Aanaaga Pirandhadhellam - தமிழ் பாடல் வரிகள்
ஹோ ஓஒ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ ஓஒ ஓஒ
ஹோ…..ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் :
ஆணாக பிறந்ததெல்லாம்
அழகென்றே தெரிந்த பின்னும்
வீணான ஜம்பம் ஏனடி ராஜாத்தி
வேண்டாத வம்பு தானடி
பெண் :
ஆணாக பிறந்ததெல்லாம்
அழகென்றே தெரிந்த பின்னும்
வீணான ஜம்பம் ஏனடி ராஜாத்தி
வேண்டாத வம்பு தானடி
பெண் :
மன்னாதி மன்னரை எல்லாம்
மயக்கிடும் பெண்ணழகை
ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆஅ……ஆஅ….ஆஅ….ஆ…ஆ…
பெண் :
மன்னாதி மன்னரை எல்லாம்
மயக்கிடும் பெண்ணழகை
நையாண்டி செய்யலாகுமா ராஜாவே
நாக்கு நீட்டி பேசலாகுமா
பெண் :
ஆண் மயில் தோகை போலே
யானையின் தந்தம் போலே
ஓ…..ஓஓ…..ஓஒ…..ஓஒ…..ஓஒ….ஓஒ…..ஓஒ…..ஹோ ஓஒ
பெண் :
ஆண் மயில் தோகை போலே
யானையின் தந்தம் போலே
சிங்கத்தின் பிடரி போலே
சேவலின் கொண்டை போலே
பெண்ணுக்கு பெருமை ஏதடி ராஜாத்தி
பேச்சு மட்டும் அதிகம் தானடி
பெண் :
ஆணாக பிறந்ததெல்லாம்
அழகென்றே தெரிந்த பின்னும்
வீணான ஜம்பம் ஏனடி ராஜாத்தி
வேண்டாத வம்பு தானடி
பெண் :
சிங்கம் போல் உன்னை எண்ணி
சிறப்பாக பேசுவதேனோ
பெண் :
சிங்கம் போல் உன்னை எண்ணி
சிறப்பாக பேசுவதேனோ
மங்கையை கொஞ்சம் பாரையா ராஜாவே
சிங்கார ரூபம் யாரையா
பெண் :
எந்நாளும் ஆண்களுக்கே
இயற்கையில் அழகு உண்டு
ஆனாலும் பெண்ணை கண்டு
அடங்காத ஆசை கொண்டு
ஏமாளி புத்தியினாலே ராஜாத்தி
ஏங்குறோமே பொண்ணு பின்னாலே……
பெண் :
ஆணாக பிறந்ததெல்லாம்
அழகென்றே தெரிந்த பின்னும்
வீணான ஜம்பம் ஏனடி ராஜாத்தி
வேண்டாத வம்பு தானடி
Aanaaga Pirandhadhellam - English Lyrics
Female :
Hooo ooo ooo ooo
Hoo ooo ooo oooo
Hooo …hoo hoo hoo hoo hooo
Female :
Aanaaga pirandhadhellaam
Azhagendrae therindha pinnum
Veenaana jambam yenadi raajaathi
Vendaadha vambu thaanadi
Aanaaga pirandhadhellaam
Azhagendrae therindha pinnum
Veenaana jambam yenadi raajaathi
Vendaadha vambu thaanadi
Female :
Mannaadhi mannarai ellaam
Mayakkidum pennazhagai
Aaa…aaa…aaa…aaa…aaa..aaa…aa…aa…
Female :
Mannaadhi mannarai ellaam
Mayakkidum pennazhagai
Naiyaandi seiyalagumaa raajaavae
Naakku neetti pesalaagumaa
Female :
Aan mayil thogai polae
Yaanaiyin thandham polae
Oo…ooo…ooo…ooo…ooo…ooo…ooo….hoo ooo
Female :
Aan mayil thogai polae
Yaanaiyin thandham polae
Singatthin pidari polae
Sevalin kondai polae
Pennukku perumai yaedhadi raajaathi
Pechu mattum adhigam thaanadi
Female :
Aanaaga pirandhadhellaam
Azhagendrae therindha pinnum
Veenaana jambam yenadi raajaathi
Vendaadha vambu thaanadi
Female :
Singam polae unnai enni
Sirappaaga pesuvadhaeno
Female :
Singam polae unnai enni
Sirappaaga paesuvadhaeno
Mangaiyarai konjam paaraiyaa raajaavae
Singaara roobam yaaraiyaa
Female :
Ennaalum aangalukkae
Iyarkkaiyil azhaghu undu
Female :
Ennaalum aangalukkae
Iyarkkaiyil azhagu undu
Aanaalum pennai kandu
Adangaatha aasai kondu
Yaemaali buthiyinaalae raajaathi
Yenguromae ponnu pinnaalae
Female :
Aanaaga pirandhadhellaam
Azhagendrae therindha pinnum
Veenaana jambam yenadi raajaathi
Vendaadha vambu thaanadi