Vaadi En Kappa Kelange - தமிழ் பாடல் வரிகள்
ஆஹான்
ஆஹா வாடி என் கப்பக்கிழங்கு
குழு :
ஆ ஆ ஆ.ஹா …
ஆண் :
எங்க அக்கா பெத்த முக்கா துட்டே
பாடாதே வாய தொறந்து
ஆண் :
அடி வாடி அடி வாடி
அடி வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய
தொறந்து ஹே ஹே ஹே
குழு :
வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே
வாய தொறந்து
வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே
வாய தொறந்து
ஆண் :
அடி கூடு கட்டுற குயிலே
ஆண் :
புது மேட கட்டுற மயிலே
ஆண் :
அடி வேப்ப மரத்து வெயிலே
ஆண் :
பல வேஷம் கட்டுற ஒயிலே
ஆண் :
உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது
குழு :
வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே
வாய தொறந்து
ஆண் :
ஹே
ஆண் :
சரசுவதி இவளோட திருவாயில்
திருவாயில் குடியேறி இருக்காங்கடா
மட பசங்க இவ படிச்சா அவ தவிப்பா
ஆண் :
ஆறு கடல் வத்தி அடங்கும்
ஹே ஹே ஹே ஹே ஹே …..
குழு :
ஆறு கடல் வத்தி அடங்கும்
எங்க அக்கா மக வாய் தொறந்தா
ஆறு பொன்னி கொட்டம் அடங்கும் ஓ ஓ
ஆண் :
வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே
வாய தொறந்து
ஆண் :
கழுத கூட நல்லா பாடும்
கேட்டு பாரு உனக்கு புரியும்
ஆண் :
அதுக்கு கூட இவங்க பாட
கத்துக்கொடுக்கும் வாத்தியாரு
ஆண் :
இவங்க பாடுனா நல்லா இல்ல…கேட்டு பாருடா கழுத தேவல
அட அதுக்கெல்லாம் ஞானம் வேணும்
ஞானம் வேணும் ஞானம் வேணும் டோய் யா
ஆண் :
ஹாங் ஞானமா அட நம்ம ஞானபிரகாசம்
டேய் ஞானபிரகாசம் இங்கே ஓடி வாடா கூப்பிட்றாங்க
ஆண் :
ஒரு கழுத வயசாச்சி மரியாத துளி கூட கொடுக்காதது
மனசுக்குள்ளே மலை அளவு திமிர் இருக்கு ஹே
பெண் :
ஸ்டுப்பிட்………………..
குழு :
ஆ கக்கரபப்பா சிப்பாரப்பா தாமர பப்பா தித்ததப்பா
ஆண் :
ஏபிசீடி கொப்பன் தாடி டோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
குழு :
ஏபிசீடி கொப்பன் தாடி டோய் நீ
வந்தா வாடி வராட்டி போடி ஈ அடிச்சான்
காப்பி அடி டோய்
ஆண் :
வாடி அடி வாடி
குழு :
வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே
பாடாதே வாய தொறந்து
ஆண் :
அடி கூடு கட்டுற குயிலே
புது மேட கட்டுர மயிலே
அடி வேப்ப மரத்து வெயிலே
பல வேஷம் கட்டுர ஒயிலே
குழு :
உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது
குழு :
வாடி என் கப்பக்கிழங்கு
எங்க அக்கா பெத்த முக்கா துட்டே
பாடாதே வாய தொறந்து
ஹே ஹே ஹே ஹே ஹோய்…..
Vaadi En Kappa Kelange - English Lyrics
Male :
Aaaahhnnn…
Ah.. vaadi en kappa kezhangae
Chorus :
Ah ah ah haaa
Male :
Enga akka petha mukka thuttae
Paadaadha vaaya thoranthu
Male :
Adi vaadi….adi vaadi….
Adi vaadi en kappa kezhangae
Enga akka petha mukka thuttae
Paadaadha vaaya thoranthu..aei..aei…haeei…
Chorus :
Vaadi en kappa kezhangae
Enga akka petha mukka thuttae
Paadaadha vaaya thoranthu
Vaadi en kappa kezhangae
Enga akka petha mukka thuttae
Paadaadha vaaya thoranthu
Male :
Adi koodu kattura kuyilae
Male :
Pudhu meda kattura mayilae
Male :
Adi veppa marathu veyilae
Male :
Pala vesham kattura oyilae
Male :
Unna kandadhum nenjila
nimmadhi vandhadhu
Chorus :
Vaadi en kappa kezhangae
Enga akka petha mukka thuttae
Paadaadha vaaya thoranthu…
Male :
Heyyy
Male :
Saraswathi ivaloda thiruvaayil
Thiruvaayil kudiyeri irukkanga da
Madapasanga iva padicha ava thavippa
Male :
Aaru kadal vathi adangum
Hei..hei..hei…………hei..hei..
Chorus :
Aaru kadal vathi adangum
Enga akka maga vaai thorantha
Aana puli kottam adangum
Male :
Vaadi en kappa kezhangae
Enga akka petha mukka thuttae
Paadaadha vaaya thoranthu
Male :
Kazhudha kooda nalla paadum
Kettu paaru unakku puriyum
Male :
Adhukku kooda ivanga thana
Kathukodukkum vaathiyaaru
Male :
Ivanga paaduna nalla illa
Kettu paaruda kazhudha theva illa
Ada adhukku ellam gnaanam vendum
Gnaanam vendum.. gnaanam vendum …doi.. ah..
Male :
Ahnn…gnaanamaa….
Ada namma gnaanaprakaasam…
Dai gnaana prakaasam ingae
Odi vaadaa kooppidraanga
Male :
Oru kazhudha.. aa..aaa..aaa..
Oru kazhudha vayasaachu
Mariyaadha thuli kooda kodukkaadhathu
Manasukkulla malaiyalavu thimiru irukku
Female :
Stupid..
Chorus :
…………………….
Male :
Abcd unga appan thaadi doi
Hoi hoi ..hoi hoi hoi….
Chorus :
Abcd unga appan thaadi doi
Nee vandha vaadi varaatti podi
Eee adichaan kaapi adi doi..hoiiiii
Male :
Vaadi… adi vaadi
Chorus :
Vaadi en kappa kezhangae
Enga akka petha mukka thuttae
Paadaadha vaaya thoranthu
Male :
Adi koodu kattura kuyilae
Pudhu maeda kattura mayilae
Adi veppa marathu veyilae
Pala vesham kattura oyilae
Male :
Unna kandadhum nenjila
Nimmadhi vandhadhu
Chorus :
Vaadi en kappa kezhangae
Enga akka petha mukka thuttae
Paadaadha vaaya thoranthu