Illara Maaligaiyil - தமிழ் பாடல் வரிகள்
டி. எஸ். பகவதி
இசை அமைப்பாளர் :
விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் :
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பெண் :
இல்லற மாளிகையில்
ஏற்றி வைத்த திருவிளக்கை
கள்வரிடம் பறி கொடுத்தே
காண்பதெல்லாம் இருளாச்சே
பெண் :
உள்ளமெனும் மேடையிலே
ஓடிவிளையாடையிலே
ஒரு கால் ஒடிந்து விட்டால்
உய்யும் வழியேதம்மா
உய்யும் வழியேதம்மா
உய்யும் வழியேதம்மா…….
Illara Maaligaiyil - English Lyrics
Music Director :
Vishwanathan- Ramamoorthy
Lyricist :
Pattukottai Kalyanasundaram
Female :
Illara maaligaiyil
Yetri veitha thiruvilakkai
Kalvaridam pari koduthae
Kaanbathellaam irulaachae
Female :
Ullamenum medaiyilae
Odi vilaiyadaiyilae
Oru kaal odinthu vittaal
Uiyyum vazhiyudhemma
Uiyyum vazhiyudhemma
Uiyyum vazhiyudhemma