Vaa Pakkam Vaa - தமிழ் பாடல் வரிகள்
வா பக்கம் வா வான் மழை வா
வா பக்கம் வா வான் மழை வா
அடி முத்தாடவும் முன்னேறவும் வா
அடி முத்தாடவும் முன்னேறவும் வா
ஆண் :
இன்பம் வளர்க்கும் சிற்பம் இங்கே
இந்த மழைக்கு வெப்பம் எங்கே வா
பெண் :
வா பக்கம் வா வான் மழை வா
வா பக்கம் வா வான் மழை வா
அடி முத்தாடவும் முன்னேறவும் வா
அடி முத்தாடவும் முன்னேறவும் வா
பெண் :
இன்பம் வளர்க்கும் சிற்பம் இங்கே
இந்த மழைக்கு வெப்பம் எங்கே வா
ஆண் :
வா பக்கம் வா வான் மழை வா
வா பக்கம் வா வான் மழை வா
ஆண் :
மேகம் மழை சரம் விழுந்து
மேலாடை நனைந்ததென்ன
மேலாடை ஓவியங்கள்
மெல்ல மெல்ல தெரிந்ததென்ன
பெண் :
சேலை மலைத் தேனெடுக்க
சின்ன வண்டு அலைவதென்ன
வேளைக் கெட்ட வேளையிலே
வெட்கம் கொஞ்சம் கரைந்ததென்ன
ஆண் :
முத்தமிட குனிகையிலே ஹோஹோய்
முத்தமிட குனிகையிலே முல்லைப்பூ தடுப்பதென்ன
முத்தமிட குனிகையிலே முல்லைப்பூ தடுப்பதென்ன
பெண் :
அங்கே புகுந்து இங்கே நடந்து
எங்கோ நுழையப் பார்ப்பதென்ன
ஆண் :
வா பக்கம் வா வான் மழை வா
பெண் :
வா பக்கம் வா வான் மழை வா
பெண் :
பத்து விரல் ஸ்பரிசத்திலே
பச்சைக்கிளி படபடக்க
மந்திரங்கள் போட்டு வைத்தாய்
மழையும் வெயிலடிக்க
ஆண் :
காலில் விழும் மழைத் துளிகள்
காமனுக்கு தந்தியடிக்க
அம்பு வந்து உரசியிலே
அல்லிக் கொடி துடிதுடிக்க
பெண் :
தொடாத இடந்தனிலே ஹோ ஹோய்….
தொடாத இடந்தனிலே
தொட்டுத் தொட்டு கதை படிக்க
தொடாத இடந்தனிலே
தொட்டுத் தொட்டு கதை படிக்க
ஆண் :
கண்ணில் இமையும் கன்னியின் உடையும்
சற்றே சரிந்து சம்மதிக்க
பெண் :
வா பக்கம் வா வான் மழை வா
ஆண் :
ஆ…..ஹே… வா பக்கம் வா வான் மழை வா
பெண் :
அடி முத்தாடவும் முன்னேறவும் வா
ஆண் :
அடி முத்தாடவும் முன்னேறவும் வா
பெண் :
இன்பம் வளர்க்கும் சிற்பம் இங்கே
இந்த மழைக்கு வெப்பம் எங்கே வா
ஆண் :
வா பக்கம் வா வான் மழை வா
பெண் :
வா பக்கம் வா வான் மழை வா….
Vaa Pakkam Vaa - English Lyrics
Male :
Vaa pakkam vaa vaan mazhai vaa
Vaa pakkam vaa vaan mazhai vaa
Adi muththaadavum munnaeravum vaa
Adi muththaadavum munnaeravum vaa
Male :
Inbam valarkkum sirpam ingae
Intha mazhaikku veppam engae vaa
Male :
Vaa pakkam vaa vaan mazhai vaa
Vaa pakkam vaa vaan mazhai vaa
Adi muththaadavum munnaeravum vaa
Adi muththaadavum munnaeravum vaa
Male :
Inbam valarkkum sirpam ingae
Intha mazhaikku veppam engae vaa
Male :
Vaa pakkam vaa vaan mazhai vaa
Vaa pakkam vaa vaan mazhai vaa
Male :
Megam mazhai saram vizhunthu
Maelaadai nanainthathenna
Maelaadai oviyangal
Mella mella therinthathenna
Female :
Saelai malai thaenedukka
Chinna vandu alaivathenna
Velai ketta velaiyilae
Vetkkam konjam karanthathenna
Male :
Muththamida kunigaiyilae ho hoi
Muththamida kunigaiyilae Mullai poo thaduppathenna
Muththamida kunigaiyilae Mullai poo thaduppathenna
Female :
Angae pugunthu ingae nadanthu
Engo nuzhaiya paarpathenna
Male :
Vaa pakkam vaa vaan mazhai vaa
Female :
Vaa pakkam vaa vaan mazhai vaa
Female :
Paththu viral sparisaththilae
Pachchaikkili padapadakka
Manthirangal pottu vaiththaai
Mazhaiyum veyiladikka
Male :
Kaalil vizhum mazhai thuligal
Kamanukku thanthiyadikka
Ambu vanthu urasaiyilae
Alli kodi thudithudikka
Female :
Thodaatha idaththinilae ho hoi
Thodaatha idaththinilae
Thottu thottu kadhai padikka
Thodaatha idaththinilae
Thottu thottu kadhai padikka
Male :
Kannil imaiyum kanniyin udaiyum
Sattrae sarinthu sammathikka
Female :
Vaa pakkam vaa vaan mazhai vaa
Male :
Aa….hae…vaa pakkam vaa vaan mazhai vaa
Female :
Adi muththaadavum munnaeravum vaa
Male :
Adi muththaadavum munnaeravum vaa
Female :
Inbam valarkkum sirpam ingae
Intha mazhaikku veppam engae vaa
Male :
Vaa pakkam vaa vaan mazhai vaa
Female :
Vaa pakkam vaa vaan mazhai vaa….