Tamil Lyrics

Kadhalikkum Aasai song lyrics

Movie — Chellamae

Singer(s) — Chinmayi, Kay Kay, Timmy, Mahathi

Lyricist — Vairamuthu

Music Director — Harris Jayaraj

Kadhalikkum Aasai - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆ…ஆஆஆஆ….ஆ…ஆஆஆ
ஆஆஆஆ….ஆஆஆ….
ஆஆஆ….ஆஆஆ…

குழு :
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ….
என் சோனாலி சோ சோனாலி
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ……
மை சோனாலி சோ சோனாலி

ஆண் :
காதலிக்கும் ஆசை இல்லை
கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும்
பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான்
உன்னை காணும் முன்னாள்

ஆண் :
என் ஆசை மூங்கில்
வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே
விளங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்ட
வந்தால் திட்டி திட்டி தித்தித்தாய்

ஆண் :
காதலிக்கும் ஆசை இல்லை
கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும்
பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான்
உன்னை காணும் முன்னாள்

பெண் :
ஆ…ஆஆஆஆ….ஆ…ஆஆஆ
ஆஆஆஆ…ஆஆஆ….
ஆஆஆ….ஆஆஆ…ஆஅ

ஆண் :
சந்திர சூரியர் எழுகையிலே
உன் முக ஜாடைகள் தெரிகிறதே
பூமியில் இரவு வருகையிலே
அழகிய கூந்தல் சரிகிறதே
சரிகிறதே……..
விரிகிறதே……..ஹே ஹே
அடி விண்ணும் மண்ணும்
உனக்குள்ள விளம்பரமோ

ஆண் :
நீ வெளிச்சத்தில்
செய்து வைத்த ஒளி சிற்பமொ
ஹே மன்மத மொட்டா
நான் வருடும் காற்றோ

ஆண் :
மன்மத மொட்டா

குழு :
ஹே ஹெய்ஹே

ஆண் :
நான் வருடும் காற்றோ

குழு :
ஓ ஹோ ஹோ ஹோஹோ

ஆண் :
காதலிக்கும் ஆசை இல்லை
கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்

குழு :
ஓஹோ ஹோ ஹோ

ஆண் :
பட்டினத்தார் பாடல் மட்டும்
பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான்
உன்னை காணும் முன்னாள்

குழு :
{என் காதலி காதலி
காதலி காதலி….
என் காதலி காதலி காதலி ……
காதலி காதலி….} (2)

ஆண் :
உன் முகம் கொண்ட பருவினிலும்
வின் மீன் ஒலிகள் வீசுதடி
கோபம் வழியும் வேளையிலும்
இதயம் கண்ணில் மின்னுதடி
மின்னுதடி………
என்னை கொல்லுதடி…………

ஆண் :
எங்கே நின்று காணும் போதும்
வானம் ஒன்று தான்
உன்னை எந்த பக்கம் பார்க்கும் போதும்
பெண்மை நன்றுதான்

ஆண் :
உயிர் விடும் முன்னே

குழு :
ஊஊ ஊ…….

ஆண் :
என்னை காதலி பெண்ணே

குழு :
ஊஊ ஊ…….

ஆண் :
உயிர் விடும் முன்னே

குழு :
ஊஊ ஊ…….

ஆண் :
என்னை காதலி பெண்ணே

குழு :
ஓ ஹோ ஹோ ஹோஹோ

பெண் :
காதலிக்கும் ஆசையில்லை
கடவுள் வந்து சொன்னாலும்
ஏமாந்த பெண்ணை தேடி போயா

பெண் :
உன் சட்டையோடு
ஒட்டி கொள்ளும்
பட்டை ரோஜா நானல்ல
முள்ளோடு தேனும் இல்லை போயா

பெண் :
ஒரு காதல்
எனக்குள் பிறக்கவில்லை
உன்னை ஏனோ
எனக்கே பிடிக்கவில்லை
நீ கல்லை தந்து கனியோ என்று
காதல் செய்வது வீண் வேலை

குழு :
{என் காதலி காதலி
காதலி காதலி….
என் காதலி காதலி காதலி ……
காதலி காதலி….} (2)

Kadhalikkum Aasai - English Lyrics

Female :

