Tamil Lyrics

Poga Poga Boomi Virikirathe song lyrics

Movie — Pattiyal

Singer(s) — Saindhavi, Haricharan, Vijay Jesudas, Harini Sudhakar

Lyricist — Pa.Vijay

Music Director — Yuvan Shankar Raja

Poga Poga Boomi Virikirathe - தமிழ் பாடல் வரிகள்

சைந்தவி மற்றும் ஹரிணி சுதாகர்

குழு :
………………..

ஆண் :
போகப் போக பூமி விரிகிறதே
போகப் போக வானம் தெரிகிறதே
தேடத் தேட யாவும் கிடைக்கிறதே….ஏய்
ஓட ஓட ஓட்டம் தொடர்கிறதே….ஏய்

ஆண் :
முடிவில்லை எதற்கும் இங்கே
இருள் முடிந்துவிட்டால் பகல் துவங்கிவிடும்
மழை முடிச்துவிட்டால் வெயில் துவங்கிவிடும்
அலை முடிந்துவிட்டால் கரை துவங்கிவிடும்

ஆண் :
சுமை முடிந்துவிட்டால் சுகம் துவங்கிவிடும்
இதை உணர்ந்துவிட்டால் எல்லாம் முடிந்துவிடும்
எல்லாம் முடிந்துவிட்டால்
மனம் உணர்ந்து விடும்
தெளிந்து விடும் நிமிர்ந்து விடும் ஓஓஹோ….

ஆண் மற்றும் பெண் :
போகப் போக பூமி விரிகிறதே
போகப் போக வானம் தெரிகிறதே…..ஏய்
தேடத் தேட யாவும் கிடைக்கிறதே…..ஏய்
ஓட ஓட ஓட்டம் தொடர்கிறதே…..ஏய்

பெண் :
உற்சாகம் எங்கே எங்கே
உள்ளம் திறந்து பார்
கொண்டாட்டம் எங்கே எங்கே
தன்னை மறந்து பார்
ஆனந்தம் எங்கே எங்கே
கைகள் ரெண்டை தட்டிப்பார்
சத்தோஷம் எங்கே எங்கே
காலின் கீழே உற்றுப்பார்

ஆண் :
எதையோ எதையோ தேடித்தேடி
நம்மை தொலைத்தோமே
ஹேய் வாடா வாடா
நம்மை நாமே கண்டு பிடிப்போமே

ஆண் மற்றும் பெண் :
துள்ளிக்குதிப்போம் விண்ணை இடிப்போம்
இன்னும் இன்னும் நெஞ்சம் கலப்போம்….
இன்னும் இன்னும் நெஞ்சம் கலப்போம்….

ஆண் மற்றும் பெண் :
போகப் போக பூமி விரிகிறதே
போகப் போக வானம் தெரிகிறதே…..ஏய்
தேடத் தேட யாவும் கிடைக்கிறதே…..ஏய்
ஓட ஓட ஓட்டம் தொடர்கிறதே…..ஏய்

பெண் :
ஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோஹோ

ஆண் :
போகட்டும் தப்புத்தப்பாய்
போட்டக் கணக்கு
தோன்றட்டும் இன்று முதல்
ரெட்டை கிழக்கு

பெண் :
கைக்கெட்டும் தூரத்தில்தான்
வானம் வந்து கிடக்கு பூக்கள்
தொங்கும் மேடை மேலே
வாழ்க்கை உண்டு நமக்கு

ஆண் :
வெளியே வெளியே நிம்மதியே
தேடி தேடி திரிவார்

பெண் :
உள்ளே உள்ளே
மனசுக்குள்ளே தேட மறப்பார்

ஆண் மற்றும் பெண் :
சிலர் சிரிப்பார் சிலர் துடிப்பார் சுற்றிச்
சுற்றி உன்னை எதிர்ப்பார்

ஆண் மற்றும் பெண் :
போகப் போக பூமி விரிகிறதே
விரிகிறதே விரிகிறதே விரிகிறதே
போகப் போக வானம் தெரிகிறதே…..ஏய்
தெரிகிறதே தெரிகிறதே தெரிகிறதே
தேடத் தேட யாவும் கிடைக்கிறதே…..ஏய்
ஓட ஓட ஓட்டம் தொடர்கிறதே…..ஏய்

Poga Poga Boomi Virikirathe - English Lyrics

Chorus :

…………………………

Chorus :

……………………

Male :

Poga poga boomi virigirathae

Poga poga vaanam therigirathae

Theda theda yaavum kidaikkirathae

Yeh yeah ehh….

Oda oda ottam thodargirathae

Male :

Mudivillai etharkum ingae

Irul mudinthuvittaal

Pagal thuvangividum

Mazhai mudinthuvittaal

Veiyil thuvangividum

Alai mudinthuvittaal

Karai thuvangividum

Sumai mudinthuvittaal

Sugam thuvangividum

Edhai unarndhuvittaal

Ellaam mudinthuvidum

Ellaam mudinthuvittaal

Manam urangividum..

Thelindhuvidum..

Nimirndhuvidum ho ho ohh..

Male & Female :

Poga poga boomi virigirathae

Poga poga vaanam therigirathae

Theda theda yaavum kidaikkirathae

Oda oda ottam thodargirathae..yeh..eh

Female :

Urchaagam engae engae

Ullam thiranthuppaar

Kondattam engae engae

Thannai marandhuppaar

Anandham engae engae

Kaigal rendai thattippar

Santhosham engae engae

Kaalin keezhae uttruppaar

Male :

Ethaiyo ethaiyo thedi thedi

Nammai tholaithomae

Hey vaada vaada nammai naamae

Kandu pidippomae

Male & Female :

Thulli kuthippom vinnai idippom

Innum innum nenjam kalappom……

Male & Female :

Poga poga boomi virigirathae

Poga poga vaanam therigirathae

Theda theda yaavum kidaikkirathae

Oda oda ottam thodargirathae

Female :

Hoo oo hoo oo ohh

Hoo oo hoo oo ohh

Male :

Pogattum thappu thappaai

Potta kanakku

Thondrattum indru muthal

Rettai kizhakku

Female :

Kaikkettum dhoorathil thaan

Vaanam ondru kedakku

Pookkattum medai melae

Vaazhkai undu namakku

Male :

Veliyae veliyae nimmadhiyai

Thedi thirivaan

Female :

Ullae ullae manasukkullae

Theda marappaan

Male & Female :

Silar sirithaar silar thudithaar

Sutri sutri nammai ethirthaar

Male & Female :

Poga poga boomi virigirathae

Virigirathae virigirathae virigirathae

Poga poga vaanam therigirathae

Therigirathae therigirathae therigirathae

Theda theda yaavum kidaikkirathae

Oda oda ottam thodargirathae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Poga Poga Boomi Virikirathe

Which movie does the song Poga Poga Boomi Virikirathe belong to?

The song Poga Poga Boomi Virikirathe is from the movie Pattiyal.

Who is the music director of Poga Poga Boomi Virikirathe?

The music for Poga Poga Boomi Virikirathe is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Poga Poga Boomi Virikirathe?

The lyrics for Poga Poga Boomi Virikirathe are penned by Pa.Vijay.

Who sang the Poga Poga Boomi Virikirathe song?

Poga Poga Boomi Virikirathe is sung by Saindhavi, Haricharan, Vijay Jesudas, Harini Sudhakar.

Related Songs