Ponvanil - தமிழ் பாடல் வரிகள்
ஓ பெண்ணே
உன்னை நினைத்தாலே
காதல் தானே
ஓ பெண்ணே….
ஓ பெண்ணே….
ஆண் :
பொன்வானில் நீல மேகம்
ஊர்கோலம் போகுதே
என் காதல் தோழியோடு
விளையாட போகுதே
ஆண் :
என் மனதின் நடுவிலே
நம் காதலை சேமிக்கிறேன்
என் இரவின் விடியலை உன்
காதலில் காணுகிறேன்
ஆண் :
இது புதிதாக நான்
உணரும் ஒரு ஆனந்தம்
பெண் :
அட உன் பேரை நான்
சுமக்க ஒரு பேரின்பம் அன்பே
ஆண் :
பொன்வானில் நீல மேகம்
ஊர்கோலம் போகுதே
என் காதல் தோழியோடு
விளையாட போகுதே…..
ஆண் :
பேரை மட்டும் பார்க்கிறேன்
நெஞ்சில் இன்பம் காண்கிறேன்
வானிலே பறந்து நானும் போகிறேன்
ஆண் :
சோறும் நீரும் மறக்கிறோம்
பகிரி தேடி பகிர்கிறோம்
விரல்களாலே தொடுதிரை
வயல்களில் நடக்கிறோம்
பெண்
: நாம் இருவரும்
வலைதள வாசிகள்
நம் பாஷையோ கணினியின்
பாஷைதானே ஹோ ஆஆ
ஆஆ…….ஆஆஆ…..ஆஅ…
ஆண் :
ஹா…ஆஆ ஆஆஅ…..
ஆஆஅ அஆஅ…..
ஆண் :
உந்தன் காதல் சிறந்தது
உலகிலேயே உயர்ந்தது
கோடி கோடி யுகங்கள்
கடந்து வாழுமே
ஆண் :
போன ஜென்ம தொடர்ச்சியோ
இந்த ஜென்ம தொடக்கமோ காதலாலே
இருவரும் ஒன்றி பழகினோம்
ஆண் :
நான் நினைப்பதை
நீயுமே நினைக்கிறாய்
பெண் :
நாம் இணைந்திட
இது ஒன்றே போதும் தானே….
ஆண் :
ஓ பெண்ணே நீ வரும்
நாளை எதிர்பார்க்கிறேன் வந்தலே
வேறென்ன வேண்டும் பெண்ணே
Ponvanil - English Lyrics
Male :
Oh pennae unai ninaithaalae
Kaadhal thaanae
Oh pennae oh pennae
Male :
Pon vaanil nela megam
Oorgolam pogudhae
En kaadhal thozhiyodu
Vilaiyaada pogudhae
Male :
En manathin naduvilae
Nam kaadhalai semikkiren
En iravin vidiyalai
Un kaadhalil kaanugiren
Male :
Idhu puthithaaga naan unarum
Oru aanandham
Female :
Ada un perai naan sumakka
Oru per inbam anbae
Male :
Pon vaanil nela megam
Oorgolam pogudhae
En kaadhal thozhiyodu
Vilaiyaada pogudhae
Male :
Perai mattum paarkkiren
Nenjil inbam kaangiren
Vaanilae paranthu naanum poogiren
Male :
Sorum neerum marakirom
Pagiri thedi pagirgirom
Viralgalaalae thodu thirai
Vayalgalil nadakkirom
Female :
Naam iruvarum
Valai thalaa vaasigal
Nam baashaiyoo
Pani neerin baashai thaanae
Hooo aaaa…haaaa….
Aaa….aaaa…..haaa…aaa….aaa…
Male :
Haa..aaa…haa…aaa…
Haaa…aaa…aaa….aaaa…
Male :
Undhan kaadhal siranthathu
Ulagilaeyae uyarnthathu
Kodi kodi yugangal
Kadanthu vaazhumae
Male :
Pona jenma thodarchiyo
Indha jenma thodakkamo
Kaadhalaalae iruvarum ondri palaginom
Male :
Naan ninaipathai neeyumae
Ninaikkiraai
Female :
Naam inainthida ithu ondrae
Pothum thaanae….
Male :
Oh pennae nee varum naalai
Ethirppaarkkiren
Vanthaalae ver enna vendum pennae