Chadugudu Chadugudu - தமிழ் பாடல் வரிகள்
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
கபடி கபடி கபடி கபடி சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
கபடி கபடி கபடி கபடி சடுகுடு
பெண் குழு :
ஏ…..ஏ……ஏய்யேய்யே
அவுட்
ஏ……ஏ……ஏய்யேய்யே
பெண் :
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
கபடி கபடி கபடி கபடி சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
கபடி கபடி கபடி கபடி சடுகுடு
ஆண் குழு :
ஏ…..ஏ……ஏய்யேய்யே
அவுட்
ஏ……ஏ……ஏய்யேய்யே
ஆண் குழு :
தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்
ஆண் குழு :
பாட்டெடுத்து நீ படிக்க
நெளியும் உடலில்
விளையும் புது விதம்
காலெடுத்து நீ நடக்க
நடையின் இடையின்
அழகு புது விதம்..
ஆண் குழு :
தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்
பெண் குழு :
தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்
பெண் குழு :
பாட்டெடுத்து நீ படிக்க
நெளியும் உடலில்
விளையும் புது விதம்
காலெடுத்து நீ நடக்க
நடையின் இடையின்
அழகு புது விதம்….
பெண் குழு :
தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்
ஆண் :
ஓர் நூறாண்டு காலங்கள்
ஆனாலும் போனாலும் காதல் எண்ணம்
ஆண் குழு :
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
பெண் :
நம் நெஞ்சோடும் கண்ணோடும்
நீங்காமல் தூங்காமல் வாழும் வண்ணம்
பெண் குழு :
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
ஆண் :
தொடு தொடு தொடுவதில் தப்பேது
ஆண் குழு :
சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
ஆண் :
தொடர நினைப்பது தப்பாது
ஆண் குழு :
சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
பெண் :
கொடு கொடு கொடுப்பதில் பிழை ஏது
கொடுக்க நினைப்பது குறையாது
ஆண் :
தொட்டாலும் பட்டாலும் கெடுமோ
தேனாறும் பாலாறும் தழுவுது….
ஆண் குழு :
தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்
பெண் குழு :
பாட்டெடுத்து நீ படிக்க
நெளியும் உடலில்
விளையும் புது விதம்
ஆண் குழு :
காலெடுத்து நீ நடக்க
நடையின் இடையின்
அழகு புது விதம்….
பெண் குழு :
தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்
பெண் :
ஏ மாம்பூக்கள் மைனாக்கள்
சந்தோஷம் சங்கீதம் பாடும் நேரம்
பெண் குழு :
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
ஆண் :
வெண் ஆகாய மேகங்கள்
காற்றோடு கை கோர்த்து ஆடும் நேரம்
ஆண் குழு :
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
பெண் :
சடுகுடு ஆடுற பூங்காற்று
பெண் குழு :
சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
பெண் :
சரசம் நடத்துது பூவோடு
பெண் குழு :
சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
ஆண் :
குளு குளு ஓடையில் நீரோடு
குடும்பம் நடத்துது செம்மீனு
பெண் :
ஆனந்தம் ஆரம்பம் இதுவோ
அங்கங்கே சொர்க்கங்கள் தெரியுது
பெண் குழு :
தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்
ஆண் குழு :
பாட்டெடுத்து நீ படிக்க
நெளியும் உடலில்
விளையும் புது விதம்
பெண் குழு :
காலெடுத்து நீ நடக்க
நடையின் இடையின்
அழகு புது விதம்
ஆண் குழு :
தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்
குழு :
தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்
Chadugudu Chadugudu - English Lyrics
Male :
Chadugudu chadugudu
Chadugudu chadugudu
Kabadi kabadi kabadi
Kabadi chadugudu
Chadugudu chadugudu
Chadugudu chadugudu
Kabadi kabadi kabadi
Kabadi chadugudu
Female Chorus :
Ae… ae… aeiyaeiyae out
Ae… ae… aeiyaeiyae
Female :
Chadugudu chadugudu
Chadugudu chadugudu
