Piriyadhe – Album Song - தமிழ் பாடல் வரிகள்
நீ கனவா
விழிதான் உறவா
வா வா காதல் பூவாக
பெண் :
நான் துணையாய்
வழிதான் புதிதாய்
போவோம் தூரம் வானாக
ஆண் :
பனிகளும் தோழோடுதான் மோத
தனிமையின் தீயாகவே உயிர் வேக
பெண் :
காணாத பேராசை ஓர் மெதுவாய்
காதல் நீரோடை நீ வா
ஆண் :
நீயே வா வா
நீயே வா வா
பெண் :
ஒரு முறை உனதருகே
மயிலாக நான் ஆட
மழையது மனதருகே
இதமாக தூற
ஆண் :
தனிமையிலே விழிகளும் இனி மூடாதே
தவித்திடுமே பிரியாதே நீ
பெண் :
மாயம் நீயே தாயாய் நானே
இருவர் :
மறுமுறை காதல் பார்வை பார்ப்போமா
Piriyadhe – Album Song - English Lyrics
Male :
Nee kanava
Vizhithaan urava
Vaa vaa kaadhal poovaga
Female :
Naan thunaiyaai
Vazhithaan pudhidhaai
Povom dhooram vaanaga
Male :
Panigalum tholodu thaan modha
Thanimaiyin theeyaaga uyir vega
Female :
Kaanadha per aasai
Thaan idhuva
Kadhal neerodai nee vaa
Male :
Neeyae vaa vaa
Neeyae vaa vaa
Female :
Oru murai unadharugae
Mayilaaga naan aada
Mazhaiyadhu manadharugae
Idhamaaga thoora
Male :
Thaimaiyilae vizhigalum ini moodathae
Thavithidumae piriyadhae nee
Female :
Maayam neeyae thaaiyaai naanae
Both :
Marumurai kaadhal paarvai paarpoma