Tamil Lyrics

Poongathu song lyrics

Movie — Neenga Nalla Irukkanum

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — Vaali

Music Director — M. S. Vishwanathan

Poongathu - தமிழ் பாடல் வரிகள்

குழு :
…………………………

ஆண் :
பூங்காத்து பாட்டு பாட
புது நாத்து ஆட்டம் போட
ஆழம் விழுதில் பாலம் போடும்
அந்தி பூ அனுதினம் சந்திப்பு

ஆண் :
பூங்காத்து பாட்டு பாட
புது நாத்து ஆட்டம் போட
ஆழம் விழுதில் பாலம் போடும்
அந்தி பூ அனுதினம் சந்திப்பு

ஆண் :
நண்டூறும் நரி ஊறும்
விளையாட்டிலே
நாள்தோறும் பூ வாசம்
மான் தோப்பிலே
சோதனை நெருங்காத சொந்தங்களில்
அழகிய அந்தி பூ அனுதினம் சந்திப்பு
ஹரி ஹரி ஹோ ஓ ஓ ஓ ஓ

ஆண் :
பூங்காத்து பாட்டு பாட
புது நாத்து ஆட்டம் போட
ஆழம் விழுதில் பாலம் போடும்
அந்தி பூ அனுதினம் சந்திப்பு

குழு :
…………………………

ஆண் :
மேஸ்திரி இல்லாமல் சாத்திரம் பாராமல்
அழகாய் மணலில் வீடு கட்டி
விரலால் வாசலில் கோலம் இட்டு
அடுப்பும் இல்லாமல் அரிசியும் வாங்காமல்
பதமாய் குருமணல் சோறு பொங்கி
படைப்பால் அறுசுவை மாமனுக்கு

ஆண் :
தித்திக்கும் மெட்டுக்கள் திறக்காத பாட்டுக்கள்
உயிராய் இணைவது இன்பம்தான்
புது புது முத்துக்கள்
கனி தரும் வித்துக்கள்
ஹரி ஹரி ஹோ ஓ ஓ ஓ ஓ

குழு :
…………………………

ஆண் :
பூங்காத்து பாட்டு பாட
புது நாத்து ஆட்டம் போட
ஆழம் விழுதில் பாலம் போடும்
அந்தி பூ அனுதினம் சந்திப்பு

குழு :
…………………………

ஆண் :
பணச்சுமை இங்கு இல்லை
மனச்சுமை இன்றில்லை
கதவும் காவலும் ஏதும் இல்லை
கவலை ரகசியம் காணவில்லை

ஆண் :
சிரிப்பினில் தப்பில்லை
சீனியில் உப்பில்லை
நயமாய் வளருது பசங்களே
சுயமாய் பெருகுது நேசங்களே
நதி கரை ஓரத்தில் பிறந்திடும் ராகத்தில்
வெகுவாய் இசைக்குது மேல் இசை
புது புது முத்துக்கள்
கனி தரும் வித்துக்கள்
ஹரி ஹரி ஹோ ஓ ஓ ஓ ஓ

குழு :
…………………………

ஆண் :
பூங்காத்து பாட்டு பாட
புது நாத்து ஆட்டம் போட
ஆழம் விழுதில் பாலம் போடும்
அந்தி பூ அனுதினம் சந்திப்பு……ஊ…..

Poongathu - English Lyrics

Chorus :

…………………….

Male :

Poongaathu paattu paada

Pudhu naathu aattam poda

Aalam viludil paalam podum andhi poo

Anudhinam sandhippu

Male :

Poongaathu paattu paada

Pudhu naathu aattam poda

Aalam viludil paalam podum andhi poo

Anudhinam sandhippu

Male :

Nandoorum nari oorum

Vilaiyaattilae

Naal dhorum poo vaasam

Maan thoppilae

Sodhanai nerungaadha sondhagalil

Azhagiya andhi poo anudhinam sandhippu

Hari hari hoo oo oo oo oo

Male :

Poongaathu paattu paada

Pudhu naathu aattam poda

Aalam viludil paalam podum andhi poo

Anudhinam sandhippu

Chorus :

……………….

Male :

Maesthiri illaamal saathiram paaramal

Azhagaai manalil veedu katti

Viralaal vaasalil kolam ittu

Aduppum illamal arisiyum vaangaamal

Padhamaai kurumanal soru pongi

Padaipaal arusuvai maamanukku

Male :

Thithikkum mettukkal thirakaadha paattukkal

Uyiraai inaivadhu inbam thaan

Pudhu pudhu muthukkal

Kani tharum vithukkal

Hari hari hoo oo oo oo oo

Chorus :

………………………

Male :

Poongaathu paattu paada

Pudhu naathu aattam poda

Aalam viludil paalam podum andhi poo

Anudhinam sandhippu

Chorus :

………………………

Male :

Pana sumai ingu illai

Mana sumai indrillai

Kadhavum kaavalum yedhum illai

Kavalai regaiyum kaanavillai

Male :

Sirippinil thappillai

Seeniyil uppillai

Nayamaai valaruthu paasangalae

Suyamaai perugudhu nesangalae

Nadhi karai orathil piranthidum raagathil

Veguvaai isaikkudhu mel isai

Pudhu pudhu muthukkal

Kani tharum vithukkal

Hari hari hoo oo oo oo oo

Chorus :

………………………

Male :

Poongaathu paattu paada

Pudhu naathu aattam poda

Aalam viludil paalam podum andhi poo

Anudhinam sandhippu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Poongathu

Which movie does the song Poongathu belong to?

The song Poongathu is from the movie Neenga Nalla Irukkanum.

Who is the music director of Poongathu?

The music for Poongathu is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Poongathu?

The lyrics for Poongathu are penned by Vaali.

Who sang the Poongathu song?

Poongathu is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs