Poothu Nikkudhu - தமிழ் பாடல் வரிகள்
பூத்து நிக்குது காடு
பாத்து நிக்குது ஆடு
ஆண் :
பூத்து நிக்குது காடு
பாத்து நிக்குது ஆடு
பெண் :
ஒரே பார்வை பார்த்து
ஏதோ கேள்வி கேட்டு
ஆண் :
பூத்து நிக்குது காடு
பாத்து நிக்குது ஆடு
ஆண் :
இரண்டும் வயசு எளசு சிறிசு
பெண் :
எல்லாம் புதுசு ஆசை பெரிசு
ஆண் :
ஒன்னோடு ஒன்னுதான் கணக்கு…..ஊ….
பெண் :
ஒன்னோடு ஒன்னுதான் கணக்கு…..ஊ..
ஆண் :
உண்மைக்கு ஏதம்மா விளக்கு
பெண் :
அதோ அந்த மேகம் நிலாவோட சரசம்
ஆண் :
பூத்து நிக்குது காடு
பாத்து நிக்குது ஆடு
ஒரே பார்வை பார்த்து
ஏதோ கேள்வி கேட்டு
ஆண் :
பூத்து நிக்குது காடு
பாத்து நிக்குது ஆடு
ஆண் :
ஏலாஏலேலோ……. ஏலாஏலேலோ…….
ஏலாஏலேலோ……. ஏலேலோ…….
ஏலாஏலேலோ……. ஏலாஏலேலோ…….
பெண் :
கடலில் விழுந்தா அலைதான் தெரியும்
ஆண் :
கனவில் மெதந்தா சுகம்தான் புரியும்
பெண் :
ஆறு கலக்குது அங்கேதான்…..
ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆ….ன்
ஆண் :
ஆறு கலக்குது அங்கேதான்…..
பெண் :
ஆசை கலக்குது இங்கேதான்
ஆண் :
சதாப் பாத்துப் பாத்து ஒரே ஆசைக் காத்து
பெண் :
பூத்து நிக்குது காடு
பாத்து நிக்குது ஆடு
ஆண் :
ஒரே பார்வை பார்த்து
ஏதோ கேள்வி கேட்டு
இருவர் :
பூத்து நிக்குது காடு
பாத்து நிக்குது ஆடு
Poothu Nikkudhu - English Lyrics
Female :
Poothu nikkudhu kaadu
Paathu nikkudhu aadu
Male :
Poothu nikkudhu kaadu
Paathu nikkudhu aadu
Female :
Orae paarvai paarthu
Edho kelvi kettu
Male :
Poothu nikkudhu kaadu
Paathu nikkudhu aadu
Male :
Irandum vayasu elasu sirusu
Female :
Ellaam pudhusu aasai perusu
Male :
Onnodu onnu thaan kanakku…uuu
Female :
Onnodu onnu thaan kanakku…uuu
Male :
Unmaikku yedhamma vilakku
Female :
Adho andha megam nilavoda sarasam
Male :
Poothu nikkudhu kaadu
Paathu nikkudhu aadu
Orae paarvai paarthu
Edho kelvi kettu
Male :
Poothu nikkudhu kaadu
Paathu nikkudhu aadu
Male :
Yelaayelaeloo…..yelooyelooyeloo…..
Yelooyelaeloo….yelaeloo…..
Yelaayelaeloo….. yelaayelaeloo…..
Female :
Kadalil vizhuntha azha thaan theriyum
Male :
Kanavil medhantha sugam thaan puriyum
Female :
Aaru kalakuthu angae thaan…aaa…aaa…aa..nn
Male :
Aaru kalakuthu angae thaan..
Female :
Aasai kalakuthu ingae thaan
Male :
Sadhaa paathu paathu orae aasai kaathu
Female :
Poothu nikkudhu kaadu
Paathu nikkudhu aadu
Male :
Orae paarvai paarthu
Edho kelvi kettu
Both :
Poothu nikkudhu kaadu
Paathu nikkudhu aadu