Pen Endral - தமிழ் பாடல் வரிகள்
ஓஓ……தேவா தேவா தேவா ஆ….ஆ…..
பெண் என்றால் பேயும் இரங்கும்
பெண்களுக்கு ஏது இரக்கம்
மார்போடு சாய்ந்து கொண்டு
மார்போடு சாய்ந்து கொண்டு
முதுகோடு வாளைப் பாய்ச்சும்
கூட்டம் பெண் கூட்டம்
ஆண் :
பெண் என்றால் பேயும் இரங்கும்
பெண்களுக்கு ஏது இரக்கம்…..
ஆண் :
பூக்களுக்குள் நாகம் உண்டு
இதுவரைக்கும் பார்த்ததில்லை
பெண்களுக்குள் துரோகம் உண்டு
அதில் இரண்டு வாதம் இல்லை
ஆண் :
பெண் செய்த சூழ்ச்சிதானே இதிகாசம் என்பது
பெண்களுக்கு ஆண்கள் என்றால் பரிகாசமானது
மனதை கொடுத்தேன் வாழ்வை தொலைத்தேன்
தெய்வீக காதல் என்று ஏதும் கிடையாது
ஆண் :
பெண் என்றால் பேயும் இரங்கும்
பெண்களுக்கு ஏது இரக்கம்
ஆண் :
கூந்தலொரு பாசக் கயிறு
அதில் எவனும் மீண்டதில்லை
கண்கள் ரெண்டும் நீலக் கடல்கள்
அதை எவனும் தாண்டவில்லை
ஆண் :
ஆண் சிந்தும் ஈரக் கண்ணீர்
பெண் தந்ததல்லவா
அவமானம் பெண்கள் தந்த
வெகுமானம் அல்லவா
அமுதக் கிண்ணத்தில் விஷத்தை கொடுத்து
விளையாடி பார்க்கும் ஜாதி இந்த பெண் ஜாதி
ஆண் :
பெண் என்றால் பேயும் இரங்கும்
பெண்களுக்கு ஏது இரக்கம்
மார்போடு சாய்ந்து கொண்டு
மார்போடு சாய்ந்து கொண்டு
முதுகோடு வாளைப் பாய்ச்சும்
கூட்டம் பெண் கூட்டம்
ஆண் :
பெண் என்றால் பேயும் இரங்கும்
பெண்களுக்கு ஏது இரக்கம்…..
பெண் என்றால் பேயும் இரங்கும்
பெண்களுக்கு ஏது இரக்கம்…….
Pen Endral - English Lyrics
Male :
Ooo….deva devaa devaa aaa….aa…..
Pen endraal peyum iranggum
Pengalukku yaedhu irakkam
Maarbodu saainthu kondu
Maarbodu saainthu kondu
Mudhukodu vaalai paaichchum
Koottam penn koottam
Male :
Pen endraal peyum iranggum
Pengalukku yaedhu irakkam
Male :
Pookkalukku naagam undu
Idhuvaraikkum paarththathillai
Pengalukkul thurogam undu
Adhil irandu vaadham illai
Male :
Penn seitha soozhchchithaanae idhikaasam enbathu
Pengalukku aangal endraal parigaasamaanathu
Manathai koduththaen vaazhvai tholaiththaen
Dheiveega kadhal endru yaedhum kidaiyaathu
Male :
Pen endraal peyum iranggum
Pengalukku yaedhu irakkam
Male :
Koondhaloru paasa kayiru
Adhil evanum meendathillai
Kangal rendum neela kadalgal
Adhai evanum thaandavillai
Male :
Aan sinthum eera kanneer
Penn thanthathallavaa
Avamaanam pengal thantha
Vegumaanam allavaa
Amutha kinnaththil visaththai koduththu
Vilaiyaadi paarkkum jaadhi intha penn jaadhi
Male :
Pen endraal peyum iranggum
Pengalukku yaedhu irakkam
Maarbodu saainthu kondu
Maarbodu saainthu kondu
Mudhukodu vaalai paaichchum
Koottam penn koottam
Male :
Pen endraal peyum iranggum
Pengalukku yaedhu irakkam
Pen endraal peyum iranggum
Pengalukku yaedhu irakkam