Tamil Lyrics

Vai Raja Anbu song lyrics

Movie — Valibamey Vaa Vaa

Singer(s) — S. Janaki

Lyricist — Muthulingam

Music Director — Ilayaraja

Vai Raja Anbu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
வை ராஜா அன்பு வை ராஜா
வை ராஜா அன்பு வை ராஜா
இனிக்கும் எளநித் தண்ணி
ஏக்கத்திலே வாடும் கன்னி
இனிக்கும் எளநித் தண்ணி
ஏக்கத்திலே வாடும் கன்னி
பார் நீ எந்தன் அங்கம் தன்னில்
பங்கு கொள்ள வா நீ

பெண் :
வை ராஜா அன்பு வை ராஜா

பெண் :
ஜாடை கண்ணில் மின்னும் போதும்
ஹா ஹா ஹா
போதை நெஞ்சுக்குள்ளே நூறு
ஹா ஹா ஹா
நீ என்னைத் தீண்டு புது மோகத்தைத் தூண்டு
வேகத்தைக் காட்டு கொடி நீ இங்கு நாட்டு
சம்சாரம் போலே என்னை நாடு சுகம் தேடு
கொடி போல் பின்னிக் கொண்டு ஆடு

பெண் :
வை ராஜா அன்பு வை ராஜா
இனிக்கும் எளநித் தண்ணி
ஏக்கத்திலே வாடும் கன்னி
பார் நீ எந்தன் அங்கம் தன்னில்
பங்கு கொள்ள வா நீ

பெண் :
லா……லா லலால் லால லால லால லால லா
லா……லா லலால் லால லால லால லால லா

பெண் :
ஆடை மங்கை எந்தன் மேலே
ஆசை மன்னன் உந்தன் மேலே
வா இந்தப் பக்கம்
இன்னும் ஏன் அந்த வெக்கம்
நான் உந்தன் சொர்க்கம்
கொஞ்சம் தா அன்பு முத்தம்
நின்றாடும் தென்னை இங்கு நானே
உன்னைத் தானே
மெலிந்தேன் உன்னை எண்ணி நானே

பெண் :
வை ராஜா அன்பு வை ராஜா
இனிக்கும் எளநித் தண்ணி
ஏக்கத்திலே வாடும் கன்னி
பார் நீ எந்தன் அங்கம் தன்னில்
பங்கு கொள்ள வா நீ
லல லல லல லல லல லா லா

Vai Raja Anbu - English Lyrics

Female :

Vai raajaa anbu vai raajaa

Vai raajaa anbu vai raajaa

Inikkum elani thanni

Yaekkathilae vaadum kanni

Inikkum elani thanni

Yaekkatthilae vaadum kanni

Paar nee endhan angam thannil

Pangu kolla vaa nee

Female :

Vai raajaa anbu vai raajaa

Female :

Jaadai kannil minnum podhum

Haa haa haa

Bodhai nenjukkullae nooru

Haa haa haa

Nee ennai theendu pudhu mogathai thoondu

Vegathai kaattu kodi nee ingu naattu

Samsaaram polae ennai naadu sugam thaedu

Kodi pol pinni kondu aadu

Female :

Vai raajaa anbu vai raajaa

Inikkum elani thanni

Yaekkathilae vaadum kanni

Paar nee endhan angam thannil

Pangu kolla vaa nee

Female :

Laa… laa lalaal laala laala laala laala laa

Laa… laa lalaal laala laala laala laala laa

Female :

Aadai mangai endhan melae

Aasai mannan undhan melae

Vaa indha pakkam

Innum yen andha vekkam

Naan undhan sorgam

Konjam thaa anbu mutham

Nindraadum thennai ingu naanae

Unnai thaanae

Melindhaen unnai enni naanae

Female :

Vai raajaa anbu vai raajaa

Inikkum elani thanni

Yaekkatthilae vaadum kanni

Paar nee endhan angam thannil

Pangu kolla vaa nee

Lala lala lala lala lala laa laa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vai Raja Anbu

Which movie does the song Vai Raja Anbu belong to?

The song Vai Raja Anbu is from the movie Valibamey Vaa Vaa.

Who is the music director of Vai Raja Anbu?

The music for Vai Raja Anbu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Vai Raja Anbu?

The lyrics for Vai Raja Anbu are penned by Muthulingam.

Who sang the Vai Raja Anbu song?

Vai Raja Anbu is sung by S. Janaki.

Related Songs

Movie — Valibamey Vaa Vaa

Music Director — Ilayaraja

Movie — Valibamey Vaa Vaa

Music Director — Ilayaraja

Movie — Valibamey Vaa Vaa

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja