Pennin Thiruvonam - தமிழ் பாடல் வரிகள்
பொண்ணின் திருவோணத்
திருநாளும் வந்நல்லோ
மங்கள நாளோ
துள்ளும் தளிர் மேனி
குளிர் சூடிக் கண்டல்லோ
மல்லிகைப் பூவோ
ஆண் :
காதல் பாட்டுச் சொல்லும்
கூட்டுக்காரி
வீணை மீட்டிப் பாடும்
சோட்டுக்காரி
என்டே நீலக் குயில் நீயல்லோ
தத்திடும் தத்தையல்லோ
பெண் :
பொண்ணின் திருவோணத்
திருநாளும் வந்நல்லோ
மங்கள நாளோ
துள்ளும் தளிர் மேனி
குளிர் சூடிக் கண்டல்லோ
மல்லிகைப் பூவோ
பெண் :
காதல் பாட்டுச் சொல்லும்
கூட்டுக்காரா
வீணை மீட்டிப் பாடும்
சோட்டுக்காரா
என்டே நீலக் குயில் நீயல்லோ
தத்திடும் தத்தையல்லோ
ஆண் :
திருவோணத்
திருநாளும் வந்நல்லோ
மங்கள நாளோ
துள்ளும் தளிர் மேனி
குளிர் சூடிக் கண்டல்லோ
மல்லிகைப் பூவோ
குழு :
………………
ஆண் :
குருவாயூர் கோவிலில் நின்னு
ஒருபாடு வழிபாடு நேர்ந்நு
கண்டெடுத்த கனியே
ஆண் :
புதிதாய் வரும்
திருவாதிர நாளில்
வரமாய் வரும் வனமாளிகை நீயே
வண்ண வண்ணச் சிலையே
பெண் :
தென்னங்காற்று தேரில் ஏறி
வானம் செல்ல அழைக்கும்
இன்னும் அந்த தாரகைக் கூட்டம்
பக்கம் வந்து வளைக்கும்
ஆண் :
தங்கக் கொட்டாரத்தின் தம்புராட்டி
கண்ணின் சிங்காரங்கள் ஜாடை காட்டி
என்டே நீலக் குயில் நீயல்லோ
தத்திடும் தத்தையல்லோ
பெண் :
திருவோணத்
திருநாளும் வந்நல்லோ
மங்கள நாளோ
துள்ளும் தளிர் மேனி
குளிர் சூடிக் கண்டல்லோ
மல்லிகைப் பூவோ
ஆண் :
காதல் பாட்டுச் சொல்லும்
கூட்டுக்காரி
வீணை மீட்டிப் பாடும்
சோட்டுக்காரி
என்டே நீலக் குயில் நீயல்லோ
தத்திடும் தத்தையல்லோ
பெண் :
திருவோணத்
திருநாளும் வந்நல்லோ
மங்கள நாளோ
துள்ளும் தளிர் மேனி
குளிர் சூடிக் கண்டல்லோ
மல்லிகைப் பூவோ
பெண் :
தென்பாண்டி முத்துக்கள் என்ன
மாணிக்க முத்தாரம் மின்ன
கொஞ்சுகின்ற அழகே
செந்ந்தூரச் சந்தனம் சிந்த
பொண்ணோட கோலங்கள் தந்து
நெஞ்சில் நின்ற உறவே
ஆண் :
நெய்யாற்றங்கரைக்
கோவில் வாழும் அம்மனவள் சாட்சி
பொன்நாளும் வர மாலை மாற்றும்
நல்ல நல்ல காட்சி
பெண் :
இங்கு ஓலத் தும்பி பாட வேணும்
அந்தக் கோலமயில் ஆட வேணும்
என்டே நீலக் குயில் நீயல்லோ
தத்திடும் தத்தையல்லோ
பெண் :
திருவோணத்
திருநாளும் வந்நல்லோ
மங்கள நாளோ
ஆண் :
துள்ளும் தளிர் மேனி
குளிர் சூடிக் கண்டல்லோ
மல்லிகைப் பூவோ
ஆண் :
காதல் பாட்டுச் சொல்லும்
கூட்டுக்காரி
வீணை மீட்டிப் பாடும்
சோட்டுக்காரி
இருவர் :
என்டே நீலக் குயில் நீயல்லோ
தத்திடும் தத்தையல்லோ
இருவர் :
திருவோணத்
திருநாளும் வந்நல்லோ
மங்கள நாளோ
ஆண் :
துள்ளும் தளிர் மேனி
குளிர் சூடிக் கண்டல்லோ
மல்லிகைப் பூவோ
Pennin Thiruvonam - English Lyrics
Male :
Ponnin thiruvona thirunaalum vannallo
Managala naalo
Thullum thalir maeni kulir soodi kondallo
