Yedhedho Ennangal Vanthu - தமிழ் பாடல் வரிகள்
…………………………….
ஆண் :
ஏதேதோ எண்ணங்கள்
வந்து எனக்குள் தூக்கம் போடுது
வழி தேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்தது
ஆண் :
அலைந்தது அலைந்தது
இதயமும் அலைந்தது அசைந்தது
அடி மனம் அசைந்தது பார்
ஆண் :
மிதந்தது மிதந்தது
விரல் என மிதந்தது வளர்ந்தது
இரு இமை வளர்ந்தது பார்
ஆண் :
புரிந்தது புரிந்தது
இது என்ன புரிந்தது
தெளிந்தது உயிர் வரை
தெளிந்தது பார்
ஆண் :
ஏதேதோ எண்ணங்கள்
வந்து எனக்குள் தூக்கம் போடுது
வழி தேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்தது
ஆண் :
பழகிய ருசியே
பழகிய பசியே உயிரில்
உன் வாசம்
பெண் :
நெருங்கிய கனவே
நொறுங்கிய கனவே
உதட்டில் உன் சுவாசம்
ஆண் :
விரலில்லா மலர்கள்
என்னை வந்து வருடியதே
காலில்லா காற்று தான்
என்னை தேடி தடவியதே
சிறகில்லா மேகமும் என்னை
என்னை மோதுதே நகமில்லா
இரவுகள் என்னை மட்டும்
கீறியதே
ஆண் :
முதல் முறை தெரிந்தது
முதல் முறை புரிந்தது முதல்
முறை திறந்தது தனி உறவு இது
ஒரு ரகசியம் இது ஒரு அதிசயம்
இது ஒரு அவசியம் புது உணர்வு
ஆண் :
ஏதேதோ எண்ணங்கள்
வந்து எனக்குள் தூக்கம் போடுது
வழி தேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்தது
ஆண் :
கவனத்தே மறந்தேன்
கவனத்தே மறந்தேன்
உனக்குள் விழுந்திடவே
பெண் :
இமைகளை திறந்தேன்
இமைகளை திறந்தேன்
உடனே பறந்திடவே
ஆண் :
யார் யாரோ சாலையில்
வந்து சென்று போகட்டுமே நீ
வந்து போகையில் கண்கள்
அகலம் ஆகிடுமே திரும்பாமல்
போனால் பாதி ஜீவன் தேய்ந்திடுமே
விரும்பாமல் போனால் மொத்த
ஜீவன் சாய்ந்திடுமே
ஆண் :
அலைந்தது அலைந்தது
இதயமும் அலைந்தது அசைந்தது
அடி மனம் அசைந்தது பார்
ஆண் :
மிதந்தது மிதந்தது
விரல் என மிதந்தது வளர்ந்தது
இரு இமை வளர்ந்தது பார்
ஆண் :
புரிந்தது புரிந்தது
இது என்ன புரிந்தது
தெளிந்தது உயிர் வரை
தெளிந்தது பார்
ஆண் :
அலைந்தது அலைந்தது
இதயமும் அலைந்தது அசைந்தது
அடி மனம் அசைந்தது பார்
ஆண் :
மிதந்தது மிதந்தது
விரல் என மிதந்தது வளர்ந்தது
இரு இமை வளர்ந்தது பார்
ஆண் :
ஏதேதோ எண்ணங்கள்
வந்து எனக்குள் தூக்கம் போடுது
வழி தேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்தது
ஆண் :
ஏதேதோ எண்ணங்கள்
வந்து எனக்குள் தூக்கம் போடுதே
Yedhedho Ennangal Vanthu - English Lyrics
Whistling :
…………………………….
Male :
Yedhedho ennangal vanthu
Yenakul thookam poduthu
Vazhithedi manasukul vandhu
Varugai pathivu seithadhu
Male :
Alainthadhu alainthadhu
Idhayamum alainthadhu
Asainthathu adimanam asainthathu paar
Male :
Meethandhathu meethandhathu
Viral enna meethandhathu
Valarnthathu iru imai valarnthathu paar
Male :
Purinthathu purinthathu
Ithu enna purinthathu
Thelindhathu uyirvarai thelindhathu paar
Male :
Yedhedho ennangal vanthu
Yenakul thookam poduthu
Vazhithedi manasukul vandhu
Varugai pathivu seithadhu
Male :
Pazhagiya rusiyae pazhagiya pasiyae
Uyiril un vaasam
Female :
Nerungiya kanavae norungiya kanavae
Uthatil un swaasam
Male :
Viralilla malargal ennai vanthu varudiyadhae
Kaalilla kaatru thaan ennai thedi thadaviyadhae
Sirakilla megamum ennai ennai mothudhae
Nagamilla iravugal ennai matum keeriyadhae
Male :
Muthal murai therinthadhu muthal murai purinthadhu
Muthal murai thiranthadhu thani unarvu
Ithu oru ragasiyam ithu oru athisayam
Ithu oru avasiyam puthu unarvu
Male :
Yedhedho ennangal vanthu
Yenakul thookam poduthu
Vazhithedi manasukul vandhu
Varugai pathivu seithadhu
Male :
Gavanadhe maranthen gavanadhe maranthen
Unakul vizhunthidavae
Female :
Imaigalai thiranthen imaigalai thiranthen
Udanae paranthidavae
Male :
Yaar yaaro saalaiyil vanthu sendru pogatumae
Nee vanthu pogaiyil kangal agalam aagidumae
Thirumbaamal ponaal paathi jeevan theinthidumae
Virumbaamal ponaal motha jeevan saainthidumae
Male :
Alainthadhu alainthadhu
Idhayamum alainthadhu
Asainthathu adimanam asainthathu paar
Male :
Meethandhathu meethandhathu
Viral enna meethandhathu
Valarnthathu iru imai valarnthathu paar
Male :
Purinthathu purinthathu
Ithu enna purinthathu
Thelindhathu uyirvarai thelindhathu paar
Male :
Alainthadhu alainthadhu
Idhayamum alainthadhu
Asainthathu adimanam asainthathu paar
Male :
Meethandhathu meethandhathu
Viral enna meethandhathu
Valarnthathu iru imai valarnthathu paar
Male :
Yedhedho ennangal vanthu
Yenakul thookam poduthu
Vazhithedi manasukul vandhu
Varugai pathivu seithadhu
Male :
Yedhedho ennangal vanthu
Yenakul thookam podudhae