Tamil Lyrics

Chella Kiliyo song lyrics

Movie — Chellamae

Singer(s) — Ranjith, Anuradha Sriram

Lyricist — Vairamuthu

Music Director — Harris Jayaraj

Chella Kiliyo - தமிழ் பாடல் வரிகள்

குழு :
……………

ஆண் :
ஆஆ……ஆஆ……ஆஅ…..
ஆஆ….ஆஅ…..ஆ…..

குழு :
செல்லகிளியோ செல்லகிளியோ
புதருக்குள்ளே
வண்ண சிறகோ வண்ண சிறகோ
சுவருக்குள்ளே

பெண் :
என்னை என்னை
மீட்டு போடா இரவுக்குள்ளே

குழு :
ஓஒ……ஹோ……
ஓஒ……ஹோ…

ஆண் :
ஏய் ஒத்தைக்கிளியே
என் மெத்தைக்கிளியே
நீ தூக்கம் கெட்டு
கண்ணீர் விட்டு
துக்கம் கொள்ளாதே

ஆண் :
ஏய் ஒத்தைக்கிளியே
என் மெத்தைக்கிளியே
அடி பூமி பந்தில்
துளைகள் போட்டு
விடியும் முன்னே
கூட்டி செல்வேன்

குழு :
செல்லகிளியோ செல்லகிளியோ
புதருக்குள்ளே
வண்ண சிறகோ வண்ண சிறகோ
சுவருக்குள்ளே

பெண் :
என்னை என்னை
மீட்டு போடா இரவுக்குள்ளே

குழு :
ஏஹே ஏஹே ஹே ஹே
ஏஹே ஏஹே ஹே ஹே

பெண் :
ஓ….திட்டு திட்டாய்
கெட்டி பட்டது பவள செவ்வாய்
விட்ட இடத்தில் முத்தம்
மீண்டும் தொடர செய்வாய்
மரத்து போன பாகம் எல்லாம்
மலர செய்வாய்

ஆண் :
நம்ம கட்டில் சூடு

குழு :
ஹோய் ஹோய்

ஆண் :
இப்போ ஆறி போச்சு

குழு :
ஹோய் ஹோய்

ஆண் :
நாம் சிக்கி முக்கி
கல்லாய் மாறி பற்ற செய்வோமா

பெண் :
என் சோகம் போக

குழு :
ஹோய் ஹோய்

பெண் :
என் மோகம் தீர

குழு :
ஹோய் ஹோய்

பெண் :
அட ரெட்டை
சேவை செய்ய போகும்
கெட்டிக்காரா கிட்ட வா வா

ஆண் :
செல்லகிளியோ செல்லகிளியோ
புதருக்குள்ள

குழு :
ஓஒ ஓஓ

ஆண் :
வண்ண சிறகோ வண்ண சிறகோ
சுவருக்குள்ள

பெண் :
ஓ…என்னை என்னை
மீட்டு போடா இரவுக்குள்ளே

ஆண் :
மனசு இல்ல மச்சி
துணியாக சச்சி
மனசுல வச்சி மருகுது பட்சி

குழு :
…………………

பெண் :
ஒட்டிகொண்டு ஒட்டிக்கொண்டு
உருகி போவோம்
உடை இல்லாத பகலை போல
இரவை செய்வோம்
ஒன்றும் ஒன்றும் ஒன்று
என்று பூரணம் ஆவோம்

ஆண் :
இனி ஒவ்வொரு இரவு

பெண் :
ம்ம்ம் ம்ம்

ஆண் :
முதல் இரவாய் செய்வோம்

பெண் :
ம்ம்ம் ம்ம்

ஆண் :
அடி சூரியனுக்கே சுவரை கட்டி
இரவை நீட்டிப்போம்

பெண் :
இரு நதியை போலே
நாம் தழுவி கொள்வோம்
நாம் தழுவும் போது
சிதறும் துளியில்
விண்மீன் எல்லாம்
வளைய செய்வோம்

குழு :
செல்லகிளியோ செல்லகிளியோ
புதருக்குள்ளே
வண்ண சிறகோ வண்ண சிறகோ
சுவருக்குள்ளே

பெண் :
நீ என்னை என்னை
மீட்டு போடா இரவுக்குள்ளே

ஆண் :
ஓ ஓ ஒத்தைக்கிளியே
என் மெத்தைக்கிளியே
நீ தூக்கம் கெட்டு
கண்ணீர் விட்டு
துக்கம் கொள்ளாதே

ஆண் :
ஏய் ஒத்தைக்கிளியே
ஓ….மெத்தைக்கிளியே
அடி பூமி பந்தில்
துளைகள் போட்டு
விடியும் முன்னே
கூட்டி செல்வேன்

பெண் :
ஆஆ…..ஆஅ….. ஆஅ…
ஓஒ…..ஓஒ…..ஓஒ…..
ம்ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்ம்

Chella Kiliyo - English Lyrics

Male :

{Nisasasasaa nisaa sasasaa

Nisasasasaa remagari

Nisasasasaa nisaa sasasaa

Nisasasasaa paree} (2)

Chorus :

……………………….

