Poonguyil Koovuthu - தமிழ் பாடல் வரிகள்
பூங்குயில் கூவுது
காதல் ராகம் பாடுது
பூவையின் நெஞ்சிலே
ஆசை வந்து மோதுது
பெண் :
பூங்குயில் கூவுது
காதல் ராகம் பாடுது
பூவையின் நெஞ்சிலே
ஆசை வந்து மோதுது
பெண் :
பவளச் செவ்வாய் இதழ்களே
பருவக் கதைகள் வழங்குமே
பவளச் செவ்வாய் இதழ்களே
பருவக் கதைகள் வழங்குமே
பெண் :
இரவே பகலாகும்
இளமை சதிராடும்
காதலின் தேவதை ரதி தேவி நடனம்
காதலின் தேவதை ரதி தேவி நடனம்
காணவே மன்மதன் வந்தது இந்த நாளே
பெண் :
பூங்குயில் கூவுது
காதல் ராகம் பாடுது
பூவையின் நெஞ்சிலே
ஆசை வந்து மோதுது
பெண் :
வாழ்வில் கைகள் இணையுமே
வாழ்க்கை அங்கே தொடங்குமே
வாழ்வில் கைகள் இணையுமே
வாழ்க்கை அங்கே தொடங்குமே
பெண் :
எண்ணிப் பார்த்திடவே
எண்ணம் மயங்குதே
மாவிலைத் தோரணம் மணக் கோலம் காண
மாவிலைத் தோரணம் மணக் கோலம் காண
மங்கையின் உள்ளமே பொங்குதே இந்த நாளே
பெண் :
பூங்குயில் கூவுது
காதல் ராகம் பாடுது
பூவையின் நெஞ்சிலே
ஆசை வந்து மோதுது
Poonguyil Koovuthu - English Lyrics
Female :
Poonguyil koovudhu
Kaadhal raagam paadudhu
Poovaiyin nenjilae
Aasai vandhu modhudhu
Female :
Poonguyil koovudhu
Kaadhal raagam paadudhu
Poovaiyin nenjilae
Aasai vandhu modhudhu
Female :
Pavala chevvaai idhazhgalae
Paruva kadhaigal vazhangumae
Pavala chevvaai idhazhgalae
Paruva kadhaigal vazhangumae
Female :
Iravae pagalaagum
Ilamai sadhiraadum
Kaadhalin dhevadhai radhi dhevi nadanam
Kaadhalin dhevadhai radhi dhevi nadanam
Kaanavae manmadhan vandhadhu indha naalae
Female :
Poonguyil koovudhu
Kaadhal raagam paadudhu
Poovaiyin nenjilae
Aasai vandhu modhudhu
Female :
Vaazhvil kaigal inaiyumae
Vaazhkkai angae thodangumae
Vaazhvil kaigal inaiyumae
Vaazhkkai angae thodangumae
Female :
Enni paarthidavae
Ennam mayangudhae
Maavilai thoranam mana kolam kaana
Maavilai thoranam mana kolam kaana
Mangaiyin ullamae pongudhae indha naalae
Female :
Poonguyil koovudhu
Kaadhal raagam paadudhu
Poovaiyin nenjilae
Aasai vandhu modhudhu