Pattinikku Oru Manasu - தமிழ் பாடல் வரிகள்
பட்டினிக்கு ஒரு மனசு
பணத்துக்கு ஒரு மனசு
பழங்கதை மறந்தவங்க
பார்வையே ஒரு தினுசு
பெண் :
பட்டினிக்கு ஒரு மனசு
பணத்துக்கு ஒரு மனசு
பழங்கதை மறந்தவங்க
பார்வையே ஒரு தினுசு
பெண் :
{கொட்டிக் கொட்டி அளப்பதனால்
கொறஞ்சுது வளர்வதில்லை
கோபுரத்தில் இருப்பதனால்
குருவி பருந்தாவதில்லை} (2)
பெண் :
பட்டினிக்கு ஒரு மனசு
பணத்துக்கு ஒரு மனசு
பழங்கதை மறந்தவங்க
பார்வையே ஒரு தினுசு
பெண் :
கையிரண்டும் காலிரெண்டும்
கடுகளவும் மாறவில்லை
காசு வந்த நேரம் முதல்
கழுத்திலே தலையுமில்லே
பெண் :
ஆஅ…..ஆஅ….ஆஅ….
ஆஅ…..ஆஅ….ஆஅ….
ஆஅ…..ஆஅ….ஆஅ….
ஆஅ…..ஆஅ….ஆஅ….
பெண் :
கையிரண்டும் காலிரெண்டும்
கடுகளவும் மாறவில்லை
காசு வந்த நேரம் முதல்
கழுத்திலே தலையுமில்லே
பெண் :
முன்னாலும் போகவில்லை
பின்னாலும் திரும்பவில்லை
முன்னாலும் போகவில்லை
பின்னாலும் திரும்பவில்லை
முழுசாக மாறவில்லை
பவிசிலே குறைச்சலில்லே
பெண் :
பட்டினிக்கு ஒரு மனசு
பணத்துக்கு ஒரு மனசு
பழங்கதை மறந்தவங்க
பார்வையே ஒரு தினுசு
பெண் :
எட்டடுக்கு மாடி மனை
சுகமிருந்தும் அமைதியில்லே
வெட்டிவிட்ட சொந்தமெல்லாம்
விலக்கவும் முடியவில்லே
பெண் :
ஆஅ…..ஆஅ….ஆஅ….
ஆஅ…..ஆஅ….ஆஅ….
ஆஅ…..ஆஅ….ஆஅ….
ஆஅ…..ஆஅ….ஆஅ….
பெண் :
எட்டடுக்கு மாடி மனை
சுகமிருந்தும் அமைதியில்லே
வெட்டிவிட்ட சொந்தமெல்லாம்
விலக்கவும் முடியவில்லே
பெண் :
பட்டணத்து வாசனையும்
பழக்கமும் மாறவில்லை
பட்டணத்து வாசனையும்
பழக்கமும் மாறவில்லை
பாதி வழி போன மச்சான்
மீதி வழி போகவில்லே
பெண் :
பட்டினிக்கு ஒரு மனசு
பணத்துக்கு ஒரு மனசு
பழங்கதை மறந்தவங்க
பார்வையே ஒரு தினுசு
Pattinikku Oru Manasu - English Lyrics
Female :
Pattinikku oru manasu
Panathukku oru manasu
Pazhangkadhai marandhavanga
Paarvaiyae oru dhinusuu
Female :
Pattinikku oru manasu
Panathukku oru manasu
Pazhangkadhai marandhavanga
Paarvaiyae oru dhinusuu
Female :
{Kotti kotti alappadhanaal
Koranjathu valarvathillae
Gopurathil iruppadhanaal
Kuruvi parundhaavadhillai} (2)
Female :
Pattinikku oru manasu
Panathukku oru manasu
Pazhangkadhai marandhavanga
Paarvaiyae oru dhinusuu
Female :
Kai irandum kaal irandum
Kadukalavum maaravillae
Kaasu vandha neram mudhal
Kazhuthilae thalaiyum illae
Female :
Aaaa…aaa…aaaa….
Aaaa…aaa…aaaa….
Aaaa…aaa…aaaa….aaa..aaa..
Aaaa…aaa…aaaa….
Female :
Kai irandum kaal irandum
Kadukalavum maaravillae
Kaasu vandha neram mudhal
Kazhuthilae thalaiyum illae
Female :
Munaalum pogavillae
Pinnalum thirumbavillae
Munaalum pogavillae
Pinnalum thirumbavillae
Muzhusaa maaravillae
Pavusilae kuraichal illae
Female :
Pattinikku oru manasu
Panathukku oru manasu
Pazhangkadhai marandhavanga
Paarvaiyae oru dhinusuu
Female :
Ettadukku maadi manai
Sugam irunthum amaidhi illae
Vetti vitta sondham ellaam
Vilakkavum mudiyavillae
Female :
Aaaa…aaa…aaaa….
Aaaa…aaa…aaaa….
Aaaa…aaa…aaaa….aaa..aaa..
Aaaa…aaa…aaaa….
Female :
Ettadukku maadi manai
Sugam irunthum amaidhi illae
Vetti vitta sondham ellaam
Vilakkavum mudiyavillae
Female :
Pattanathu vaasanaiyum
Pazhakamum maaravillae
Pattanathu vaasanaiyum
Pazhakamum maaravillae
Paadhi vazhi pona maachaan
Meedhi vazhi poga villae
Female :
Pattinikku oru manasu
Panathukku oru manasu
Pazhangkadhai marandhavanga
Paarvaiyae oru dhinusuu