Thandhayum - தமிழ் பாடல் வரிகள்
பெண் :
{ தந்தையும் யாரோ
தாயாரும் யாரோ ஆராரோ
ஆராரோ ஆாிராரோ } (2)
பெண் :
சொந்தம் என்று
சொல்ல சொந்த நிழல்தானோ
வந்த வழி எல்லாம் கல்லும்
முள்ளும் தானோ
பெண் :
பிறப்பதும் இயற்கைதான்
இறப்பதும் இயற்கைதான் இடையிலே
நடப்பது எதுவுமே செயற்கைதான்
பெண் :
தந்தையும் யாரோ
தாயாரும் யாரோ ஆராரோ
ஆராரோ ஆாிராரோ
பெண் :
சந்திரனும் இருக்கு
இரவுக்கு உனக்கு சூாியனும்
இருக்கு பகலுக்கு உனக்கு
தேவதை இருக்கு அன்புக்கு
உனக்கு குறையென்ன இருக்கு
சொல்லையா எனக்கு
சொல்லையா எனக்கு
பெண் :
………………………………
பெண் :
தட்டிவிழும்போது
தாங்கி உன்னப் பிடிக்க
கண்ணில் தண்ணி வழிஞ்சா
சீலையில துடைக்க பால்மனம்
படைச்ச பெண்ணொருத்தி இருக்கா
இன்னும் என்ன கவலை வாழ்க்கையத்
துவக்க வாழ்க்கையத் துவக்க
பெண் :
ஆராரோ ஆராரோ
ஆாிரோ ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆாிரோ ஆராரோ
ஆாிரோ ஆராரோ ஆாிரோ
ஆராரோ ஆாிரோ ஆராரோ
Thandhayum - English Lyrics
Female :
{ Thandhaiyum yaaro
Thaayaarum yaaro
Aararoo..aararoo..aariraaroo} (2)
Female :
Sondham endru solla
Sondha nizhalthaano
Vandha vazhi ellam
Kallum mullum thaano
Female :
Pirappathum iyarkaithan
Irappathum iyarkaithaan
Idaiyilae nadappadhu
Edhuvumae seyarkaithaan
Female :
Thandhaiyum yaaro
Thaayaarum yaaro
Aararoo..aararoo..aariraaroo
Female :
Chandiranum irukku
Iravukku unakku
Sooriyanum irukku
Pagalukku unakku
Dhevadhai irukku
Anbukku unakku
Kuraiyenna irukku
Sollaiyaa enakku…sollaiyaa enakku
Female :
Aaa….aaa…aaa…aaa..
Female :
Thatti vizhumbodhu
Thaangi unna pidikka
Kannil thanni vazhinjaa
Seelaiyila thudaikka
Paalmanam padaicha
Pennoruthi irukka
Innum enna kavalai
Vaazhkkaiya thuvakka
Vaazhkkaiya thuvakka…
Female :
Aaraaro aaraaro aariro aaraaroo
Aaraaro aaraaro aariro aaraaroo
Aariro aaraaroo…aariro aaraaroo
Aariro aaraaroo….