En Vaazhvil Pudhu Padhai Kanden Sad - தமிழ் பாடல் வரிகள்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
பெண் :
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
பெண் :
காணாத நிலையை கண்டதானாலே
தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே
காணாத நிலையை கண்டதானாலே
தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
ஓ……ஓஒ……ஓ……ஓ……ஓ……ஓ….
பெண் :
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
பெண் :
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
En Vaazhvil Pudhu Padhai Kanden Sad - English Lyrics
Female :
En vaazhvil pudhu paadhai kandaen
Yaedhum thonaamal thadumaarugindraen
En vaazhvil pudhu paadhai kandaen
Yaedhum thonaamal thadumaarugindraen
Female :
En vaazhvil pudhu paadhai kandaen
Female :
Kaanaadha nilaiyae kandadhanaalae
Thangu thadaiyindri pongu kadal polae aanaenae
Idhu kanavo… andri nanavo
Enadhanbae nee sollaaiyo..oo oo oo ooo oo oo ooo
Female :
En vaazhvil pudhu paadhai kandaen
Yaedhum thonaamal thadumaarugindraen
Female :
En vaazhvil pudhu paadhai kandaen