Pon Vaana Poongavil - தமிழ் பாடல் வரிகள்
பொன் வான… பூங்காவில்….
பொன் வானப் பூங்காவில் தேரோடுது…
பெண் :
பொன் வானப் பூங்காவில் தேரோடுது
போராடுது எண்ணம் நீராடுது இன்னும்
வானிலே கவி பாடி துதி பாடி தொழுகிறது
ஆண் :
பொன் வானப் பூங்காவில் தேரோடுது
பொன் வானப் பூங்காவில் தேரோடுது
ஆண் :
பொங்கும் காவேரி நீராக
இன்பம்தான் இங்கு நூறாக
எண்ணம் எங்கெங்கிலும் பனிப் பூவாக
எண்ணும் இன்பங்களின் துணை நீயாக
பெண் :
இளம் தேகங்கள் தான் ஆடுது
அவை நான் சொல்லி மாளாதது
என்றும் தானாகத் தேனாகத் தான்
ஆண் :
ஆ……
பொன் வானப் பூங்காவில் தேரோடுது
பொன் வானப் பூங்காவில் தேரோடுது
ஆண் குழு :
தந்தா தானா தந்தானத் தானா தானா
தந்தா தானா தந்தானத் தானா தானா
தந்தா தானா தந்தானா தந்தா னானா
பெண் :
தென்றல் கூவாத ஆனந்தம்
உந்தன் தோளோடு ஆரம்பம்
பனிக் காலங்களில் மனம்தான் வாடும்
அதை நான் பாடவே தினம்தான் கூட
ஆண் :
இது தானாகத் தீராதம்மா
இனி நீ இன்றி ஆறாதம்மா
எந்தன் கையோடு மெய்யோடு வா
பெண் :
ம்……
பொன் வானப் பூங்காவில் தேரோடுது
ஆண் :
பொன் வானப் பூங்காவில் தேரோடுது
பெண் :
போராடுது எண்ணம்
ஆண் :
நீராடுது இன்னும்
பெண் :
வானிலே
ஆண் :
கவி பாடி துதி பாடி தொழுகிறது
இருவர் :
தனனான தனனான தனனா னன்னா…
Pon Vaana Poongavil - English Lyrics
Female :
Pon vaana… poongaavil…
Pon vaana poongaavil thaerodudhu…
Female :
Pon vaana poongaavil thaerodudhu
Poraadudhu ennam neeraadudhu innum
Vaanilae kavi paadi thudhi paadi thozhugiradhu
Male :
Pon vaana poongaavil thaerodudhu
Pon vaana poongaavil thaerodudhu
Male :
Pongum kaavaeri neeraaga
Inbam thaan ingu nooraaga
Ennam engengilum pani poovaaga
Ennum inbangalin thunai neeyaaga
Female :
Ilam dhaegangal thaan aadudhu
Avai naan solli maalaadhadhu
Endrum thaanaaga thaenaaga thaan
Male :
Aa…
Pon vaana poongaavil thaerodudhu
Pon vaana poongaavil thaerodudhu
Male Chorus :
Thandhaa thaanaa thandhaanat thaanaa thaanaa
Thandhaa thaanaa thandhaanat thaanaa thaanaa
Thandhaa thaanaa thandhaanaa thandhaa naanaa
Female :
Thendral koovaadha aanandham
Undhan tholodu aarambam
Pani kaalangalil manam thaan vaadum
Adhai naan paadavae dhinam thaan kooda
Male :
Idhu thaanaaga theeraadhammaa
Ini nee indri aaraadhammaa
Endhan kaiyodu meiyodu vaa
Female :
Mmm…
Pon vaana poongaavil thaerodudhu
Male :
Pon vaana poongaavil thaerodudhu
Female :
Poraadudhu ennam
Male :
Neeraadudhu innum
Female :
Vaanilae
Male :
Kavi paadi thudhi paadi thozhugiradhu
Both :
Thananaana thananaana thananaa nannaa…