Nalla Vaazhu Kaanalaame - தமிழ் பாடல் வரிகள்
நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
குழு :
நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
பெண் :
கல்வியினால் உள்ளத்திலே
களங்கமெல்லாம் தீரும்…..
ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ….
கல்வியினால் உள்ளத்திலே
களங்கமெல்லாம் தீரும்…..
குழு :
நம் களங்கமெல்லாம் தீரும்
பெண் :
கழுவி மெழுகும் இல்லத்திலே
அழகும் வளமும் சேரும் அந்த
குழு :
நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
பெண் :
குடிசை என்றாலும் தினமே
கூட்டிப் பெருக்கி எடுப்போம்
பெண் குழு :
ஆஅ……ஆஅ……ஆ…..ஆஅ…..ஆஅ…..
ஆண் குழு :
ஆஹாஹா
பெண் குழு :
ஆஅ……ஆஅ……ஆ…..ஆஅ…..ஆஅ…..
ஆண் குழு :
ஆஹாஹா
பெண் :
குடிசை என்றாலும் தினமே
கூட்டிப் பெருக்கி எடுப்போம்
பெண் :
கூட்டிப் பெருக்கி எடுப்போம்
ஆண் குழு :
கூழ் இருந்தாலும்
உடல் குளித்த பின்னே குடிப்போம்
பெண்
: கந்தை என்றாலும் அதை
கசக்கித் தோய்த்து உடுப்போம்
கந்தை என்றாலும் அதை
கசக்கித் தோய்த்து உடுப்போம்
சொந்த வாழ்வை சரி செய்தால்
சொர்க்க வாழ்வு சேரும்
குழு :
நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
பெண் :
நாட்டு மக்கள் ஒற்றுமையின்
கூட்டுறவோடும்
ஆண் குழு :
நம் கூட்டுறவோடும்
பெண் :
நஞ்சைப் பயிர் செய்வதனால்
பஞ்சமும் ஓடும்
ஆண் குழு :
நம் பஞ்சமும் ஓடும்
பெண் :
பாடுபட்டாலே…….
பெண் குழு :
ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆ….ஆஅ…..ஆ….
பெண் :
பாடுபட்டாலே நமது
நாடு முன்னேறும்
குழு :
பாடுபட்டாலே நமது
நாடு முன்னேறும்
பெண் :
வாழ்வின் மேடு பள்ளம் சரியானால்
வாடும் நெஞ்சம் ஏது அந்த
குழு :
நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
நல்ல வாழ்வு காணலாமே…….
Nalla Vaazhu Kaanalaame - English Lyrics
Female :
Nalla vaazhvu kaanalaamae
Naattil nalla vaazhvu kaanalaamae
Naamae nalla vaazhvu kaanalaamae
Chorus :
Nalla vaazhvu kaanalaamae
Naattil nalla vaazhvu kaanalaamae
Naamae nalla vaazhvu kaanalaamae
Female :
Kalviyinaal ullathilae
Kalangamellaam theerum… aa… aa… aaa…aaa…
Kalviyinaal ullathilae
Kalangamellaam theerum
Chorus :
Nam kalangamellaam theerum
Female :
Kazhuvi mezhugum illathilae
Azhaghum valamum serum andha
Chorus :
Nalla vaazhvu kaanalaamae
Naattil nalla vaazhvu kaanalaamae
Naamae nalla vaazhvu kaanalaamae
Female :
Kudisai endraalum dhinamae
Kootti perukki eduppom…
Female Chorus :
Aa..aaa…aa…aaa…aaa……
Male Chorus :
Aahahaa
Female Chorus :
Aa..aaa…aa…aaa…aaa……
Male Chorus :
Aahahaa
Female :
Kudisai endraalum dhinamae
Kootti perukki eduppom
Female Chorus :
Kootti perukki eduppom
Female :
Koozh irundhaalum
Udal kulitha pinnae kudippom
Male Chorus :
Koozh irundhaalum
Udal kulitha pinnae kudippom
Female :
Kandhai endraalum adhai
Kasakki thoithu uduppom
Kandhai endraalum adhai
Kasakki thoithu uduppom
Sondha vaazhvu sari seidhaal
Sorga vaazhvu serum andha
Male Chorus :
Nalla vaazhvu kaanalaamae
Naattil nalla vaazhvu kaanalaamae
Naamae nalla vaazhvu kaanalaamae
Female :
Naattu makkal ottrumaiyin kootturavodum
Male Chorus :
Nam kootturavodum
Female :
Nanjai payir seivdhanaal panjamum odum
Male Chorus :
Nam panjamum odum
Female :
Paadu pattaalae…
Female Chorus :
Aa… aa….aa….aaa….aa…aaa…
Female :
Paadu pattaalae namadhu
Naadu munnaerum
Chorus :
Paadu pattaalae namadhu
Naadu munnaerum
Female :
Vaazhvil maedu pallam sariyaanaal
Vaadum nenjam yaedhu andha
Chorus :
Nalla vaazhvu kaanalaamae
Naattil nalla vaazhvu kaanalaamae
Naamae nalla vaazhvu kaanalaamae
Nalla vaazhvu kaanalaamae…