Aariya Udhadugal - தமிழ் பாடல் வரிகள்
ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம்
ரெண்டும் கலக்கட்டுமே….ஏ..
ஆனந்த போர்க்களம்
இங்கே தொடங்கட்டுமே….
பெண் :
ஆரிய உதடுகள் என்னது
திராவிட உதடுகள் உன்னது
ஆரியம் திராவிடம்
ரெண்டும் கலக்கட்டுமே….ஏ..
ஆனந்த போர்க்களம்
இங்கே தொடங்கட்டுமே….
ஆண் :
இதில் யார்
தோல்வியுறும் போதும்
அது தான் வெற்றி என்றாகும்
இதில் நீ வெற்றி பெற வேண்டும்
மனகிடங்குகள் தீப்பற்றி
தித்திக்கணும்ம்ம்ம்ம்……
ஆண் :
ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம்
ரெண்டும் கலக்கட்டுமே….ஏ..
ஆனந்த போர்க்களம்
இங்கே தொடங்கட்டுமே….
குழு :
ஹூஹே…..ஹூஹூஹே….
ஹூஹூஹே….ஹூஹூஹே
ஹூஹே…..ஹூஹூஹே….
ஹூஹூஹே….ஹூஹூஹே
பெண் :
எத்தனை உள்ளது பெண்ணில்
அட எது மிக பிடித்தது என்னில்
பகல் பொழுதின் பேரழகா
ராத்திரியின் சூரணமா
மின்னல்கள் சடுகுடு ஆடும்
கண்ணா கண்ணா
மேலாடை மேகம் மூடும்
நெஞ்சா நெஞ்சா
ஆண் :
ஒவ்வொரு பாகமும் பிடிக்கும்
உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும்
மோகம் வரும் தருணங்களில்
முனகலிடும் ஒலி பிடிக்கும்
கட்டில் மேல் எல்லாம்
கலைந்த பின்னே பின்னே
கலையாத கொலுசு ரொம்ப
பிடிக்கும் பிடிக்கும்
பெண் :
என் நாயகா என்னை பிரிகையில்
என் ஞாபகம் தலை காட்டுமா
உன் ஆண் மனம்….ம்ம்ம்ம் தடுமாறுமா
பிற பெண்கள் மேல்…..மனம் போகுமா
ஆண் :
ஏ….கண்களே நீயாய் போனால்
வேறு பார்வை வருமா
பெண் :
ஆரிய உதடுகள் என்னது
திராவிட உதடுகள் உன்னது
ஆரியம் திராவிடம்
ரெண்டும் கலக்கட்டுமே….ஏ..
ஆண் :
ஆனந்த போர்க்களம்
இங்கே தொடங்கட்டுமே….
ஆண் :
தேவதை புன்னகை செய்தால்
சிறு தேய்பிறை முழு நிலவாகும்
குறை குடமாய் நான் இருந்தேன்
நிறை குடமாய் ஏன் நிறைந்தேன்
உன்னோடு மழையாய் வந்து
பொழிந்தாய் பொழிந்தாய்
உயிரெல்லாம் ஓடி ஓடி
நிறைந்தாய் நிறைந்தாய்
பெண் :
ஜீவித நதியென விரைந்தாய்
என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய்
பிறவியிலே தாய் கொடுத்தாய்
பிறந்த பயன் நீ கொடுத்தாய்
ஆணுக்கு முழுமை என்ன
பெண்தான் பெண்தான்
பெண்ணுக்கு முழுமை என்ன
ஆண்தான் ஆண்தான்
ஆண் :
அடி காற்றினால் வான் நிறையுது
நம் காதலால் உயிர் நிறையுது
வளர் ஜோதியே…..எந்தன் பாதியே
நீ என்னதான்….எதிர் பார்க்கிறாய்
பெண் :
ஜீவனின் மையம் தேடி
கைகள் மீண்டும் தொடுமா
ஆண் :
ஆரிய உதடுகள் உன்னது
பெண் :
திராவிட உதடுகள் உன்னது
ஆண் :
ஆரியம் திராவிடம்
ரெண்டும் கலக்கட்டுமே….ஏ..
