Paritha Kannai - தமிழ் பாடல் வரிகள்
பறித்த கண்ணைப்
பதித்துவிட்டேன் பத்தினியே
நீ எந்தன் கணவன் கண்ணை
எடுத்த கையால் கொடுத்து விடு
ஏழைக்கு வாழ்வு கொடு…..
பெண் :
இதயக் கோயில் அடுத்தவளே …ஏ
அருள்மணியே
அறங்காத்த தமிழ் மகளே அம்மா உன்மேல்
ஆணையிட்டுக் கேட்கிறேன்
அன்பிருந்தால் பண்பிருந்தால் கண்கொடம்மா
பெண் :
ஏழைக்கு உன் அருள் எட்டாத சிகரமோ
இன்னமும் கண்கள் குருடோ
இரு செவியும் மந்தமோ
நான் அழுத குரல் கொஞ்சமோ
இதயமும் கல்லானதோ
இரக்கம் பிறக்கவில்லையோ..
Paritha Kannai - English Lyrics
Female :
Paritha kannai
Padhithu vitten pathiniyae
Nee endhan kanavan kannai
Edutha kaiyaal koduthu vidu
Ezhaikku vaazhvu kodu
Female :
Idhaya koyil aduthavalae..ye
Arul maniyae
Arangaatha tamizh magalae amma un mael
Aanaiyittu ketkkiren
Anbirundhaal panbirundhaal kann kodammaa
Female :
Ezhaikku un arul ettadha sigaramoo
Innamum kangal kurudoo
Iru seviyum mandhamoo
Naan azhudha kural konjamoo
Idhayamum kallaanadhoo
Irakkam pirakkavillaiyoo…