Kabadi kabadi kabadi
Kabadi chadugudu
Chadugudu chadugudu
Chadugudu chadugudu
Kabadi kabadi kabadi
Kabadi chadugudu
Male Chorus :
Ae… ae… aeiyaeiyae out
Ae… ae… aeiyaeiyae
Thaalam enna chaakkun chachaa
Thaalamammaa chaakku chaan
Raagam enna chaakkun chachaa
Raagamamma chaakku chaan
Male Chorus :
Paatteduthu nee padikka
Neliyum udalil vilaiyum pudhu vidham
Kaaleduthu nee nadakka
Nadaiyin idaiyin azhagu pudhu vidham
Male Chorus :
Thaalam enna chaakkun chachaa
Thaalamammaa chaakku chaan
Raagam enna chaakkun chachaa
Raagamamma chaakku chaan
Female Chorus :
Thaalam enna chaakkun chachaa
Thaalamammaa chaakku chaan
Raagam enna chaakkun chachaa
Raagamamma chaakku chaan
Female Chorus :
Paatteduthu nee padikka
Neliyum udalil vilaiyum pudhu vidham
Kaaleduthu nee nadakka
Nadaiyin idaiyin azhagu pudhu vidham
Female Chorus :
Thaalam enna chaakkun chachaa
Thaalamammaa chaakku chaan
Raagam enna chaakkun chachaa
Raagamamma chaakku chaan
Male :
Or nooraandu kaalangal
Aanaalum ponaalum kaadhal ennam
Male Chorus :
Chadugudu chadugudu
Chadugudu chadugudu chadugudu
Female :
Nam nenjodu kannodum
Neengaamal thoongaamal vaazhum ennam
Female Chorus :
Chadugudu chadugudu
Chadugudu chadugudu chadugudu
Male :
Thodu thodu thoduvadhil thappaedhu
Male Chorus :
Chadugudu chadugudu
Chadugudu chadugudu
Male :
Thodara ninaippadhu thappaadhu
Male Chorus :
Chadugudu chadugudu
Chadugudu chadugudu
Female :
Kodu kodu koduppadhil
Pizhai yedhu
Kodukka ninaippadhu kuraiyaadhu
Male :
Thottaalum pattaalum kedumo
Thaenaarum paalaarum thazhuvudhu
Male Chorus :
Thaalam enna chaakkun chachaa
Thaalamammaa chaakku chaan
Raagam enna chaakkun chachaa
Raagamamma chaakku chaan
Female Chorus :
Paatteduthu nee padikka
Neliyum udalil vilaiyum pudhu vidham
Male Chorus :
Kaaleduthu nee nadakka
Nadaiyin idaiyin azhagu pudhu vidham
Female Chorus :
Thaalam enna chaakkun chachaa
Thaalamammaa chaakku chaan
Raagam enna chaakkun chachaa
Raagamamma chaakku chaan
Female :
Ae maambookkal mainaakkal
Sandhosham sangeetham paadum neram
Female Chorus :
Chadugudu chadugudu
Chadugudu chadugudu chadugudu
Male :
Ven aagaaya megangal
Kaatrodu kai korthu aadum neram
Male Chorus :
Chadugudu chadugudu
Chadugudu chadugudu chadugudu
Female :
Chadugudu aadura poongaatru
Female Chorus :
Chadugudu chadugudu
Chadugudu chadugudu
Female :
Sarasam nadathudhu poovodu
Female Chorus :
Chadugudu chadugudu
Chadugudu chadugudu
Male :
Kulu kulu odaiyil neerodu
Kudumbam nadathudhu semmeenu
Female :
Aanandham aarambam idhuvo
Angangae sorgangal theriyudhu
Female Chorus :
Thaalam enna chaakkun chachaa
Thaalamammaa chaakku chaan
Raagam enna chaakkun chachaa
Raagamamma chaakku chaan
Male Chorus :
Paatteduthu nee padikka
Neliyum udalil vilaiyum pudhu vidham
Female Chorus : Kaaleduthu nee nadakka
Nadaiyin idaiyin azhagu pudhu vidham
Male Chorus :
Thaalam enna chaakkun chachaa
Thaalamammaa chaakku chaan
Raagam enna chaakkun chachaa
Raagamamma chaakku chaan
Chorus :
Thaalam enna chaakkun chachaa
Thaalamammaa chaakku chaan
Raagam enna chaakkun chachaa
Raagamamma chaakku chaan