் ஆனா
ஆ ஆ ஆ ஆனா
ஆனா ஆ ஆஹ் ஆனா
ஆ ஆ ஆ ஆனா
ஆனா ஆ ஆஹ் ஆனா
ஆ ஆ ஆ ஆனா
Paravai Parandhuchu - English Lyrics
Female :
Aanaa avanna
Yaenaa rani naan
Aanaa avanna
Yaenaa rani naan
Female :
Paravai parandhuchu
Vaanam sirichichu
Manasu virinjichchu
Indha ulagam neranjichchu
Female :
Paravai parandhuchu
Vaanam sirichichu
Manasu virinjichchu
Indha ulagam neranjichchu
Female :
Aana a ah aana
Aa…aa…aa aana
Aana a ah aana
Aa…aa…aa aana
Aana a ah aana
Aa…aa…aa aana
Female :
Kanavil ninnaene
Ninnaene
Kanavil ninnaene
Ninnaene
Female :
Naa naa naa
Naan aanaenae
Min mini poo aanaenae
Female :
Vinmeen thullum
Aruviyae ponaenae
Female :
Vaan vegam
Poo chendaai
Maara kandaene
Female :
Kan kaanaa poottu
Onnu odaichu vandhaenae
Female :
Paravai parandhuchu
Vaanam sirichichu
Manasu virinjichchu
Indha ulagam neranjichchu
Female :
Aana a ah aana
Aa…aa…aa aana
Aana a ah aana
Aa…aa…aa aana
Aana a ah aana
Aa…aa…aa aana
Female :
Yaenaa rani naan
Thaenaa thaeninana
Aanaa avannaa
Yaenaa rani naan
Female :
Paravai parandhuchu
Vaanam sirichichu
Manasu virinjichchu
Indha ulagam neranjichchu
Female :
Paravai parandhuchu
Vaanam sirichichu
Manasu virinjichchu
Indha ulagam neranjichchu
Female :
Aana a ah aana
Aa…aa…aa aana
Aana a ah aana
Aa…aa…aa aana
Aana a ah aana
Aa…aa…aa aana