Chorus :

Chella kilyo chella kilyo

Pudharukkullae

Vanna chirago vanna chirago

Suvarukkullae

Female :

Ennai ennai meettu poda

Iravukkullae

Male :

Hoo ooo hoooooooo….

Male :

Ae oththai kiliyae

En meththai kiliyae

Nee thookkam kettu

Kanneer vittu thukkam kollaadhae

Male :

Ae oththai kiliyae

En meththai kiliyae

Adi boomi pandhil thulaigal pottu

Vidiyum munnae kootti selven

Chorus :

Chella kilyo chella kilyo

Pudharukkullae

Vanna chirago vanna chirago

Suvarukkullae

Female :

Ennai ennai meettu poda

Iravukkullae

Chorus :

Heyhey heyeh hey eh eh ey ey

Heyhey heyeh hey eh eh ey ey

Female :

Ahaaa…thittu thittaai

Ketti pattadhu pavala sevvaai

Vitta idathil muththam meendum

Thodara seivaai

Marathu pona baagam ellaam

Malara seivaai

Male :

Namma kattil soodu

Chorus :

Hoi hoi

Male :

Ippo aari pochu

Chorus :

Hoi hoi

Male :

Naam sikki mukki kallaai maari

Patra seivomaa

Female :

En sogam poga

Chorus :

Hoi hoi

Female :

En mogham theera

Chorus :

Hoi hoi

Female :

Ada rettai sevai seiya pogum

Kettikaara kitta vaa vaa

Male :

Chella kilyo chella kilyo

Pudharukkullae

Chorus :

Ohoo ooo oo

Male :

Vanna chirago vanna chirago

Suvarukkullae

Female :

Ennai ennai meettu poda

Iravukkullae…aah

Male :

Manasula machi

Duniyaga sachi

Manasula vachi

Marugudhu patchi

Male :

Nisasasasaa nisaa sasasaa

Nisasasasaa remagari

Nisasasasaa nisaa sasasaa

Nisasasasaa paree

Female :

Otti kondu ottikondu

Urugi povom

Udai illaadha pagalai pola

Iravai seivom

Ondrum ondrum ondru endru

Pooranam aavom

Male :

Ini ovvoru iravum

Mudhal iravaai seivom

Adi sooriyanukkae suvarai katti

Iravai neettippom

Female :

Iru nadhigal polae

Naam thazhuvi kolvom

Naam thazhuvum podhu

Sidharum thuliyil

Vinmeen ellaam valaiya seivom

Chorus :

Chella kilyo chella kilyo

Pudharukkullae

Vanna chirago vanna chirago

Suvarukkullae

Female :

Nee ennai ennai meettu poda

Iravukkullae

Male :

Hoo ooo oththai kiliyae

En meththai kiliyae

Nee thookkam kettu

Kanneer vittu thukkam kollaadhae

Male :

Ae oththai kiliyae

Ohooo meththai kiliyae

Adi boomi pandhil thulaigal pottu

Vidiyum munnae kootti selven

Female :

Ahaa aaa…aa aaa haa aaa

Hoo ooo oo ooo hoo ooo hooho

Hhmmm mmm mmm mmm mmm

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Chella Kiliyo

Which movie does the song Chella Kiliyo belong to?

The song Chella Kiliyo is from the movie Chellamae.

Who is the music director of Chella Kiliyo?

The music for Chella Kiliyo is composed by Harris Jayaraj.

Who wrote the lyrics for Chella Kiliyo?

The lyrics for Chella Kiliyo are penned by Vairamuthu.

Who sang the Chella Kiliyo song?

Chella Kiliyo is sung by Ranjith, Anuradha Sriram.

Related Songs

Movie — Chellamae

Music Director — Harris Jayaraj

Movie — Chellamae

Music Director — Harris Jayaraj

Movie — Chellamae

Music Director — Harris Jayaraj

Movie — Chellamae

Music Director — Harris Jayaraj

Movie — Nanban

Music Director — Harris Jayaraj

Movie — Ayan

Music Director — Harris Jayaraj

Movie — Lesa Lesa

Music Director — Harris Jayaraj