Ponnulagam Nokki Pogindrom - தமிழ் பாடல் வரிகள்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ம்ம்ம் ஓஹோ ஓஓஓ
ஆஹா ஆஆ ஓஹோ
ஹோ
பெண் :
{ பொன்னுலகம்
நோக்கி போகின்றோம்
புத்தம் புதிய சுகம்
காணுகின்றோம்
மண்ணுலகில் இருந்து
விண்ணுலகில் பறந்து
கண்ணுலகில் கலந்து
வாழுகின்றோம் } (2)
பொன்னுலகம்
நோக்கி போகின்றோம்
பெண் :
{ கன்னியர்
வாழ்வில் இது வெறும்
இரவு ஒன்று கலந்தவர்
காண வந்த தனி இரவு } (2)
பெண் :
அன்னையர்
தாலாட்டும் நல் இரவு
அன்னையர் தாலாட்டும்
நல் இரவு நாம் அறியாத
கலைகளுக்கு முதல்
இரவு
பெண் :
பொன்னுலகம்
நோக்கி போகின்றோம்
புத்தம் புதிய சுகம்
காணுகின்றோம்
மண்ணுலகில் இருந்து
விண்ணுலகில் பறந்து
கண்ணுலகில் கலந்து
வாழுகின்றோம்
பொன்னுலகம் நோக்கி
போகின்றோம்
பெண் :
{ அந்தி பிறந்தவுடன்
மெய் சிலிர்க்கும் மனம்
அடிக்கடி ஒன்றை
எண்ணி துடித்திருக்கும் } (2)
பெண் :
சந்திரன் தேய்ந்தாலும்
வளர்ந்திருக்கும் சந்திரன்
தேய்ந்தாலும் வளர்ந்திருக்கும்
இந்த தாமரை காலமெல்லாம்
மலர்ந்திருக்கும்
பெண் :
பொன்னுலகம் நோக்கி
போகின்றோம் புத்தம் புதிய
சுகம் காணுகின்றோம்
மண்ணுலகில் இருந்து
விண்ணுலகில் பறந்து
கண்ணுலகில் கலந்து
வாழுகின்றோம் பொன்னுலகம்
நோக்கி போகின்றோம்
Ponnulagam Nokki Pogindrom - English Lyrics
Female :
Hmm..mm…mmm
Mmm..ohoo..oooo
Ahaaa…aaa…ohooo…hooo…
Female :
{Ponnulagam nokki pogindrom
Puthampudhiya sugam kaanugindrom
Mannulagil irundhu vinnulagil parandhu
Kannulagil kalandhu vaazhugindrom} (2)
Ponnulagam nokki pogindrom
Female :
{Kanniyar vaazhvil idhu
Verum iravu
Ondru kalandhavar kaanavandha
Thani iravu} (2)
Female :
Annaiyar thaalaattum nal iravu
Annaiyar thaalaattum nal iravu
Naam ariyaadha kalaigalukku mudhal iravu
Female :
Ponnulagam nokki pogindrom
Puthampudhiya sugam kaanugindrom
Mannulagil irundhu vinnulagil parandhu
Kannulagil kalandhu vaazhugindrom
Ponnulagam nokki pogindrom
Female :
{Andhi pirandhavudan
Mei silirkkum
Manam adikkadi ondrai enni
Thudiththirukkum} (2)
Female :
Chandhiran theindhaalum
Valarndhirukkum
Chandhiran theindhaalum
Valarndhirukkum
Indha thaamarai kaalamellaam
Malarndhirukkum
Female :
Ponnulagam nokki pogindrom
Puthampudhiya sugam kaanugindrom
Mannulagil irundhu vinnulagil parandhu
Kannulagil kalandhu vaazhugindrom
Ponnulagam nokki pogindrom