Poon Thendralai - தமிழ் பாடல் வரிகள்
ஹோ ஹோ ஹோ ஹோ…..
ஹோஹோ ஹோ ஓஒ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ
பெண் :
பூந்தென்றலை
தேடிச் சென்று
வான் பொன் ஒளி வீசச் சொல்லி
பெண் :
பூந்தென்றலை
தேடிச் சென்று
யார் கண்டது சொல்லு
வான் பொன் ஒளி வீசச் சொல்லி
யார் சொன்னது சொல்லு
பெண் :
கட்டுப்பாடு இல்லாத
வண்ண பூச்சி எங்கே
தட்டுப்பாடு இல்லாமல்
எல்லாம் உண்டு இங்கே
விட்டுப் போக என்னோடு
எந்தன் உள்ளம் இல்ல
சில்லென வீசிடும் வெண்பனி காற்றில்
உள்ளம் சிலிர்த்திடுதே
பெண் :
ஹோ ஹோ ஹோ ஹோ…..
ஹோஹோ ஹோ ஓஒ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ……
ஹோஹோ ஹோ ஓஒ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ
பெண் :
பூந்தென்றலை
தேடிச் சென்று
யார் கண்டது சொல்லு
வான் பொன் ஒளி வீசச் சொல்லி
யார் சொன்னது சொல்லு
பெண் :
சிலு சிலுக்குற காத்தோடு
ஸ்ருதி படித்திட போவோமா
இசை எதுவென தேடிப் போவோமா
வா வா வா
பெண் :
சல சலக்குற ஆத்தோடு
ஜதி படித்திட போவோமா
அலை நுரைகளின் ஓசை கேட்போமா
வா வா வா
பெண் :
விண்மீனே விண்மீனே
என் வீட்டோடு ஓடிவாயேன்
செல்லாதே செல்லாதே
நீ என்னோடு வசித்திடு தினமே
பெண் :
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோஹோ ஹோ ஓஒ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ
பெண் :
பூந்தென்றலை
தேடிச் சென்று
யார் கண்டது சொல்லு
வான் பொன் ஒளி வீசச் சொல்லி
யார் சொன்னது சொல்லு
பெண் :
மினு மினுக்குற மேகத்தின்
மழை ரசித்திட வேண்டாமா
முதல் துளியெது தேடிப் பார்ப்போமா
வா வா வா
பெண் :
சிறு குருவிகள் ஜோராக
இருப்பிடத்தினை தோதாக
வடிவமைத்திடும் செய்தி கேட்போமா
வா வா வா
பெண் :
உன்னோடு உன்னோடு
உன் வீட்டோடு கூட்டிப் போயேன்
என்னோடு என்னோடு
ஒரு கவி பாடி களித்திடு தினமே
பெண் :
ஹோ ஹோ ஹோ ஹோ…
ஹோஹோ ஹோ ஓஒ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ
பெண் :
பூந்தென்றலை
தேடிச் சென்று
யார் கண்டது சொல்லு
வான் பொன் ஒளி வீசச் சொல்லி
யார் சொன்னது சொல்லு
பெண் :
கட்டுப்பாடு இல்லாத
வண்ண பூச்சி எங்கே
தட்டுப்பாடு இல்லாமல்
எல்லாம் உண்டு இங்கே
விட்டுப் போக என்னோடு
எந்தன் உள்ளம் இல்ல
சில்லென வீசிடும் வெண்பனி காற்றில்
உள்ளம் சிலிர்த்திடுதே
பெண் :
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஓஒ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஓஒ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ
Poon Thendralai - English Lyrics
Female :
Hoo hoo hoo hoo hoho hoo ooo
Hoo hoo hoo hoo hoho hoo
Female :
Poon thendralai
Thedi sendru
Vaan pon oli veesa chollu
Female :
Poon thendralai
Thedi sendru
Yaar kandathu sollu
Vaan pon oli veesa cholli
Yaar sonnathu sollu
Female :
Kattupaadu illathu
Vanna poochi engae
Thattupaadu illaamal
Ellaam undu ingae
Vittupoga ennodu
Enthan ullam illa
Chillana veesum venpani kaatril
Ullam silirthiduthae
Female :
Hoo hoo hoo hoo hoho hoo ooo
Hoo hoo hoo hoo hoho hoo
Hoo hoo hoo hoo hoho hoo ooo
Hoo hoo hoo hoo hoho hoo
Female :
Poon thendralai
Thedi sendru
Yaar kandathu sollu
Vaan pon oli veesa cholli
Yaar sonnathu sollu
Female :
Silu silukira kaathodu
Sruthi padithida povoma
iIsai ithuvena thedi povoma
Vaa vaa vaa
Female :
Sala salagira aathodu
Jathi padithida povoma
Alai nuraigalin oosai ketpoma
Vaa vaa vaa
Female :
Vinmeenae vinmeenae
En veetodu odivaayen
Sellathae sellathae
Nee ennodu vasithidu dhinamae
Female :
Hoo hoo hoo hoo hoho hoo ooo
Hoo hoo hoo hoo hoho hoo
Female :
Poon thendralai
Thedi sendru
Yaar kandathu sollu
Vaan pon oli veesa cholli
Yaar sonnathu sollu
Female :
Minu minukira megathin
Mazhai rasithida vendama
Muthal thuliyethu thedi paarpoma
Vaa vaa vaa
Female :
Siru kuruvigal joraaga
Irupidathinil thoothaaga
Vadivamaithidum seithi ketpoma
Vaa vaa vaa
Female :
Unnodu unnodu
Un veetodu kootipoyen
Ennodu ennodu
Oru kavi paadi kalithidu dhinamae
Female :
Hoo hoo hoo hoo hoho hoo ooo
Hoo hoo hoo hoo hoho hoo
Female :
Poon thendralai
Thedi sendru
Yaar kandathu sollu
Vaan pon oli veesa cholli
Yaar sonnathu sollu
Female :
Kattupaadu illathu
Vanna poochi engae
Thattupaadu illaamal
Ellaam undu ingae
Vittupoga ennodu
Enthan ullam illa
Chillana veesum venpani kaatril
Ullam silirthiduthae
Female :
Hoo hoo hoo hoo hoho hoo ooo
Hoo hoo hoo hoo hoho hoo
Hoo hoo hoo hoo hoho hoo ooo
Hoo hoo hoo hoo hoho hoo