பெண் :
ஆனந்த போர்க்களம்
இங்கே தொடங்கட்டுமே….
ஆண் :
இதில் யார்
தோல்வியுறும் போதும்
அது தான் வெற்றி என்றாகும்
இதில் நீ வெற்றி பெற வேண்டும்
ஆண் மற்றும் பெண் :
மனகிடங்குகள் தீப்பற்றி
தித்திக்கணும்ம்ம்ம்ம்……..
Aariya Udhadugal - English Lyrics
Male :
Aariya udhadugal unnathu
Dhraavida udhadugal ennathu
Aaariyam dhraavidam
Rendum kalakkattumae
Aanandha porkkalam
Ingae thodangattumae
Female :
Aariya udhadugal ennathu
Dhraavida udhadugal unnathu
Aaariyam dhraavidam
Rendum kalakkattumae..ae….
Aanandha porkkalam
Ingae thodangattumae…ae…
Male :
Idhil yaar tholviyurum podhum
Adhu thaan vetri endraagum
Idhil nee vetri pera vendum
Mana kidangugal theeppattri thithikkanum
Mmm…mmm….hmm….mmm….
Male :
Aariya udhadugal unnathu
Dhraavida udhadugal ennathu
Aaariyam dhraavidam
Rendum kalakkattumae…ae…
Aanandha porkkalam
Ingae thodangattumae
Chorus :
Huu hae…hoo hoo hae…
Huu hae…hoo hoo hae…
Chorus :
Huu hae…hoo hoo hae…
Huu hae…hoo hoo hae…
Female :
Eththanai ullathu pennil
Ada edhu miga pidithathu ennil
Pagal pozhuthin perazhagaa
Raathiriyin pooranamaa
Minnalgal sadugudu aadum
Kannaa kannaa
Mel aadai megam moodum
Nenjaa nenjaa
Male :
Ovvoru baagamum pidikkum
Un unarchiyin theeviram pidikkum
Mogam varum tharunangalil
Munagal idum oli pidikkum
Kattil mel ellaam kalaintha
Pinnae pinnae
Kalaiyaatha kolusu romba
Pidikkum pidikkum
Female :
En naayaga enai pirigaiyil
En nyaabagam thalai kaattuma
Un aan manam..hmm mmm
Thadumaaruma
Pira pengal mel …manam poguma
Male :
Aaa…haaa…
Kangalae neeyaai ponaal
Veru paarvai varuma
Female :
Aariya udhadugal ennathu
Dhraavida udhadugal unnathu
Aaariyam dhraavidam
Rendum kalakkattumae…ae….
Male : Aanandha porkkalam
Ingae thodangattumae…ae….
Male :
Devadhai punnagai seidhaal
Siru theipirai muzhu nilavaagum
Kuraikudamaai naan irunthen
Niraikudamaai yen nirainthen
Oonnodu mazhaiyaai vanthu
Pozhinthaai pozhinthaai
Uyirellaam odi odi
Nirainthaai nirainthaai
Female :
Jeevitha nadhiyena virainthaai
En jeevanin pallathil nirainthaai
Piraviyinai thaai koduthaal
Pirantha payan nee koduthaai
Aanukku muzhumai enna
Penn thaan penn thaan
Pennukku muzhumai enna
Aan thaan aan thaan
Male :
Adi kaatrinaal vaan niraiyuthu
Nam kaadhalaal uyir niraiyuthu
Valar jodhiyae endhan paadhiyae
Nee enna thaan edhir paarkkiraai
Female :
Jeevanin maiyam thedi
Kaigal meendum thoduma
Male :
Aariya udhadugal unnathu
Female :
Dhraavida udhadugal unnathu
Male :
Aaariyam dhraavidam
Rendum kalakkattumae…ae….
Female :
Aanandha porkkalam
Ingae thodangattumae…ae….
Male :
Idhil yaar tholviyurum podhum
Adhu thaan vetri endraagum
Idhil nee vetri pera vendum
Male & Female :
Mana kidangugal theeppattri thithikkanum
Mmm…mmm….hmm….mmm….