Tamil Lyrics

Poonthendralum song lyrics

Movie — Pagalil Pournami

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Poonthendralum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
பூந்தென்றலும் வந்தது
தாளமும் தந்தது
மந்திரச் சிந்துகள் பாட
தினம் மங்கள தாளங்கள் போட

ஆண் :
பூந்தென்றலும் வந்தது
தாளமும் தந்தது
மந்திரச் சிந்துகள் பாட
தினம் மங்கள தாளங்கள் போட

ஆண் :
கும்மாளம்தான் காணும்
பொன்னான நாளு
எல்லாரும்தான் இங்கே
ஒண்ணான நாளு
நல்லா வாழ வேணும்
எந்நாளும்தான் நீங்க
இப்போ இந்த நேரம்
பொன்னானது தாங்க

ஆண் :
பூந்தென்றலும் வந்தது
தாளமும் தந்தது
மந்திரச் சிந்துகள் பாட
தினம் மங்கள தாளங்கள் போட

ஆண் :
பூந்தென்றலும் வந்தது
தாளமும் தந்தது
மந்திரச் சிந்துகள் பாட
தினம் மங்கள தாளங்கள் போட
ஹோ ஹோ ஹோய்……

ஆண் :
சிரிக்கிற நல்ல மனசு
சின்னஞ்சிறு பிள்ளை மனசு
என்னுடைய அண்ணன் மனசு
எப்பவுமே ரொம்பப் பெருசு
கொடுக்குற அண்ணி மனசு
கும்பிடுற அம்மன் மனசு
இருக்கணும் ரெண்டு மனசு
இன்னும் ஒரு நூறு வயசு

ஆண் :
அண்ணாச்சி உங்களுக்கு
மாலை இட்ட அம்மாளு
கல்யாணம் கட்டிக் கொண்ட
இந்நாளுதான் பொன்னாளு
சங்கீதம் பொங்கி வர
பாட்டெடுக்கும் நான்தானே
சந்தோஷ வெள்ளத்திலே
நீச்சலலிடும் மீன்தானே

ஆண் :
பெத்தெடுத்த தாயை
பாத்ததில்ல நானும்
இங்கே காணும் பாசம்
எல்லாத்துக்கும் மேலே
எந்த நாளும் வாழும்
சங்கத் தமிழ் போலே

ஆண் :
பூந்தென்றலும் வந்தது
தாளமும் தந்தது
மந்திரச் சிந்துகள் பாட
தினம் மங்கள தாளங்கள் போட

ஆண் :
கும்மாளம்தான் காணும்
பொன்னான நாளு
எல்லாரும்தான் இங்கே
ஒண்ணான நாளு
நல்லா வாழ வேணும்
எந்நாளும்தான் நீங்க
இப்போ இந்த நேரம்
பொன்னானது தாங்க

ஆண் :
பறக்குற சிட்டுக் குருவி
பாய்கிற வெள்ளி அருவி
தினம் உன்னை தொட்டுத் தழுவி
மகிழட்டும் இந்தப் பிறவி

பெண் :
மடியினில் சுமக்கவில்லை
மனதினில் சுமந்த பிள்ளை
இனி ஒரு கவலை இல்லை
இவள் ஒரு மலடி இல்லை

ஆண் :
எந்நாளும் எங்கள் உள்ளம்
வந்தாடுதே உன்னோடு
கண்ணா உன் முன்னேற்றம்தான்
என்றும் எங்கள் கண்ணோடு

பெண் :
வாங்காத பேரை எல்லாம்
வாங்கு எந்தன் ராஜாவே
தாயாக நானும் உன்னை
தாலாட்டினேன் ரோஜாவே

ஆண் :
பெத்தெடுத்த தாயை
பார்த்ததில்ல நீ

பெண் :
இங்கே காணும் பாசம்
எல்லாத்துக்கும் மேலே

ஆண் :
எந்த நாளும் வாழும்
சங்கத் தமிழ் போலே

பெண் :
பூந்தென்றலும் வந்தது
தாளமும் தந்தது
மந்திரச் சிந்துகள் பாட
தினம் மங்கள தாளங்கள் போட

ஆண் :
பூந்தென்றலும் வந்தது
தாளமும் தந்தது
மந்திரச் சிந்துகள் பாட
தினம் மங்கள தாளங்கள் போட

