Vennilavai Thirudikkol Uyire - தமிழ் பாடல் வரிகள்
…………………..
ஆண் :
வெண்ணிலவை திருடிகொள் உயிரே
விடியும் வரை குடியிருப்போம் உயிரே
வெண்ணிலவை திருடிகொள் உயிரே
விடியும் வரை குடியிருப்போம் உயிரே
ஆண் :
பூமியில் பந்து காற்று போகும் போகும்
நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்
ஆண் :
மண்ணை விட்டு விண்ணை தொட்டு
நம் காதல் அரங்கேறட்டும்
மண்ணை விட்டு விண்ணை தொட்டு
நம் காதல் அரங்கேறட்டும்
ஆண் :
இந்த பூமி உடைந்தாலும்
நிலவில் இருவரும் குதிப்போம்
பெண் :
அந்த நிலவு தேய்ந்தாலும்
காற்றில் கரங்களில் மிதப்போம்
ஆண் :
காற்றெல்லாம் தீர்ந்தாலும்
காதல் தீராது
கடலெல்லாம் காய்ந்தாலும்
முத்தம் காயாது
பெண் :
காதலின் சாட்சியாய்
நாம் உயிர் வாழலாம்
காதலை வாழ்த்தலாம் அன்பே
ஆண் :
ஆணும் பெண்ணும் கானா இன்பம்
முழு மூச்சில் நாம் காணுவோம்
பெண் :
மண்ணை விட்டு விண்ணை தொட்டு
நம் காதல் அரங்கேறட்டும்
பெண் :
உந்தன் மார்பில் தலை சாய்ந்தால்
உலகம் முழுவதும் எனக்கு
ஆண் :
இமையோடு இமை சேர்த்தால்
இறப்பின் பயமில்லை நமக்கு
பெண் :
உன்னோட உயிரோட தேகம் கூடாதா
ஓம் சாந்தி ஓம் சாந்தி உள்ளம் பாடாதா
ஆண் :
புன்னகை வாணியே பூக்களின் ராணியே
மோகத்தை வாழ்த்த வா முத்தே….
பெண் :
இதே இன்பம் இதே துன்பம்
உயிர் வாழ தினம் வேண்டுமே
ஆண் :
மண்ணை விட்டு விண்ணை தொட்டு
நம் காதல் அரங்கேறட்டும்
பெண் :
வெண்ணிலவை திருடிகொள் உயிரே
ஆண் :
விடியும் வரை குடியிருப்போம் உயிரே
பெண் :
பூமியில் பந்து காற்று போகும் போகும்
ஆண் :
நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்
பெண் :
மண்ணை விட்டு விண்ணை தொட்டு
நம் காதல் அரங்கேறட்டும்
ஆண் :
மண்ணை விட்டு விண்ணை தொட்டு
நம் காதல் அரங்கேறட்டும்
Vennilavai Thirudikkol Uyire - English Lyrics
Chorus :
……………
Male :
Vennilavai thirudikol uyirae
Vidiyum varai kudiyiruppom uyirae
Vennilavai thirudikol uyirae
Vidiyum varai kudiyiruppom uyirae
Male :
Boomiyil panthu kaattru pogum pogum
Neeyum naanum katti kolla vendum
Male :
Mannai vittu vinnai thottu
Nam kadhal arangerattum
Mannai vittu vinnai thottu
Nam kadhal arangerattum
Male :
Intha bhoomi udainthaalum
Nilavil iruvarum kudhippom
Female :
Antha nilavu thaeinthaalum
Kaattril karangalil midhappom
Male :
Kaattrellaam theernthaalum
Kadhal theeraathu
Kadalellaam kaainthaalum
Muththam kaayaathu
Female :
Kadhalin saatchiyaai
Naam uyir vaazhalaam
Kadhalai vaazhththalaam anbae
Male :
Aanum pennum kaanaa inbam
Muzhu moochchil naam kaanuvom
Male :
Mannai vittu vinnai thottu
Nam kadhal arangerattum
Female :
Unthan maarbil thalai saainthaal
Ulagam muzhuvathum enakku
Male :
Imaiyodu imai saenthaal
Irappil bayamillai namakku
Female :
Unnoda uyiroda thegam koodaathaa
Om shanthi om shanthi ullam paadaathaa
Male :
Punnagai vaaniyae pookkalin raniyae
Mogaththai vaazhththa vaa muththae
Female :
Idhe inbam idhe thunbam
Uyir vaazha dhinam vendumae
Male :
Mannai vittu vinnai thottu
Nam kadhal arangerattum
Female :
Vennilavai thirudikol uyirae
Male :
Vidiyum varai kudiyiruppom uyirae
Female :
Boomiyil panthu kaattru pogum pogum
Male :
Neeyum naanum katti kolla vendum
Female :
Mannai vittu vinnai thottu
Nam kadhal arangerattum
Male :
Mannai vittu vinnai thottu
Nam kadhal arangerattum