Pombala Kannula Bodha - தமிழ் பாடல் வரிகள்
பொம்பள கண்ணுல போதை
பொட்டுனு வெட்டுதே ஆள
பொம்பள கண்ணுல போதை
பொட்டுனு வெட்டுதே ஆள
ஊரோ பேரூரு
அட எடுத்தா பெரம்பூரு
குழு :
ஊரோ பேரூரு
அட எடுத்தா பெரம்பூரு
ஆண் :
மேடையிலே வேஷம் இட்டேன்
நேரடியா பாசம் வெச்சேன்
குழு :
ஹோய்யா
ஆண் :
பொம்பள கண்ணுல போதை
பொட்டுனு வெட்டுதே ஆள
குழு :
ஊரோ பேரூரு
அட எடுத்தா பெரம்பூரு
பெண் :
கட்டழகு பட்டியலா
கச்சிதமா வச்சிருந்தா
கட்டுடல தொட்டிருக்க சத்தியமா
காத்திருந்தா
ஆண் :
கோபம் எம் மேல ஏன் மயிலே
நானும் ஏங்குறேன் நாளா
கோபம் எம் மேல ஏன் மயிலே
நானும் ஏங்குறேன் நாளா
ஏம் பாட்டோ தேவாரம்
அத போட்டேன் காதோரம்
ஆண் :
பொம்பள கண்ணுல போதை
பொட்டுனு வெட்டுதே ஆள
குழு :
ஊரோ பேரூரு
அட எடுத்தா பெரம்பூரு
குழு :
தந்தன னன்னா தந்தன
னன்னா தனனா
தனனா னன்னா தானனானன்னா னா
ஆண் :
பொய் எழுதும் கண்களிலே
மை எழுத பாத்திருந்தேன்
குழு :
தந்தனனா தானனனா
தந்தனனா தானனனா
ஆண் :
பொட்டி மக விட்டு விட்டு
நெஞ்சினிலே தீ வளத்தா
குழு :
தந்தனனா தானனனா
தந்தனனா தானனனா
பெண் :
தாயம் போட்டான் வாய் பேச்சால்
தாயும் ஆனாள் அவளே
தாயம் போட்டான் வாய் பேச்சால்
தாயும் ஆனாள் அவளே
பூ போட்ட தேவாரம்
அத கேட்டா காதோரம்
ஆண் :
பொம்பள கண்ணுல போதை
பொட்டுனு வெட்டுதே ஆள
ஆண் :
ஊரோ பேரூரு
அட எடுத்தா பெரம்பூரு
குழு :
ஊரோ பேரூரு
அட எடுத்தா பெரம்பூரு
ஆண் :
மேடையிலே வேஷம் இட்டேன்
நேரடியா பாசம் வெச்சேன்
குழு :
ஹோய்யா
ஆண் :
பொம்பள கண்ணுல போதை
பொட்டுனு வெட்டுதே ஆள
குழு :
ஊரோ பேரூரு
அட எடுத்தா பெரம்பூரு
Pombala Kannula Bodha - English Lyrics
Male :
Pombala kannula bodha
Pottunu vettudhae aala
Pombala kannula bodha
Pottunu vettudhae aala
Ooro paerooru
Ada eduthaa perambooru
Chorus :
Ooro paerooru
Ada eduthaa perambooru
Male :
Maedaiyilae vaesham ittaen
Naeradiyaa paasam vechaen
Chorus :
Hoiyaa
Male :
Pombala kannula bodha
Pottunu vettudhae aala
Chorus :
Ooro paerooru
Ada eduthaa perambooru
Female :
Kattazhagu pattiyalaa
Kachidhamaa vachirundhaa
Kattudala thottirukka sathiyamaa
Kaathirundhaa
Male :
Kobam em mela yaen mayilae
Naanum yaenguren naalaa
Kobam em mela yaen mayilae
Naanum yaenguren naalaa
Em paatto thaevaaram
Adha potten kaadhoram
Male :
Pombala kannula bodha
Pottunu vettudhae aala
Chorus :
Ooro paerooru
Ada eduthaa perambooru
Chorus :
Thandhana nannaa thandhana
Nannaa thananaa
Thaananaana naanathaana thaananaana naa
Male :
Poi ezhudhum kangalilae
Mai ezhudha paathirundhaen
Chorus :
Thandhananaa thaanananaaa
Thandhananaa thaanananaaa
Male :
Potti maga vittu vittu
Nenjinilae thee valathaa
Chorus :
Thandhananaa thaanananaaa
Thandhananaa thaanananaaa
Female :
Thaayam pottaan vaai paechaal
Thaayum aanaal avalae
Thaayam pottaan vaai paechaal
Thaayum aanaal avalae
Poo potta thaevaaram
Adha kettaa kaadhoram
Male :
Pombala kannula bodha
Pottunu vettudhae aala
Male :
Ooro paerooru
Ada eduthaa perambooru
Chorus :
Ooro paerooru
Ada eduthaa perambooru
Male :
Maedaiyilae vaesham ittaen
Naeradiyaa paasam vechen
Chorus :
Hoiyaa
Male :
Pombala kannula bodha
Pottunu vettudhae aala
Chorus :
Ooro paerooru
Ada eduthaa perambooru