Tamil Lyrics

Iswara Allah song lyrics

Movie — Kavalai Padathe Sagodhara

Singer(s) — Mano, Ilayaraja, Yugendhiran

Lyricist — Arivumathi

Music Director — Ilayaraja

Iswara Allah - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
விந்த கோவிந்த கோப கோபால பாலா

ஆண் :
ஆ…ஆஆ…ஆ…

ஆண் :
பாலகிருஷ்ண யதுகுல திலகா கோபாலா

ஆண் :
ஆஆஅ……ஆ…ஆ…

ஆண் :
ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும்
இங்கே ஒன்றாவோம்

ஆண் :
ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும் இங்கே ஒன்றாவோம்
ஹாஆ…..ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும் இங்கே ஒன்றாவோம்

ஆண் :
ரகுபதி ராகவ ராஜாராம்
அண்ணல் காந்தியின்
பேச்சை கேட்போம் நாம்

ஆண் :
ஓதிடும் வேதம்
சொல்லுவதெல்லாம்
உண்மையில் ஓர் பொருள்தானே

ஆண் :
வேதத்தின் பேரால்
வாதங்கள் ஏனோ
ஒரு தாய் பிள்ளை
நீயும் நானும் ஒன்று

அனைவரும் :
ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும்
இங்கே ஒன்றாவோம்

அனைவரும் :
ரகுபதி ராகவ ராஜாராம்
அண்ணல் காந்தியின்
பேச்சை கேட்போம் நாம்

குழு :
ஹா பஜ்மனு ப்யாரே ப்யாரே
சமாசாரு வோ க்யா ரே
பஜ்மனு ப்யாரே ப்யாரே
சமாசாரு வோ க்யா ரே

ஆண் :
பழைய கடன்
வரணும் வரணும்

ஆண் :
அஹ

ஆண் :
பாக்கி இங்கு
தரணும் தரணும்…

ஆண் :
ஹஹ்ஹ…ஹா….
அதற்காகத் தானே
உனை நாடி வந்தேன்

ஆண் :
பிறவி ஒரு கடனே கடனே

ஆண் :
ஒஹோ

ஆண் :
தீர்த்து விடு உடனே உடனே

ஆண் :
ஓஹோ

ஆண் :
அல்லா உந்தன் கருணை
கடன் தீர வேண்டும்

ஆண் :
ஓ…கொடுக்கும் தெய்வம் கண்ணன்
வரம் கேட்டே நாமும் வாங்கலாம்

அனைவரும் :
கேட்டே நாமும் வாங்கலாம்
வரம் கேட்டே நாமும் வாங்கலாம்

ஆண் :
உந்தன் கருணை இருந்தால்
இந்த உலகை நாமும் தாங்கலாம்

ஆண் :
ஹோ முதலில் வந்த முதலே…
ஹா…ஆஆ…..ஆ…..ஆ…

ஆண் :
சபாஷ்

ஆண் :
முதலில் வந்த
முதலும் நீயே
வட்டி கொடுக்கும் அசலும் நீயே
அசலும் முதலும்
உடனே வர வேண்டும்

அனைவரும் :
ஹேய் ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும்
இங்கே ஒன்றாவோம்

அனைவரும் :
ரகுபதி ராகவ ராஜாராம்
அண்ணல் காந்தியின்
பேச்சை கேட்போம் நாம்

ஆண் :
பஜ்மனு ப்யாரே

ஆண் :
ப்யாரே

ஆண் :
சமாசாரு வோ

ஆண் :
க்யா ரே

ஆண் :
பஜ்மனு ப்யாரே

ஆண் :
ப்யாரே

ஆண் :
சமாசாரு வோ

ஆண் :
க்யா ரே க்யா ரே க்யா

ஆண் :
வெண்ணை தனை
திருடியதாரு

ஆண் :
ஹ்ஹீம்

ஆண் :
கண்ணன் எனும் கள்வன் தானே

ஆண் :
ஹ்ஹஹ்ம்ம் ஹ்ஹஹ்ம்ம்

ஆண் :
ஓஓ…..ஓ…..
சோர குரு கிருஷ்ணா
உனக்கு இது திருநா

ஆண் :
ஹோ மனம் கவர்ந்த
திருடா திருடா

ஆண் :
ஓஓஹோ

ஆண் :
பூஜை உண்டு
பொறுடா பொறுடா

ஆண் :
ஏஹே

ஆண் :
கேசவனின் மோசம்
யார் அறியக் கூடும்

ஆண் :
அடடட மண்ணைத் தின்ன வாயில்
இந்த உலகம் காட்டிய மாதவா

அனைவரும் :
உலகம் காட்டிய மாதவா
உருண்ட உலகம் காட்டிய மாதவா

ஆண் :
எங்கு உண்டு உண்மை
அதை எங்களுக்கிங்கே காட்ட வா

ஆண் :
ஏ…..பஜனை என்னும் சாத்திரம்
ஹா… ஏ…ஏ….ஏ……ஏ…..

