Pon Maane Niladi - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
பொன் மானே நில்லடி…ஆஆஆஹ்
என் பேரை சொல்லடி… ஆஆஆஹ்
ஆண் :
பொன் மானே நில்லடி…
குழு :
ஆஆஆஹ்
ஆண் :
என் பேரை சொல்லடி…
குழு :
ஆஆஆஹ்
ஆண் :
வண்டொன்று உன்னை சுத்துது
திண்டாடி சொக்கி நிற்குது
பூவொன்று தேனைக் கொண்டு வருமா…ஓஓ..
பெண் :
செந்தாழம் பூவிது…. ஆஆஆஹ்
உன் பேரை சொல்லுது… ஆஆஆஹ்
பெண் :
செந்தாழம் பூவிது….
குழு :
ஆஆஆஹ்
பெண் :
உன் பேரை சொல்லுது…
குழு :
ஆஆஆஹ்
பெண் :
வண்டொன்று என்னை சுத்துது
திண்டாடி சொக்கி நிற்குது
பூ இன்று தேனைத் தந்து விடுமா…ஓஓ..
ஆண் :
பொன் மானே நில்லடி…
பெண் :
ஆஆஆஹ்
ஆண் :
என் பேரை சொல்லடி…
பெண் :
ஓஓஹ்
குழு :
…………………….
ஆண் :
ஹேய்…அந்தியில் வந்திடும் சந்திரன்
உன்னிரு கண்களில் தெரிகிறது…
குழு :
கண்களில் தெரிகிறது
பெண் :
ஆயிரம் கனவுகள் தலையணை மேடையில்
விழிகளை சுடுகிறது……
குழு :
விழிகளை சுடுகிறது
ஆண் :
கதை சொல்ல இங்கே வகையுண்டு பெண்ணே
இடைவேளையில் விடை தேடிட தடையென்ன கண்ணே
பெண் :
சிட்டாடை வெட்கம் கொண்டது
முத்தாட பக்கம் வந்தது கொத்தோடு பூவை தந்திடத்தான்
ஆண் :
பொன் மானே நில்லடி…
பெண் :
ஆஆஆஹ்
ஆண் :
என் பேரை சொல்லடி…
பெண் :
ஓஓஹ்…
ஆண் :
………………………
பெண் :
மின்னிடும் பொன்னிடை உன்னிடம் வந்தது
மந்திரம் புரிகிறது…..
குழு :
மந்திரம் புரிகிறது
ஆண் :
ஆனந்த நாடகம் ஆரம்பம் ஆகிடும்
வேலையும் வருகிறது……
குழு :
வேலையும் வருகிறது
பெண் :
ஆராதனை நான் செய்வது உன் பேரைத்தானே
ஆண் :
செந்தூரம் என்னைத் தொட்டது
மந்தார மாலை இட்டது
என் பேரைச் சொல்லி சொல்லித்தானே…ஓஹ்….
ஆண் :
பொன் மானே நில்லடி…ஆஆஆஹ்
என் பேரை சொல்லடி… ஆஆஆஹ்
வண்டொன்று உன்னை சுத்துது
திண்டாடி சொக்கி நிற்குது
பூவொன்று தேனைக் கொண்டு வருமா…ஓஓ..
பெண் :
செந்தாழம் பூவிது…. ஆஆஆஹ்
உன் பேரை சொல்லுது… ஆஆஆஹ்
வண்டொன்று என்னை சுத்துது
திண்டாடி சொக்கி நிற்குது
பூ இன்று தேனைத் தந்து விடுமா…ஓஓ..
ஆண் :
பொன் மானே நில்லடி…
பெண் :
ஆஆஆஹ்
பெண் :
செந்தாழம் பூவிது…
ஆண் :
ஓஓஹ்
இருவர் :
{லாலாலல…….
குழு :
ஆஆஆஹ்
இருவர் :
லாலாலல…….
குழு :
ஆஆஆஹ்} (2)
Pon Maane Niladi - English Lyrics
Male :
Pon maanae nilladi… aa ..ha
En perai solladi..aa ..ha
Pon maanae nilladi
Chorus :
Aa ..ha
Male :
En perai solladi
Chorus :
Aa ..ha
Male :
Vandondru unnai suthuthu
Thindaadi sokki nirkkuthu
Poovendru thaenai kondu varuma hoo
Female :
Senthaazham poovidhu… aa ..ha
Un perai solludhu… aa ..ha
Senthaazham poovidhu
Chorus :
Aa ..ha
Female :
Un perai solludhu
Chorus :
Aa ..ha
Female :
Vandondru ennai suthuthu
Thindaadi sokki nirkkuthu
Poovindru thaenai thanthu vidumaa oo
Male :
Pon maanae nilladi
Female :
Aa ..ha
Male :
En perai solladi
Female :
Aa ..ha
Chorus :
……………………..
Male :
Haei andhiyil vandhidum chandhiran
Unniru kangalil therigirathu
Chorus :
Kangalil therigirathu
Female :
Aayiram kanavugal thalaiyanai maedaiyil
Vizhigalai sudugirathu…
Chorus :
Vizhigalai sudugirathu
Male :
Kadhai solla ingae vagaiyundu pennae
Idaivelaiyil vidai thedida thadaiyenna kannae
Female :
Sittaadai vetkam kondadhu
Muthada pakkam vandhadhu
Kothodu poovai thandhidathaan
Male :
Pon maanae nilladi
Female :
Aa ..ha
Male :
En perai solladi
Female :
Ho …ooo
Male :
……………………..
Female :
Minnidum ponnidai unnidam vandhadhu
Mandhiram purigirathu
Chorus :
Mandhiram purigirathu
Male :
Aanandha naadagam aarambham aagidum
Vaelaiyum varugiradhu
Chorus :
Velaiyum varugiradhu
Female :
Aardhanai naan seivadhu un perai thaanae
Male :
Sendhooram ennai thottadhu
Mandhaara maalai ittadhu
En perai solli sollithaanae ho
Male :
Pon maanae nilladi… aa ..ha
En perai solladi..ho..oo
Male :
Vandondru unnai suthuthu
Thindaadi sokki nirkkuthu
Poovendru thaenai kondu varuma hoo
Female :
Senthaazham poovidhu… aa ..ha
Un perai solludhu… aa ..ha
Female :
Vandondru ennai suthuthu
Thindaadi sokki nirkkuthu
Poovindru thaenai thanthu vidumaa oo
Male :
Pon maanae nilladi
Female :
Aa ..ha
Senthaazham poovidhu…
Male :
Ho..oo
Both :
{La la la lalala
Chorus :
Aa…haa
Both :
La la la lalala
Chorus :
Aa…haa} (2)