Malliga poovo
Male :
Kaadhal paattu chollum koottukkaari
Veena meetti paadum chottukkaari
Endae neela kuyil neeyallo
Thathidum thathaiyallo
Female :
Thiruvona thirunaalum vannallo
Managala naalo
Thullum thalir maeni kulir soodi kondallo
Malliga poovo
Female :
Kaadhal paattu chollum koottukkaaraa
Veena meetti paadum chottukkaaraa
Endae neela kuyil neeyallo
Thathidum thathaiyallo
Male :
Thiruvona thirunaalum vannallo
Managala naalo
Thullum thalir maeni kulir soodi kondallo
Malliga poovo
Chorus :
Ae thaiyara thithana
Thaiyara thaiyara thana
Thaiyara thithana thaiyaa
Thaiyara thithana
Thaiyara thaiyara thana
Thaiyara thithana thaiyaa
Nanana naanaanaa nana nanana naanaanaa
Nanana naanaanaa nana naanaa
Male :
Guruvaayoor kovilil ninnu
Oru paadu vazhipaadu naernnu
Kandedutha kaniyae
Pudhidhaai varum thiruvaadhira naalil
Varamaai varum vanamaaliga neeyae
Vanna vanna chilaiyae
Female :
Thennangaatru thaeril yeri
Vaanam sella azhaikkum
Minnum andha thaaragai koottam
Pakkam vandhu valaikkum
Male :
Thanga kottaarathin thamburaatti
Kannin singaarangal jaadai kaatti
Endae neela kuyil neeyallo
Thathidum thathaiyallo
Female :
Thiruvona thirunaalum vannallo
Managala naalo
Thullum thalir maeni kulir soodi kondallo
Malliga poovo
Male :
Kaadhal paattu chollum koottukkaari
Veena meetti paadum chottukkaari
Endae neela kuyil neeyallo
Thathidum thathaiyallo
Female :
Thiruvona thirunaalum vannallo
Managala naalo
Thullum thalir maeni kulir soodi kondallo
Malliga poovo
Female :
Thenpaandi muthukkal enna
Maanikka muthaaram minna
Konjigindra azhagae
Sindhoora chandhanam sindha
Ponnona kolangal thandhu
Nenjil nindra uravae
Male :
Neiyaatrangara kovil
Vaazhum ammanaval saatchi
Pon naalum vara maalai maatrum
Nalla nalla kaatchi
Female :
Ingu ola thumbi paada venum
Andha kola mayil aada venum
Endae neela kuyil neeyallo
Thathidum thathaiyallo
Female :
Thiruvona thirunaalum vannallo
Managala naalo
Male :
Thullum thalir maeni kulir soodi kondallo
Malliga poovo
Kaadhal paattu chollum koottukkaari
Veena meetti paadum chottukkaari
Both :
Endae neela kuyil neeyallo
Thathidum thathaiyallo
Thiruvona thirunaalum vannallo
Managala naalo
Male :
Thullum thalir maeni kulir soodi kondallo
Malliga poovo