ஆண் :
பஜனை என்னும் சாத்திரம் இங்கே

ஆண் :
பக்தியுள்ள பாத்திரம் எங்கே

ஆண் :
இருக்கும் இடத்தை உடனே நீ சொல்லு

ஆண் :
ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும்
இங்கே ஒன்றாவோம்

ஆண் :
ரகுபதி ராகவ ராஜாராம்
அண்ணல் காந்தியின்
பேச்சை கேட்போம் நாம்

ஆண் :
ஓதிடும் வேதம்
சொல்லுவதெல்லாம்
உண்மையில் ஓர் பொருள் தானே

ஆண் :
வேதத்தின் பேரால்
வாதங்கள் ஏனோ
ஒரு தாய் பிள்ளை
நீயும் நானும் ஒன்று

அனைவரும் :
ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும்
இங்கே ஒன்றாவோம்

அனைவரும் :
ரகுபதி ராகவ ராஜாராம்
அண்ணல் காந்தியின்
பேச்சை கேட்போம் நாம்

Iswara Allah - English Lyrics

Male :

Vindha govindha gopa gopaala baalaa

Male : Aa… aa… aa…

Male :

Baala krishna yadhukula thilakaa gopaalaa

Male :

Aa…aa… aa…aaa….aa…

Aaa…..aaa….aaa….aa…

Easwaru allaa thaerae naam

Naam ellorum ingae ondraavom

Male :

Easwaru allaa thaerae naam

Naam ellorum ingae ondraavom

Easwaru allaa thaerae naam

Naam ellorum ingae ondraavom

Male :

Ragupathi raagava raajaa raam

Annal gaandhiyin pechai ketpom naam

Male :

Odhidum vaedham solluvadhellaam

Unmaiyil or porul thaanae

Male :

Vaedhathin peraal vaadhangal yeno

Oru thaai pillai neeyum naanum ondru

All :

Easwaru allaa thaerae naam

Naam ellorum ingae ondraavom

Ragupathi raagava raajaa raam

Annal gaandhiyin pechai ketpom naam

Chorus :

Haa bajmanu pyaarae pyaarae

Samaachaaru vo kyaa rae

Bajmanu pyaarae pyaarae

Samaachaaru vo kyaa rae

Male :

Pazhaiya kadan varanum varanum

Male :

Ahaa

Male :

Baakki ingu tharanum tharanum

Male :

Haa… aaa… haa… aaa

Adharkkaaga thaanae

Unai naadi vandhen

Male :

Piravi oru kadanae kadanae

Male :

Hoo oh

Male :

Theerthu vidu udanae udanae

Allaa undhan karunai

Kadan theera vendum

Male :

O… kodukkum dheivam kannan

Varam kettae naamum vaangalaam

All :

Kettae naamum vaangalaam

Varam kettae naamum vaangalaam

Male :

Undhan karunai irundhaal

Indha ulagai naamum thaangalaam

Male :

Ho mudhalil vandha mudhalae…

Haa… aa… aa… aa…

Male :

Sabaash

Male :

Mudhalil vandha mudhalum neeyae

Vatti kodukkum asalum neeyae

Asalum mudhalum udanae vara vendum

All :

Hae easwaru allaa thaerae naam

Naam ellorum ingae ondraavom

Ragupathi raagava raajaa raam

Annal gaandhiyin pechai ketpom naam

Male :

Haa bajmanu pyaarae pyaarae

Samaachaaru vo kyaa rae

Bajmanu pyaarae pyaarae

Samaachaaru vo kyaa rae kyaa rae kyaa

Male :

Vennai thanai thirudiyadhaaru

Kannan enum kalvan thaanae

Male :

Hoo ooo ooo..

Male :

Chora guru krishnaa

Unakku idhu thirunaa

Male :

Ho manam kavarndha

Thirudaa thirudaa

Poojai undu poru daa poru daa

Kesavanin mosam yaar ariya koodum

Male :

Adadada mannai thinna vaayil

Indha ulagam kaattiya maadhavaa

All :

Ulagam kaattiya maadhavaa

Urunda ulagam kaattiya maadhavaa

Male :

Engu undu unmai

Adhai engalukkingae kaatta vaa

Male :

Ae… bajanai ennum saathiram

Male :

Haa… aa…aa….aa…aa…

Male :

Bajanai ennum saathiram ingae

Male :

Bakthiyulla paathiram engae

Male :

Irukkum idathai udanae nee sollu

All :

Easwaru allaa thaerae naam

Naam ellorum ingae ondraavom

Male :

Ragupathi raagava raajaa raam

Annal gaandhiyin pechai ketpom naam

Male :

Odhidum vaedham solluvadhellaam

Unmaiyil or porul thaanae

Male :

Ahaa…haaa..

Male :

Vaedhathin peraal vaadhangal yeno

Oru thaai pillai neeyum naanum ondru

All :

Easwaru allaa thaerae naam

Naam ellorum ingae ondraavom

Ragupathi raagava raajaa raam

Annal gaandhiyin pechai ketpom naam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Iswara Allah

Which movie does the song Iswara Allah belong to?

The song Iswara Allah is from the movie Kavalai Padathe Sagodhara.

Who is the music director of Iswara Allah?

The music for Iswara Allah is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Iswara Allah?

The lyrics for Iswara Allah are penned by Arivumathi.

Who sang the Iswara Allah song?

Iswara Allah is sung by Mano, Ilayaraja, Yugendhiran.

Related Songs

Movie — Kavalai Padathe Sagodhara

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja