Kathal Oviyam Tamil - தமிழ் பாடல் வரிகள்
ஓம்… சதபானம் பவதி சதாயொப் புருஷ
ஷதேந்த்ரியா ஆயுட்ஷே வேந்ரியே ப்ரதிதிஷ்டதி..
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ ஓஓஓ..ஓஓஓஹ்…
பெண் :
ஆ..ஆஅ…
காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
ஆண் :
ஓ…காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
பெண் :
ஓ…காதல் ஓவியம் பாடும் காவியம்
குழு :
………………….
ஆண் :
தேடினேன் ஓ… என் ஜீவனே
தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே
பெண் :
நீ என் நாயகன் காதல் பாடகன்
அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்
ஆண் :
காதல் ஓவியம் பாடும் காவியம்
பெண் :
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
ஆண் :
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
பெண் :
ஓ…காதல் ஓவியம் பாடும் காவியம்
குழு :
…………………………..
பெண் :
தாங்குமோ…….ஓ…….என் தேகமே……..
மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே
ஆண் :
மோகம் தீரவே வா என் அருகிலே
உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம்
பெண் :
காதல் ஓவியம் பாடும் காவியம்
ஆண் :
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
பெண் :
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
ஆண் :
ஓ ….ஓ….
இருவரும் :
லாலாலாலலா லாலாலாலலா…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் …ஹ்ம்ம் ம்ம் ம்ம் …
Kathal Oviyam Tamil - English Lyrics
Slogam :
…………………………..
Female :
Aaaa…aaaa….
Kaadhal oviyam paadum kaaviyam
Thaen sindhum poonjolai nam raajiyam
Endrum anandham perinbam dheiveegam
Male :
Oh…oh…oh….
Kaadhal oviyam paadum kaaviyam
Thaen sindhum poonjolai nam raajiyam
Endrum anandham perinbam dheiveegam
Female :
Oh…oh
Kaadhal oviyam paadum kaaviyam
Chorus :
Haa..a.aa…aa…
Male :
Thedinen oh oh en jeevanae
Thendralilae midhandhu varum thaen malarae
Female :
Nee en nayagan kaadhal paadagan
Anbil odi inbam kodi endrum kaanalaam
Male :
Kaadhal oviyam paadum kaaviyam
Female :
Thaen sindhum poonjolai nam raajjiyam
Male :
Endrum aanandham perinbam deivigam oh…oh..
Female :
Kaadhal oviyam paadum kaaviyam
Chorus :
…………………………..
Female :
Thaangumo oh…oh en dhegamae
Manmadhanin malar kanaigal tholgalilae
Male :
Mogam theeravae vaa en arugilae
Ullam koil kangal deepam poojai kaanalaam
Female :
Kaadhal oviyam paadum kaaviyam
Male :
Thaen sindhum poonjolai nam raajjiyam
Female :
Endrum aanandham perinbam deivigam
Male :
Oh…oh..
Both :
Lalalala lalalalaa …hmm mm mm hmm mm mm