பெண் :
கும்மாளம்தான் காணும்
பொன்னான நாளு

ஆண் :
எல்லாரும்தான் இங்கே
ஒண்ணான நாளு

பெண் :
நல்லா வாழ வேணும்
எந்நாளும்தான் நீங்க

ஆண் :
இப்போ இந்த நேரம்
பொன்னானது தாங்க

இருவர் :
நல்லா வாழ வேணும்
எந்நாளும்தான் நீங்க
இப்போ இந்த நேரம்
பொன்னானது தாங்க

Poonthendralum - English Lyrics

Male :

Poonthendralum vandhadhu

Thaalamum thandhadhu

Mandhira sindhugal paada

Dhinam mangala thaalangal poda

Male :

Poonthendralum vandhadhu

Thaalamum thandhadhu

Mandhira sindhugal paada

Dhinam mangala thaalangal poda

Male :

Kummaalam thaan kaanum

Ponnaana naalu

Ellaarum thaan ingae

Onnaana naalu

Nallaa vaazha venum

Ennaalum thaan neenga

Ippo indha neram

Ponnaanadhu thaanga

Male :

{Poonthendralum vandhadhu

Thaalamum thandhadhu

Mandhira sindhugal paada

Dhinam mangala thaalangal poda} (2)

Hoo hoo hoo hooi

Male :

Sirikkira nalla manasu

Sinnanjiru pillai manasu

Ennudaiya annan manasu

Eppavumae romba perusu

Kodukkura anni manasu

Kumbidura amman manasu

Irukkanum rendu manasu

Innum oru nooru vayasu

Male :

Annaachi ungalukku

Maalai itta ammaalu

Kalyaanam katti konda

Innaalu thaan ponnaalu

Sangeetham pongi vara

Paattedukkum naan thaanae

Sandhosha vellatthilae

Neechal idum meen thaanae

Male :

Pethedutha thaayai

Paathadhilla naanum

Ingae kaanum paasam

Ellaathukkum melae

Endha naalum vaazhum

Sanga thamizh polae

Male :

Poonthendralum vandhadhu

Thaalamum thandhadhu

Mandhira sindhugal paada

Dhinam mangala thaalangal poda

Male :

Kummaalam thaan kaanum

Ponnaana naalu

Ellaarum thaan ingae

Onnaana naalu

Nallaa vaazha venum

Ennaalum thaan neenga

Ippo indha neram

Ponnaanadhu thaanga

Male :

Parakkura chittu kuruvi

Paaigira velli aruvi

Dhinam unnai thottu thazhuvi

Magizhattum indha piravi

Female :

Madiyinil sumakkavillai

Manadhinil sumandha pillai

Ini oru kavalai illai

Ival oru maladi illai

Male :

Ennaalum engal ullam

Vandhaadudhae unnodu

Kannaa un munnetram thaan

Endrum engal kannodu

Female :

Vaangaadha perai ellam

Vaangu endan raajaavae

Thaaiyaaga naanum unnai

Thaalaattinen rojaavae

Male :

Pethedutha thaaiyai

Paathadhilla nee

Female :

Ingae kaanum paasam

Ellaathukkum melae

Male :

Endha naalum vaazhum

Sanga thamizh polae

Female :

Poonthendralum vandhadhu

Thaalamum thandhadhu

Mandhira sindhugal paada

Dhinam mangala thaalangal poda

Male :

Poonthendralum vandhadhu

Thaalamum thandhadhu

Mandhira sindhugal paada

Dhinam mangala thaalangal poda

Female :

Aei kummaalam thaan kaanum

Ponnaana naalu

Male :

Ellaarum thaan ingae

Onnaana naalu

Female :

Nallaa vaazha venum

Ennaalum thaan neenga

Male :

Ippo indha neram

Ponnaanadhu thaanga

Both :

Nallaa vaazha venum

Ennaalum thaan neenga

Ippo indha neram

Ponnaanadhu thaanga

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Poonthendralum

Which movie does the song Poonthendralum belong to?

The song Poonthendralum is from the movie Pagalil Pournami.

Who is the music director of Poonthendralum?

The music for Poonthendralum is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Poonthendralum?

The lyrics for Poonthendralum are penned by Vaali.

Who sang the Poonthendralum song?

Poonthendralum is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra.

Related Songs

Movie — Pagalil Pournami

Music Director — Ilayaraja

Movie — Pagalil Pournami

Music Director — Ilayaraja

Movie — Pagalil Pournami

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja