Tamil Lyrics

Internet Yukathula song lyrics

Movie — Verenna Vendum

Singer(s) — Guru, Premkumar Shiva Peruman

Lyricist — Bhavan Mithra

Music Director — Premkumar Shiva Peruman

Internet Yukathula - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
தந்தான தந்தனன
தந்தனன தந்தனன தந்தான
தந்தனன தந்தான
தானா தன தந்தானன
தானா

ஆண் :
இன்டெர்நெட் யுகத்துல
பென்டிரைவ் மனசுல எத்தனையோ
இருக்குதடா
ஆளாளுக்கு ட்ரீம்மு
பல டெராபைட் ராம்மு

ஆண் :
ஸ்மார்ட்போன் ஹேண்டுல
கூகுள் லேன்டுல
எக்குதப்பா இருக்குதடா
பல வீடியோ மாமு அட அதுல
ஒன்னு கேம்மு

ஆண் :
வாட்சப்பில் சுட சுட வரும்
வல வைரலு சமுகபட ட்ரைலர்
சாட்டிங் பண்ண பண்ண அது ஸ்கையில்
பறக்குது உலகம் நமக்கு மறக்குது
{போரே அடிக்கல மாமு
நேரம் போறது தெரியல ராமு} (2)

ஆண் :
இன்டெர்நெட் யுகத்துல
பென்டிரைவ் மனசுல எத்தனையோ
இருக்குதடா
ஆளாளுக்கு ட்ரீம்மு
பல டெராபைட் ராம்மு

ஆண் :
நெட்லதான் சிக்கினாடா நீலாங்கரை மீனா
நான் பாடினேன்டா கானா
நேருல நான் பார்க்கணும்
அவ பியூட்டியான பொண்ணா
இல்ல காயலாங்கடை பான் ஆ

ஆண் :
பேஸ்புக்கில் வந்தாடா நம்ம
வண்டலூரூ மைனா
என்ன தாறுமாறா லவ் பண்ணுனா
{நான் அவள நம்பிட்டேன்டா மெயினா} (2)
ஆனா நாட் ரீச்சபில்
ஆகிட்டாடா நைனா
என்னை சுவிட்ச் ஆப்
பண்ணி போட்டுடாடா மைனா

குழு :
கலங்காதே தோழா கலங்காதே
வேற ஒன்று கிடைக்கும் கலங்காதே
வலைதளத்தை வணங்கி
மறு முயற்சி தொடங்கி
{அதுக்காக இதயம் நொறுங்காதே} (2)

ஆண் :
டிவிட்டரில் நானும் கூட
மோடியோட ப்ரண்டு
அந்த ஒபாமாவும் ப்ரண்டு

ஆண்
: ஸ்கைப்ல பேசிக்குவோம்
காத்ரீனா கைப்பும் அந்த தீபிகா படுகோனும்
யூ டியூப்ல் படம் பார்த்தேன்
நானும் ஒரு நைட்டு
சும்மா போனேன் ஒரு சைட்டு
{அது ரொம்ப சூப்பரான மேட்டரு} (2)
ஆனா சிக்னல் கட் ஆகிடுச்சு பீட்டரு
அட அதுக்கப்பறம்
நான் தேடி போனேன் குவாட்டரு

குழு :
மறக்காதே தோழா மறக்காத டவர்யில்லா
இடத்தில் இருக்காதே எவன் காலில் விழுந்தும்
கடன் வாங்கி சிக்னலு உள்ளவீட்டில் வாழ தயங்காதே
நல்ல வீட்டில் வாழ தயங்காதே

Internet Yukathula - English Lyrics

Male :

Thandhaana thandanana

Thandhanana thandhanana

Thandhanana thandhanana naa

Thandhanana thaanaa

Thana thandhanana thaanaa

Male :

Internettu yugathula

Pen driver manasula

Ethanaiyo irukkuthada

Aalaalukku dreamu

Pala terabytu ram-mu

Male :

Smartphonu handula

Googlu landula

Ekkuthappa irukkuthadaa

Pala video maamu

Ada athula onnu game-u

Male :

Whatsapp-il suda suda

Varum vala vairalu

Samugapada trailer

Chatting panna panna

Adhu sky-il parakkudhu

Ulagam namakku marakkudhu

Male :

{Bore-eh adikala maamu

Neram poradhae teriyala raamu} (2)

Male :

Internettu yugathula

Pen driver manasula

Ethanaiyo irukkuthada

Aalaalukku dreamu

Pala terabytu ram-mu

Male :

Nettulathaan sikkinaada

Neelangara meena

Naan paadinen da gaana

Nerula thaan paarkanum

Ava beautyaana ponna

Illa kaailaang kada fan-ah

Male :

Facebook-il vandhaadaa

Namma vandalooru mainaa

Enna tharumaara love pannunaa

Naan avala nambitten da main-ah

Naan avala nambitten da main-ah

Male :

Aana not reachable

Aagitaadaa nainaa…aa…

Enna switch off panni

Pottutaadaa mainaa

Chorus :

Kalangaadhae thozha kalangaadhae

Verronnu kedaikkum kalangaadhae

Valaithalaththai vanangi

Maru muyarchi thodangi

Adharkkaaga idhayam norungaadhae

Adharkkaaga idhayam norungaadhae

Male :

Twitter-il naanum kooda

Modi oda friend-u

Andha obamavum friend-u

Male :

Skype-la pesikkuvom

Kathrina kaifum

Andha deepika padugonum

Male :

You-tube-il padam paarthen

Naanum oru night

Summa ponnen oru site-uh

Adhu romba super aana matter-uh

Adhu romba super aana matter-uh

Male :

Aana signal cuttu

Aagiduchae peter-uh

Ada adhukkapparam

Naan thedi poenen quater-uh

Chorus :

Marakkaadhae thozha marakkaadhae

Towerilla idathil irukkaadhae

Yevan kaalil vilunthum

Kadan vaangi signalu

Ulla veetil vaazha thayangaadhae

Nalla veetil vaazha thayangaadhae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Internet Yukathula

Which movie does the song Internet Yukathula belong to?

The song Internet Yukathula is from the movie Verenna Vendum.

Who is the music director of Internet Yukathula?

The music for Internet Yukathula is composed by Premkumar Shiva Peruman.

Who wrote the lyrics for Internet Yukathula?

The lyrics for Internet Yukathula are penned by Bhavan Mithra.

Who sang the Internet Yukathula song?

Internet Yukathula is sung by Guru, Premkumar Shiva Peruman.

Related Songs