Aaaa….aaa…haaa …aaa…

Aaaa….aaa…haaa …aaa…

Haaa…aaa….aaa…

Haahaaa..haaahaaa…aaa…aa.a…

Male :

Oh oo oo wow oo ooo

En sonali so so sonali

Oh oo oo wow oo ooo

My sonali so so sonali

Male :

Kaadhalikum aasai illai

Kangal unnai kaanum varai

Ullukkul kaadhal poothathu unnaal

Pattinathaar paadal mattum

Paadam seidhu oppithen

Kannae naan unnai kaanum munnaal

Male :

En aasai moongil vedikka vaithaai

En aanmai enakkae vilanga vaithaai

Naan thottukkolla kitta vanthaal

Thitti thitti thithithaai

Male :

Kaadhalikum aasai illai

Kangal unnai kaanum varai

Ullukkul kaadhal poothathu unnaal

Pattinathaar paadal mattum

Paadam seidhu oppithen

Kannae naan unnai kaanum munnaal

Female :

Haaa….aaa….aaa…

Ahaaa….aaa….aaa….

Haa….aaa….haaahaaahaaahaaa..aa…aa..

Male :

Chandhira sooriyar ezhugaiyilae

Un muga jaadaigal therigirathae

Boomiyil iravu varugaiyilae

Azhagiya koonthal sarigirathae

Sarigirathae.. virigirathae..

Hey ey ey ey eyyyy

Male :

Adi vinnum mannum

Unakkulla vilambaramo

Nee velichathil seithu vaitha

Oli sirppamo

Male :

Hey manmadha motto..

Naan varudum kaatro

Manmadha motto..hey hey hey hey

Naan varudum kaatro..oo..oo.

Hoo hoo hooo…oo…

Male :

Kaadhalikum aasai illai

Kangal unnai kaanum varai

Ullukkul kaadhal poothathu unnaal

Chorus :

Hoo ooo ooo

Male :

Pattinathaar paadal mattum

Paadam seidhu oppithen

Kannae naan unnai kaanum munnaal

Chorus :

………………………..

Male :

Un mugam konda paruvinilum

Vinmeen oligal veesuthadi

Kobam vazhiyum velaiyilum

Idhayam kannil minnuthadi

Minnuthadi.. eee…ennai kolluthadi..ee..

Male :

Engae nindru kaanum bothum

Vaanam ondru thaan

Ada entha pakkam paarkkum bothum

Penmai nandruthaan

Male :

Uyir vidum munnae

Chorus :

Uuuhuu uuu uuu

Male :

Ennai kaadhali pennae

Chorus :

Uuuhuu aaaa….aa…

Male :

Uyir vidum munnae

Chorus :

Uuuhuu uuu uuu

Male :

Ennai kaadhali pennae

Chorus :

Uuu wowhu wowhu ooo

Female :

Kaadhalikum aasai illai

Kadavul vanthu sonnaalum

Yemaantha pennai thedi poyaa

Un sattaiyodu otti kollum

Pattai roja naanalla

Mullodu thaenum illai poyaa

Oru kaadhal enakkul pirakkavillai

Unnai yeno enakku pidikkavillai

Nee kallai thanthu kaniyo endru

Kaadhal seivathu veen velai

Chorus :

…………………………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kadhalikkum Aasai

Which movie does the song Kadhalikkum Aasai belong to?

The song Kadhalikkum Aasai is from the movie Chellamae.

Who is the music director of Kadhalikkum Aasai?

The music for Kadhalikkum Aasai is composed by Harris Jayaraj.

Who wrote the lyrics for Kadhalikkum Aasai?

The lyrics for Kadhalikkum Aasai are penned by Vairamuthu.

Who sang the Kadhalikkum Aasai song?

Kadhalikkum Aasai is sung by Chinmayi, Kay Kay, Timmy, Mahathi.

Related Songs

Movie — Chellamae

Music Director — Harris Jayaraj

Movie — Chellamae

Music Director — Harris Jayaraj

Movie — Chellamae

Music Director — Harris Jayaraj

Movie — Chellamae

Music Director — Harris Jayaraj

Movie — Nanban

Music Director — Harris Jayaraj

Movie — Ayan

Music Director — Harris Jayaraj

Movie — Lesa Lesa

Music Director — Harris Jayaraj