Darisanam Kidaikatha Female - தமிழ் பாடல் வரிகள்
தரிசனம் கிடைக்காதா
பெண் :
தரிசனம் கிடைக்காதா
பெண் :
என் மேல் கரிசனம் கிடையாதா கண்ணா …
பெண் :
கண்ணா ….தரிசனம் கிடைக்காதா
பெண் :
என் மேல் கரிசனம் கிடையாதா கண்ணா..ஆஆஆ…
பெண் :
பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன் ஆஆஆ..
பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்
உன் பூஜைக்கு நெஞ்சுக்குள் பூ வளர்த்தேன்
விழிகளில் வழிகிற துளிகளில்
இவள் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும்
கண்ணா …
Darisanam Kidaikatha Female - English Lyrics
Female :
Dharisanam kidaikatha
Female :
Dharisanam kidaikatha
Female :
En mel karisanam kidayathaa ..kanna
Female :
Kanna…aa..dharisanam kidaikatha
Female :
En mel karisanam kidayatha..aaa…aa..
Female :
Poi llai kannukkul thee valarthen…
Aaa..a.aa…aa….haaaaaa..aaaa…
Poillai kannukul thee valarthen
Un poojaikku nenjukkul poo valarthen
Vizhigalil vazhigira thuligalil
Ival manam dhinam dhinam karaigira varayilum
Kannaa……..