Vaanukku Thanthai - தமிழ் பாடல் வரிகள்
வானுக்கு தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்
பெண் :
லா இலாஹா இல்லல்லாஹு
முஹம்மதுர் ரஸூலுல்லாஹி
லா இலாஹா இல்லல்லாஹு
முஹம்மதுர் ரஸூலுல்லாஹி
ஆண் :
வானுக்கு தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்
ஆண் :
நபிகள் பெருமான்
மெக்கா விட்டு மதீனா
நடந்து பட்ட துன்பம்
நமக்கெல்லாம் வருமா
அந்த நாளை நினைக்கட்டும் நெஞ்சம்
ஆயிரம் தரம் சொல்வேன்
நம் துன்பம் கொஞ்சம்
அவனுக்கு முன்னால்
இங்கு எல்லோரும் மந்தை
ஆண் :
அனாதி யாருமில்லை
அவனேதான் தந்தை
அனாதி யாருமில்லை
அவனேதான் தந்தை
பெண் :
லா இலாஹா இல்லல்லாஹு
முஹம்மதுர் ரஸூலுல்லாஹி
லா இலாஹா இல்லல்லாஹு
முஹம்மதுர் ரஸூலுல்லாஹி
ஆண் :
வானுக்கு தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்
ஆண் :
கோவில் கண்டு சொல்லு
உந்தன் கவலை
போகின்ற வழியெங்கும்
காத்து நிற்கும் சிலுவை
வானில் மூன்றாம் பிறை வரும் போது
வாசலில் துண்டையிட்டு திருக் குரான் ஓது
துயரத்தை அங்கே சொன்னால்
சுகமாகும் சிந்தை
ஆண் :
அனாதி யாருமில்லை
அவனேதான் தந்தை
அனாதி யாருமில்லை
அவனேதான் தந்தை
பெண் :
லா இலாஹா இல்லல்லாஹு
முஹம்மதுர் ரஸூலுல்லாஹி
லா இலாஹா இல்லல்லாஹு
முஹம்மதுர் ரஸூலுல்லாஹி
ஆண் :
வானுக்கு தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்
Vaanukku Thanthai - English Lyrics
Male :
Vaanukku thandhai yevano
Mannukku moolam yevano
Yaavukkum avanae ellai
Avanukkum thandhai illai
Allaa petra pillai thaanae yaarum
Allaa petra pillai thaanae yaarum
Female :
Laa ilaahaa illallaahu
Muhammadhur rasoolullaahi
Laa ilaahaa illallaahu
Muhammadhur rasoolullaahi
Male :
Vaanukku thandhai yevano
Mannukku moolam yevano
Yaavukkum avanae ellai
Avanukkum thandhai illai
Allaa petra pillai thaanae yaarum
Allaa petra pillai thaanae yaarum
Male :
Nabigal perumaan
Mecca vittu madheenaa
Nadandhu patta thunbam
Namakkellaam varumaa
Andha naalai ninaikkattum nenjam
Aayiram tharam solven
Nam thunbam konjam
Avanukku munnaal ingu ellorum mandhai
Male :
Anaadhi yaarum illai
Avanae thaan thandhai
Anaadhi yaarum illai
Avanae thaan thandhai
Female :
Laa ilaahaa illallaahu
Muhammadhur rasoolullaahi
Laa ilaahaa illallaahu
Muhammadhur rasoolullaahi
Male :
Vaanukku thandhai yevano
Mannukku moolam yevano
Yaavukkum avanae ellai
Avanukkum thandhai illai
Allaa petra pillai thaanae yaarum
Allaa petra pillai thaanae yaarum
Male :
Kovil kandu sollu undhan kavalai
Pogindra vazhi engum
Kaathu nirkkum siluvai
Vaanil moondraam pirai varum podhu
Vaasalil thundai ittu thiru quraan odhu
Thuyarathai angae sonnaal sugamagum sindhai
Male :
Anaadhi yaarum illai
Avanae thaan thandhai
Anaadhi yaarum illai
Avanae thaan thandhai
Female :
Laa ilaahaa illallaahu
Muhammadhur rasoolullaahi
Laa ilaahaa illallaahu
Muhammadhur rasoolullaahi
Male :
Vaanukku thandhai yevano
Mannukku moolam yevano
Yaavukkum avanae ellai
Avanukkum thandhai illai
Allaa petra pillai thaanae yaarum
Allaa petra pillai thaanae yaarum