Pazhaya Soru - தமிழ் பாடல் வரிகள்
ரஞ்சித்
இசையமைப்பாளா் :
ஸ்ரீகாந்த் தேவா
ஆண் :
பழைய சோறு பச்சை
மிளகா பக்கத்துவீட்டு குழம்பு
வாசம் திருட்டு மாங்கா தெரு
சண்டை தேனா இனிக்கும்
தெம்மாங்கு பாட்டு
ஆண் :
ஆத்துக் குளியல்
புடிச்ச சினிமா சரக்கு அடிச்ச
போதை மயக்கம் ரயிலு பயணம்
ராத்திாி காத்து ரம்மியமான
இரகசிய நினைப்பு
ஆண் :
அட எல்லாம் ஒரு
சுகம்தான் அடி காதல் தனி
சுகம்தான் ஹே எல்லாம்
ஒரு சுகம்தான் அடி காதல்
தனி சுகம்தான்
ஆண் :
பழைய சோறு
பச்சை மிளகா
பெண் :
ஹ்ம்ம்
ஆண் :
பக்கத்துவீட்டு
குழம்பு வாசம்
பெண் :
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் :
உன் தோழி கூட
ஸ்கூட்டியில நீ போகையில
உன்ன ரசிச்சேனடி தோத்துப்
போன பயல நீதான் அடி
தேத்தயில அத ரசிச்சேனடி
ஆண் :
உன் நிழலையும்
பாா்த்து பயந்து நீதான்
ஓடையில உன்ன ரசிச்சேனடி
முத முதலா நீ தாவணி போட்டு
ஏய் வெக்கப்பட்டு நீ நடக்கையில
என் மனச நான் உன்கிட்ட இழந்தேனடி
ஆண் :
அட எல்லாம் ஒரு
சுகம்தான் அடி காதல் தனி
சுகம்தான் ஹே எல்லாம்
ஒரு சுகம்தான் அடி காதல்
ஆண் :
பழைய சோறு
பச்சை மிளகா
பெண் :
ஹ்ம்ம்
ஆண் :
பக்கத்துவீட்டு
குழம்பு வாசம்
பெண் :
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் :
ஏய் அரசலாத்து
தண்ணியில மீன் புடிக்கையில
உன்ன ரசிச்சேனடி தேங்காய்
சிரட்டையில் பிள்ளையாா் செஞ்சு
நீ கும்பிடையில் அத ரசிச்சேனடி
ஆண் :
ஹே ஊசி மழைய
ஒவ்வொன்னாக நீ எண்ணயில
அத ரசிச்சேனடி முத முறையா
நீ என்கிட்டதான் வந்து பேசயில
நான் கூசயில என் உசுரயே
உன்கிட்ட குடுத்தேனடி
பெண் :
அட எல்லாம் ஒரு
சுகம்தான் அடி காதல் தனி
சுகம்தான் ஹே எல்லாம்
ஒரு சுகம்தான் அடி காதல்
ஆண் :
பழைய சோறு
பச்சை மிளகா
பெண் :
ஹ்ம்ம்
ஆண் :
பக்கத்துவீட்டு
குழம்பு வாசம்
பெண் :
ஹ்ம்ம்
பெண் :
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
Pazhaya Soru - English Lyrics
Male :
Pazhaya soru..pacha milaga
Pakkathu vettu…kolambu vaasam
Thiruttu manga…theru sanda
Theana innikum …themmangu pattu
Male :
Aathu kuliyal pudicha cinema
Sarakku adicha bothai mayakkam
Railu payanam rathri kaathu
Ramiyamaana ragasiya neneppu
Male :
Ada ellam oru sugamthan
Adi kaadhal thani sugamthan
Hey ellam oru sugamthan
Adi kaadhal thani sugamthan
Male :
Pazhaya soru..pacha milaga
Female :
Hmmm…
Pakkathu vettu…kolambu vaasam
Female :
Aaaaa….aaaa….aaa….aaaa…
Aaaaaaaaa…aaa….aa…
Aaaaa….aaaa….aaa….aaaa…
Aaaaaaaaa…aaa….aa…
Male :
Un thozi kooda scootyila
Nee pogayilaunnai rasichenadi
Thothu pona payala neethan
Adi thethayila atha rasichenadi
Male :
Un nizhalaiyum parthu
Bayanthu neethan oodaiyila
Unnai rasichenadi
Mutha mudhala nee thavani pottu
Aae..vetka pattu..nee nadakaiyila
En manasa naan unkitta ezhanthenadi…
Male :
Ada ellam oru sugamthan
Adi kaadhal thani sugamthan
Hey ellam oru sugamthan
Adi kaadhal thani sugamthan
Male :
Pazhaya soru..pacha milaga
Female :
Hmmm…
Pakkathu vettu…kolambu vaasam
Female :
Aaaaa….aaaa….aaa….aaaa…
Aaaaaaaaa…aaa….aa…
Male :
Aae arasa laathu thanniyila
Meen pudikkaiyila unna rasichenadi
Thengaai sirattaiyil pillaiyaar senju
Nee kumbidaiyil adha rasichenadi
Male :
Hey oosi mazhaiya ovvonnaaga
Nee ennaiyila adha rasichenadi
Mudha muraiyaa nee enkittathaan
Vandhu pesaiyila…naan koosayila
En usurayae unkitta kuduthenadi
Female :
Ada ellam oru sugamthan
Adi kaadhal thani sugamthan
Hey ellam oru sugamthan
Adi kaadhal thani sugamthan
Male :
Pazhaya soru..pacha milaga
Female :
Hmmm…
Pakkathu vettu…kolambu vaasam
Female :
Hmmm…
Female :
Aaaaa….aaaa….aaa….aaaa…
Aaaaaaaaa…aaa….aa…
Aaaaa….aaaa….aaa….aaaa…
Aaaaaaaaa…aaa….aa…