Ponmayame - தமிழ் பாடல் வரிகள்
கண் காணா தேசத்து
காரிருள் தேவதை
யாரதை கண்களில்
காட்டியதோ
ஆண் :
கை சேரும் தூரத்து
பேரழகோவியம்
யாரதை
தூசியில் மாட்டியதோ
ஆண் :
கனவென்று தெரிந்திருந்தால்
கண்களை திறக்க மாட்டேன்
கனவே நீ கலைவதென்றால்
நிஜத்தினை விரும்ப மாட்டேன்
ஆண் :
உன் பொன் மாயமே
என் கண்ணோடு தான்
வாழ்நாளும் போனாலும்
உன்னோடுதான்
ஆண் :
என் ஆகாயமே
நம் மூச்சோடு தான்
மண்ணோடு வந்தேனே உன்னோடு
நாம் வாழவே கண்ணே
ஆண் :
உயிர் என்னில் நீ இருந்தால்
உலகத்தில் நான் வசிப்பேன்
உன் மடி சேர்வதுவே
என் விதி என்று இருப்பேன்
ஆண் :
பிரிவென்ற நாள் இருந்தால்
மண்ணுடன் மடிந்திடுவேன்
உனக்கென்று பிறப்பதென்றால்
இறப்பதும் இன்பமென்பேன்
ஆண் :
கண் காணா தேசத்து
காரிருள் தேவதை
யாரதை கண்களில்
காட்டியதோ
ஆண் :
கை சேரும் தூரத்து
பேரழகோவியம்
யாரதை
தூசியில் மாட்டியதோ
ஆண் :
கனவென்று தெரிந்திருந்தால்
கண்களை திறக்க மாட்டேன்
கனவே நீ கலைவதென்றால்
நிஜத்தினை விரும்ப மாட்டேன்
ஆண் :
பழகுமா விலகுமா
வலி அது இளகுமா
விழிகள் அழுது விழுமா
மனமா ரணமா
இருளுமா உருளுமா
இருவரின் உலகமா
நிலவில் சகதி விழுமா
இதுவும் சுகம்தானா
Ponmayame - English Lyrics
Male :
Kann kaanaa desaththu
Kaarirul devathai
Yaarathai kangalil
Kaattiyatho
Male :
Kai serum thooraththu
Perazhagoviyam
Yaarathai
Thoosiyil maattiyatho
Male :
Kanavendru therinthirunthaal
Kangalai thirakkamaattaen
Kanave nee kalavathendraal
Nijaththinai virumpamaatten
Male :
Un pon maayame
En kannoduthaan
Vaazhnaalum ponaalum
Unnoduthaan
Male :
En aagaayame
Nam moochchooduthaan
Mannodu vanthenae unnodu
Naam vaazhavae kannae
Male :
Uyir ennil nee irunthaal
Ulagaththil naan vasippen
Un madi servathuvae
En vidhi endru iruppen
Male :
Pirivendra naal irunthaal
Mannudan madinthiduven
Unakkendru pirappathendraal
Irappathum inbamenbaen
Male :
Kann kaanaa desaththu
Kaarirul devathai
Yaarathai kangalil
Kaattiyatho
Male :
Kai serum thooraththu
Perazhagoviyam
Yaarathai
Thoosiyil maattiyatho
Male :
Kanavendru therinthirunthaal
Kangalai thirakkamaattaen
Kanave nee kalavathendraal
Nijaththinai virumpamaatten
Male :
Pazhagumaa vilagumaa
Vali adhu ilagumaa
Vizhigal azhuthu vizhumaa
Manamaa ranama
Irulumaa urulumaa
Iruvarin ulagamaa
Nilavil sagathu vizhumaa
Idhuvum sugamthaanaa