Kaadhal Nilave Kanmani Radha - தமிழ் பாடல் வரிகள்
காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு
ஆண் :
காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு
ஆண் :
கனவிலும் நானே
மறுபடி வருவேன்
கவலையில்லாமல் தூங்கு
ஆண் :
காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு
ஆண் :
ஆஹா…..ஆஹா….
ஆஹா…..ஆஹா….ஆஹா….
ஆண் :
கோடி செல்வரென்றாலும்
தேடும் கள்வரென்றாலும்
யாரும் ஆடிப்பாடி ஓய்ந்துவிடும்
காரிருள் வேளை
ஆண் :
உன் கன்னத்தின் மீதே
நானும் கன்னம் வைப்பதால்
இவன் கள்வனென்று என்னை
நீயும் எண்ணி விடாதே
ஆண் :
காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு
ஆண் :
நாளும் தூக்கமில்லாமல்
ஓடும் நதியினைப் போலே
உன்னை தூக்கமின்றி காத்திருப்பேன்
ஆசையினாலே
ஆண் :
நாளும் தூக்கமில்லாமல்
ஓடும் நதியினைப் போலே
உன்னை தூக்கமின்றி காத்திருப்பேன்
ஆசையினாலே
ஆண் :
காதல் பாட்டு பாடுவேன்
தாலாட்டு பாடுவேன்
உன் பார்வை சொல்லும் ஜாடையிலே
உலகை வெல்லுவேன்
ஆண் :
காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு
ஆண் :
ஆஹா…..ஆஹா….
ஆஹா…..ஆஹா….ஆஹா….
ஆண் :
யாரும் தேற்ற வந்தாலும்
என்னை மாற்ற வந்தாலும்
உன்னை சேர்ந்துவிட்ட நெஞ்சமொன்றும்
மாறிவிடாது
ஆண் :
அது கடமையென்றாலும்
அந்த கடவுள் சொன்னாலும்
ஒன்று கலந்துவிட்ட நமது
சொந்தம் பிரிந்துவிடாது
ஆண் :
காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு
விசில் :
………………………….
Kaadhal Nilave Kanmani Radha - English Lyrics
Male :
Kaadhal nilavae
Kanmani raadha
Nimmadhiyaaga thoongu
Male :
Kaadhal nilavae
Kanmani raadha
Nimmadhiyaaga thoongu
Male :
Kanavilum naanae
Marubadi varuven
Kavalai illaamal thoongu
Male :
Kaadhal nilavae
Kanmani raadha
Nimmadhiyaaga thoongu
Male :
Aahaa..aahaa..
Aahaa..aahaa..hahaa..
Male :
Kodi selvar endraalum
Thaedum kalvar endraalum
Yaarum aadipaadi oiyndhuvidum
Kaarirul velai
Male :
Unn kannathin meedhae
Naanum kannam veipadhaal
Ivan kalvan endru ennai
Neeyum enni vidaadhe
Male :
Kaadhal nilavae
Kanmani raadha
Nimmadhiyaaga thoongu
Male :
Naalum thookam illaamal
Odum nadhiyinai polae
Unmai thookamindri kaathiruppen
Aasaiyinaalae
Male :
Naalum thookam illaamal
Odum nadhiyinai polae
Unmai thookamindri kaathiruppen
Aasaiyinaalae
Male :
Kaadhal paatu paaduven
Thaalaatu paaduven
Unn paarvai sollum jaadayilae
Ulagai velluven
Male :
Kaadhal nilavae
Kanmani raadha
Nimmadhiyaaga thoongu
Male :
Aahaa..aahaa..aahahaahaa
Aahaa..aahaa..aahahaahaa
Male :
Yaarum thetra vandhaalum
Ennai maatra vandhaalum
Unnai serndhuvitta nenjam ondrum
Maarividaadhu
Male :
Adhu kadamai endraalum
Andha kadavul sonnaalum
Ondru kalandhuvitta namadhu
Sondham pirindhuvidaadhu
Male :
Kaadhal nilavae
Kanmani raadha
Nimmadhiyaaga thoongu
Whistling :
……………………………….